Thodum En Kangalaiyae – தொடும் என் கண்களையே

Deal Score0
Deal Score0

Thodum En Kangalaiyae – தொடும் என் கண்களையே

  1. தொடும் என் கண்களையே
    உம்மை நான் காண வேண்டுமே
    இயேசுவே உம்மை நான்
    காண வேண்டுமே
    தொடும் என் காதுகளை
    உம் குரலை கேட்க வேண்டுமே
    இயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே

தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மைப் போல்
என்னை மாற்றுமே

  1. தொடும் என் நாவினையே
    உம் புகழ் பாட வேண்டுமே
    இயேசுவே உம் புகழை பாட வேண்டுமே
    தொடும் என் ஆன்மாவையே
    என் பாவம் போக்க வேண்டுமே
    இயேசுவே என் பாவம் போக்க வேண்டுமே
  2. தொடும் என் மனதினையே
    மனப்புண்கள் ஆற வேண்டுமே
    இயேசுவே மனப்புண்கள் ஆற வேண்டுமே
    தொடும் என் உடலினையே
    உடல் நோய்கள் தீர வேண்டுமே
    இயேசுவே உடல் நோய்கள் தீர வேண்டுமே

Thodum En Kangalaiyae Song Lyrics In English

1.Thodum En Kangalaiyae
Ummai Naan Kaana Vendumae
Yesuvae Ummai Naan
Kaana Vendumae
Thodum En Kaathukalai
Um Kuralai Keatka Vendumae
Yesuvae Um Kuralai Keatka Vendumae

Thodum En Aandavarae
Thodum En Vaalvinaiyae
Yesuvae Ummai pol
Ennai Maattrumae

2.Thodum En Naavinaiyae
Um Pugal Paada Vendumae
Yesumae Um Pugalai Paada Vendumae
Thodum En Aanmavaiyae
En Paavam Pokka Vendumae
Yesuvae En Paavam Pokka Vendumae

3.Thodum En manathinaiyae
Manapungal Aara Vendumae
Yesuvae Manapungal Aara Vendumae
Thodum En Udalinaiyae
Udal Noaikal Theera Vendumae
Yesuvae Udal Noaikal Theera Vendumae

Thodum En Kangalaiyae lyrics from என் மீட்பர் – En Meetpar Album

R-Analog Pop T-85 Bm 4/4 ( for example – Chords Idea)

Agamagizhvom 22 given that songs equally important to Tamil Traditional Christian Songs அகமகிழ்வோம் பாரம்பரிய பாடல்கள் .

godsmedias
      Tamil Christians songs book
      Logo