தென்றல் காற்றாக என்னை – Thentral Kattraga Ennai

Deal Score0
Deal Score0

தென்றல் காற்றாக என்னை – Thentral Kattraga Ennai

தென்றல் காற்றாக என்னைத் தொட்டு
தழுவுமையா புதுப் பாட்டாக
என்னை சூழும் ஆவியானவரே

  1. உம் தெய்வீக பிரசன்னத்தினால்
    என்னை மெய்மறக்கச் செய்திடுமே
  2. தேனாக தித்தித்திடுமே உம்மை
    நாவாலே துதித்திடுவேன்
  3. உம் இடது கை என்னை தாங்கட்டும்
    உம் வலக்கையால் அணைத்துக் கொள்ளும்
  4. பசுமையான மேய்ச்சல் தாருமே
    எனக்கு அமைதியான தண்ணீர் வேண்டுமே

Thentral Kattraga Ennai song lyrics in english

Thentral Kattraga Ennai thottu
Thazhumaiya Puthu Paattag
Ennai Soozhum Aaviyanavarae

1.Um Deiveega Prasannathinaal
Ennai Mei Marakka seithidumae

2.Theanaga Thiththithidumae Ummai
Naavalae Thuthithiduvean

3.Um Idathu Kai Ennai Thaangattum
Um valakkaiyaal Anaithu Kollum

4.Pasumaiyana Meichal thaarumae
Enakku Amaithiyana Thaneer vendumae

Rev. சைமன் ஜோஷ்வா
R-Pop Ballad T-90 F 4/4

godsmedias
      Tamil Christians songs book
      Logo