Theavaiyanathu ontrae devanae song lyrics – தேவையானது ஒன்றே தேவனே
Theavaiyanathu ontrae devanae song lyrics – தேவையானது ஒன்றே தேவனே
தேவையானது ஒன்றே
தேவனே உம் சமூகமே – தேடியே
நாடியே ஓடி வந்தேன் பாதமே
- கேளுங்கள் தந்திடுவேன் என்றீரே
தட்டுங்கள் திறந்திடுவேன் என்றீரே
தேடுகிற எவனும் கண்டடைவான் என்றீரே
தேவா உம் சமூகத்தை ஊற்றிடும்
போதுமே போதுமே உந்தன் சமுகமே (3)
போதுமே உம் சமூகமே
- உந்தன் சமுகம் எனக்கு ஆனந்தம்
உந்தன் சமுகம் எனக்கு பேரின்பம்
உந்தன் சமூகத்தாலே பர்வதங்கள் மெழுகுபோல்
எரிந்திடும் உருகிடும் உருகிடும் - நல்ல பங்கை நாடி வந்தேன் இயேசுவே
நல் அருமை போதகர் என் இயேசுவே
பாதத்தில் அமர்ந்து உம் வசனத்தை தியானிப்பேன்
வசனமே சிறுமையில் ஆறுதல் - நித்தம் என்னை நடத்துவீர் சமூகத்தால்
சித்தம் செய்ய போதிப்பீர் உம் வாக்கினால்
சமுகம் முன்னே சென்றிடும் மகிமை பின்னே தங்கிடும்
நித்திய வழியில் என்னை நடத்துவீர்
Theavaiyanathu ontrae devanae song lyrics in english
Theavaiyanathu ontrae
Devanae Um samugamae Theadiyae
Naadiyae Oodi Vanthean paathamae
1.Kealungal Thanthiduvean Entreerae
Thattungal Thirunthiduvean Entreerae
Theadukira Evanum Kandadaivaan Entreerae
Devaa Um samugaththai Oottridum
Pothumae Pothumae unthan samugamae(3)
Pothumae Um samugamae
2.Unthan samugam enakku Aanantham
Unthan Samugam Enakku Pearinbam
Unthan samugaththaalae Parvanthngal Melugupoal
Erinthidum Urugidum URUGIDUM
3.Nalla pangai Naadi vanthean yesuvae
Nal Arumai Pothagar en Yesuvae
Paaththil Amarnthu Um Vasanaththai Thiyanippean
Vasaname Sirumaiyil Aaruthal
4.Niththam Ennai Nadathuveer Samoogaththaal
Siththam Seiya Pothippeer Um Vakkinaal
Samugam Munnae Sentridum Magimai Pinnae Thangidum
Niththiya Vazhiyil Ennai Nadathuveer – Devavaiyanathu ontrae
Rev. காலேப் ஜெயக்குமார்
R-Slow Rock T-125 F 6/8