Thanimaiyil thavitha Ennai Thagappanae song lyrics – தனிமையில் தவித்த என்னை

Deal Score0
Deal Score0

Thanimaiyil thavitha Ennai Thagappanae song lyrics – தனிமையில் தவித்த என்னை

ஆதரவாய் யாரும் இல்ல அனாதையாய் நின்ற என்னை அடைக்கலமாய் வந்து ஆதரித்தீர்

1.தனிமையில் தவித்த என்னை தகப்பனே உந்தன் தோளில் சுமப்பவரே உம்மை ஆராதிப்பேன்
தள்ளபட்ட என்னை கண்டு தகப்பனே உந்தன் தோளில் சுமப்பவரே உம்மை ஆராதிப்பேன் – (2 )

ஆதரவாய் யாரும் இல்ல அனாதையாய் நின்ற என்னை அடைக்கலமாய் வந்து ஆதரித்தீர் – (2)

என் அன்பே என் ஆதரவே என் அன்பே என் ஆதரவே- (2)

2.பெயர் சொல்லி அழைத்தவரே பெருக செய்பவரே
பெரிய காரியங்கள் செய்திடுவீர் -(2)

என் அன்பே என் ஆதரவே என் அன்பே என் ஆதரவே- (2)

தனிமையில் தவித்த என்னை தகப்பனே உந்தன் தோளில் சுமப்பவரே உம்மை ஆராதிப்பேன்
தள்ளபட்ட என்னை கண்டு தகப்பனே உந்தன் தோளில் சுமப்பவரே உம்மை ஆராதிப்பேன் – (2 )

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மை
ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவை
ஆராதிப்பேன்

Thanimaiyil thavitha Ennai Thagappanae song lyrics in english

Aatharavaai Yaarum Illa Anathaiyaai Nintra Ennai
Adaikkalamaai Vanthu Aatharitheer

1.Thanimaiyil Thavitha Ennai Thagappanae Unthan Thozhil
summapavarae Ummai Aarathathippean
thallapatta Ennai Kandu Thagappanae Unthan Thozhil
summapavarae Ummai Aarathathippean -2

En Anbae En Aarharavae En Anbvae En Aatharvae -2

2.Peyar solli Alaithavarae Peruga seibavarae
Periya kaariyangal Seithiduveer-2

En Anbae En Aarharavae En Anbvae En Aatharvae -2

Aarathippean Aarathippean ummai Aarathippean
Aarathippean Aarathippean Yesuvai Aarathippean

Jeba
      Tamil Christians songs book
      Logo