Thanden Paliyinil Ennai Thanthean song lyrics – தந்தேன் பலியினில் எனைத் தந்தேன்

Deal Score0
Deal Score0

Thanden Paliyinil Ennai Thanthean song lyrics – தந்தேன் பலியினில் எனைத் தந்தேன்

தந்தேன் பலியினில் எனைத் தந்தேன்
தந்தையே உன்னில் சரணடைந்தேன்
நிலையான வாழ்வில் நிலைத்து நின்றேன்
நிறைவாய் வாழ்ந்திடுவேன்

இதயம் என்னும் அப்பம் செய்தேன் – அதில்
அன்பு என்னும் ரசம் கலந்தேன்
உன் பலியில் நான் பலியாக
உள்ளத்தை உனக்களித்தேன்

தியாகம் என்னும் பீடம் கண்டேன் – அதில
சுயநலத்தை தகனம் செய்தேன்
பொதுப்பணியில் நான் பலியாக
என்னையே உனக்களித்தேன்

Thanden Paliyinil Tamil Offertory song

Jeba
      Tamil Christians songs book
      Logo