தந்தந்தனி படகு போல – Thanan Thani Padagupola song lyrics

Deal Score+1
Deal Score+1

தந்தந்தனி படகு போல – Thanan Thani Padagupola song lyrics

பல்லவி

தந்தந்தனி படகு போல
தத்தளிக்கும் வாழ்க்கையில
இயேசுவைப் போல் தாங்கிக் கொள்ள தகப்பன் யாரும் இல்ல
எந்தன் இயேசுவைப் போல் எவருமில்லை

சரணம்

1.தன்னம்பிக்கை தோற்றபோது
தனிமையில் நான் வாடின போது – 2
இயேசுவைப்போல் ஆற்றி தேற்ற நேசர் யாரும் இல்ல – 2
எந்தன் இயேசுவைப் போல் எவருமில்லை – 2

2.சூழ்நிலைகள் மாறின போது
தவித்து நான் நின்ற போதெல்லாம் – 2
இயேசுவைப்போல் சுமந்து கொள்ள நண்பர் யாருமில்ல – 2
எந்தன் இயேசுவைப் போல் எவருமில்லை – 2

3.வெற்றி தள்ளி போகும் போது
தோல்வி என்னை மிரட்டும்போது – 2
இயேசுவை போல் துணை நிற்பவர் இங்கு யாருமில்லை – 2
எந்தன் இயேசுவை போல் எவருமில்லையே – 2

Thanan Thani Padagupola song lyrics in English

Thanan Thani Padagupola
Thaththalikkum Vaalkkaiyila
Yesuvai poal thaangi Kolla Thagappan Yaarum Illa

1.Thannamikkai thottrapothu
Thanimaiyil Naan Vaadina pothu -2
Yesuvai poal Aattri Theattra Neasar Yaarum Illa-2
Enthan Yesuvai poal Evarumillai -2

2.Soozhnilaigal marina pothu
Thavithu Naan Nintra Pothellam -2
Yesuvaipoal sumanthu Kolla nanbar yaarumillai-2
Enthan Yesuvai poal Evarumillai -2

3.Vettri Thalli Pogum Pothu
Tholvi Ennai Mirattumpothu-2
Yesuvai poal Thunai Nirpavar Ingu Yaarumillai-2
Enthan Yesuvai poal Evarumillai -2

Jeba
      Tamil Christians songs book
      Logo