உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே உம்மை போல வல்ல தேவன் யாரும் இல்லையே (2)
உம்மை போல என்னை காத்திட உம்மை போல என்னை தாங்கிட உம்மை போல என்னை தேற்றிட ...
நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன் பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன்
உம்மை விட்டு தூரம் போனேன்உம கரம் பிடித்ததே உந்தன் அன்பை என்ன சொல்ல ...
மெல்லிய பாடல் ஒன்று நான் பாடுவேன்மீட்பராம் இயேசுவையே நான் உயர்த்துவேன்உன்னத தேவனுக்கு நான் பாடுவேன்எனக்காய் வந்தவரை நான் உயர்த்துவேன்
வழுவாமல் என்னை ...
உம்மையே நான் நேசிப்பேன் -3நான் பின் திரும்பேனே
உந்தன் சந்நிதியில் முழங்காலில் நின்றுஉம் பாதையில் நான் நடந்திட்டால்இன்னல் துன்பமே வந்தாலும்நான் பின் ...