Tamil Songs

பாதை தெரியல -Paathai Theriyalla

LYRICS: Paathai TheriyallaOndrum PuriyallaVaazhvu Neerthaan AiyaSoozhnilai Maatrubavar - YenEdhikaalam ArindhavarUmmaiyae Saardhiduvaen Um Sitham ...

குதூகலம் சந்தோஷமே- Kuthukalam Santhosamae

Lyrics:குதூகலம் சந்தோஷமேஇயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2 வானம் எனும் வீதியிலேவிண்மீன்கள் பந்தலிட்டுநள்ளிரவில் வந்துதித்த ஒளியே-2கிழக்கு திசையினிலேகுரல் ...

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்க-Yesappa Yesappa Ennodu pesunga

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்கசொன்னபடி நடந்திடுவேன் - நீங்கசொன்ன வழி சென்றிடுவேன் - (2) சின்ன உள்ளம் திறந்து அழைக்கிறேன் ஐயாஎன்னோடு தங்கி ...

அப்பா எவ்வளவு இன்பமானவை-Appa Evalauv Inbamanavai

அப்பா எவ்வளவு இன்பமானவைஉமது வாசஸ்தலங்கள்எனது ஆத்துமா உம்ஆலயத்தை வாஞ்சிக்குதே.. ஆராதிப்பேன்.. ஆராதிப்பேன்.. எனது இயேசுவை ஆராதிப்பேன் அப்பா உம் ...

உலகம் தோன்றுமுன் இருப்பவரே-Ulagam Thondrum mun Iruppavarae

உலகம் தோன்றுமுன் இருப்பவரேசதாகாலமும் ஆள்பவரே மனிதர் ஒருவரும் கண்டிராதவரே துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே பரிசுத்தர் நீரே - 3 பாத்திரரே ஒருவரும் ...

என்னை அழைத்த தேவன் என்றும் -Ennai Azhaitha Devan Endrum

Scale: C-Majorஎன்னை அழைத்த தேவன் என்றும்உண்மையுள்ளவர்வாக்குத்தத்தம் செய்ததைநிறைவேற்றும் தேவன் அவர் இயேசு என் பக்கத்தில்நேசர் என் பக்கத்தில்நாளை ...

அழகானவர் தூயவரே-ALAGANAVAR Thuyavare

அழகானவர் தூயவரேஉயர்ந்தவரே என் அன்பே-2ஆயிரங்களில் நீங்க அழகானவர்என் வாழ்வின் நேசர் நீரேசாரோனின் ரோஜாவும்பள்ளத்தாக்கின் புஷ்பமேஉம்மை நான் அறிந்து ...

தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum

தனிமையானவனுக்குவீடும் வாசலும் தருக்கின்றீர்அந்நியன் மேல் அன்பு வைத்துஅன்னவஸ்திரம் கொடுக்கின்றீர்-2 நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமேநீரே நீரே என்னை ...

என் இயேசுவே என் ராஜனே -En Yesuve En Rajanae

என் இயேசுவே என் ராஜனே உமக்கிணையான நாமம் வேறில்லையே பரிசுத்தரே, பாத்திரரே சேனைகளின் கர்த்தரே அல்லேலூயா அல்லேலுயா நீர் ஒருவரே பரிசுத்தரே (2) இரு கரம் ...

எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-Ezhuntharulum Deva Ezhuntharulum

Scale: C Maj, Analog Ballad, T-74 எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-4மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை தொடராதிருக்க ...

Tamil Christians songs book
Logo