வெண்பனி விழும் இரவில் வின் தூதர்கள் பாடிட-2மந்தியில் மேய்ப்பார்கள் வியந்திட சுந்தரராய் பிறந்தார்-2 -வெண்பனி
1.பாவியம் நம்மை ரட்சிகவேபாரினில் வந்த பரம ...
என் கைகளை விரோதிகள் மேல் உயர்தினீரையா என் ஏசய்யா
என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி எங்க எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே ஜெயக்கொடியே வெற்றிக்கொடியே ...
சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே ஜனங்களெல்லாம் உம்மை அறியனுமே உண்மையான ஊழியர்கள் உமக்காய் எழும்பணுமே திறப்பின் வாசலில் மன்றாடி ஜெபிக்கணுமே
எழுப்புதல் ...
ஆனந்தமே பரமானந்தமே மாட்டு தொழுவில் மேசியா மாரி மடியில் மேசியாபாலகன் பிறந்தரரே சிறு பாலனை பிறந்தாரே
மன்னாதி மன்னனுக்கு மகிமை மாளிகை இங்கில்லையே ...
பாதையில் பல கனவுகள்இளமையின் இனிய ஏக்கங்கள்பருவத்தின் எதிர் பார்ப்புகள்நினைவுகள் நிகழுமாகானலாய் போன கனவுகள்ஏக்கத்தின் தீய நோக்கங்கள்பருவத்தின் மாய ...
தூங்காத கண்கள், துணையான கரங்கள்
எனைக் காக்கும் போது, எனக்கென்ன கவலை-2
என் ஏசுவே, உம் அன்பினை, என் ஏசுவே, உம் தயவை
என்றென்றும் பாடிடுவேன் -2குளிரான ...
உங்க அன்புக்கு எல்லை இல்ல உங்க பாசத்திற்கு முடிவே இல்ல
எல்லாராலும் வெறுக்கப்பட்டேன்நீர் வெறுக்காமல் மடியில் வைத்தீர்தனிமையிலே நான் தவித்த போதுதுணை ...
இருளில் மூழ்கிய மனுகுலம்பெரிய வெளிச்சத்தைக் கண்டதேபாவத்தில் மூழ்கிய மனுகுலம்இரட்சகரைக் கண்டதே
பிறந்தார் நம் இயேசு பிறந்தார்உதித்தார் நம் இயேசு ...
சத்திரத்தின் மேலே நட்சத்திரம் ஏதோ ஏதோ ஒரு புதுமை ஏதோ ஏதோ ஒரு மகிமை பிறந்தார் பிறந்தார் யா யாமேசியா மேசியா -2
தொழுவிலே மாட்டு தொழுவிலேதொழுதாரை பாலனை ...
நற்செய்தி கூறுவோம் நம் மீட்பர் பிறந்தாரேநன்றியோடு பாடுவோம் மகிழ்வின் நாளிதுவே
வந்ததே வெளிச்சம் வந்ததேவந்ததே வெளிச்சம் வந்ததேஅகன்றதே இருளும் அகன்றதே ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!