Tamil Songs

சந்தோஷமான பொன் நாள் – Santhosamana pon naal

சந்தோஷமான பொன் நாள்இயேசு பாலகன் பிறந்த இந்நாள் ஏழைக்கு இரங்குவோம் எளியோரை தாங்குவோம்இதுதான் உண்மை கிறிஸ்மஸ் ஆடை இல்ல ஆயிரம் பேர் நம்முன் ...

உன்னதரே நித்தியரே வேகம் -Unnathare nithiyare vegam

உன்னதரே நித்தியரே வேகம் வாருமே உத்தமரே (உத்தமமே ) சத்தியமே இளைப்பாறுதல் தாருமே - 2 வாரும் வாரும் வாரும் வாரும்மேகம் மீதிலே வாரும் தாரும் தாரும் ...

அன்பு தேவனின் அன்பு-Anbu Devanin Anbu

அன்பு தேவனின் அன்புஅளவிடமுடியாதது (2)அகலமும் ஆழமும் நீளமும் உயரமும்மேலான தேவனின் அன்பு (2) நம்மை போஷிக்கும் தேவனின் அன்புநம்மை உயர்த்திடும் தேவனின் ...

தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal

Lyrics: தூதர்கள் வானிலே துதி பாடல் பாடவே தூயவர் தோன்றினாரே அகிலங்கள் முழுவதும் அன்பினால் நிறையவேஅற்புதர் பிறந்திட்டாரே அல்லேலூயா பாடுவோம் ...

என் நேசர் போல யாரும்- En Neaser pola yaarum

என் நேசர் போல யாரும் இல்லையே என் மீட்பர் போல யாரும் இல்லையே அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் எந்தன் வாழ்வினிலே ...

என் மூச்சு காத்தான-Yen moochu kaathana

என் மூச்சு காத்தானஎன் உருவமா உருவானஉன்ன அள்ளி நான் அணைக்கிறேன், ரசிக்கிறேன்நொடி கூட மறக்காமஉன்ன விட்டு பிரியாமநிழலா நெருங்கி நடக்கிறேன், ...

பிராண நாதன் என்னில் -Prana Nadhan Ennil

பிராண நாதன் என்னில் வைத்ததாம் அன்பினைதியானிக்கும் போதெல்லாம் கண்ணீர் பெருகுதேஅன்பின் சொரூபனாய் ஆருயிர் நேசனாய்நீச தூசி என்னை நேசிக்கலானீரேஎன் இயேசுவே ...

யூதேய நாட்டிலே-YUDHEYA NAATILEY

யூதேய நாட்டிலேபெத்லகேம் ஊரிலேமரி அன்னை மடியிலேபாலன் இயேசு பிறந்தாரேசத்திரத்தில் இடமில்லைசின்ன இயேசு பாலனைதுணிகளில் சுற்றியேமுன்னணையில் கிடத்தினர் ...

ஊரெல்லாம் உறங்கிடும் நேரம் -Oorellaam Urangidum Neeram

https://www.youtube.com/watch?v=GaPTmnqjBZE&ab_channel=SathirathaiThediOfficialOorellaam Urangidum Neeram | Sathirathai Thedi | Dr.Jafi ...

மார்கழி குளிரில் -maargazhi Kuliril

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் மனதுக்குள் ஒருவித உற்சாகம்மனுக்குலம் மீட்க மரியன்னை மடியில் இறைமகன் பிறந்தார் சந்தோசம் மின்மினுக்கும் நடத்திரம் ...

Tamil Christians songs book
Logo