ஒளி துளி துளி துளி உலகில் வந்ததேபுது வழி சொல்லி சொல்லி கொடுக்க வந்ததேவான தூதர் துதி துதி எங்கும் நிறைந்ததேமனம் எல்லாம் அள்ளி அள்ளி செல்லுதே
1.இருள் ...
Song lyrics :புதிய நாளை காண செய்தீரே நன்றி ஏசைய்யா புதிய நாளின் ஆசிர்வாதத்துக்கு நன்றி ஏசைய்யா --2
உமக்கு நன்றி நன்றி சொல்லுவேன் உம்மை போற்றி போற்றி ...
காலம் முழுதும் எனை காக்ககரங்கள் பிடித்து வழி நடத்தஎனக்காக பிறந்தவரேஎந்தன் வாழ்வில் நீ புது உறவேமானுடத்தின் மகுடமாய்மனித நேயத்தின் மன்னவனாய்இம்மண்ணில் ...