Lyrics:அடிங்கட மேளம் தாளம் விழா வந்துருச்சு சந்தோஷமா வாழ்த்தி பாட மேட அமஞ்சுருச்சு (அம்ஞ்சுருசு)எங்க மனசெல்லா நெறஞ்சுருக்கு ரசாவே ரசாவே - அத ஆனந்தமா ...
மார்கழி குளிரில் பிறந்த மன்னவரேமாந்தர்கள் போற்றும் தெய்வம் நீரே இருள் நீக்கும் ஜீவ ஒளியாய் வந்தவரே என் வாழ்வில் ஒளியை ஏற்றும் தீபம் நீரே
இவரே என் ...
பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே பிறந்தாரே நம் இயேசு-2பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரேநம்மை மீட்டிடவே-2
1.தாவீதின் ஊரில்கிறிஸ்து என்னும் இரட்சகர்நமக்காய் ...
LYRICS:பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்ததுஉள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குதுபரலோக தந்தையின் செல்லம் வந்ததுமண்ணான என்னையும் தேடி வந்ததுஅகிலத்தைப் ...
Lyrics:மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போறவரே - கேளும்எங்க ராசா இயேசு கிறிஸ்து பொறந்தாரு
1. நம்மளை யெல்லாம் காப்பாத்த நாயகன் இயேசு வந்தாருநிமக்கினி ...
மகிழ்ந்து பாடுவேன்துதித்துப் பாடுவேன் இயேசு எனக்காக பிறந்தார்..ஆஹாஹா..மண்ணுலகை மீட்கஎன்னையும் இரட்சிக்கதேவகுமாரனாய் பிறந்தார்இயேசு தேவ குமாரனாய் ...
நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்நன்றியால் என் உள்ளம் பொங்கி வழிந்திடுதே – நாவினாலேபாடிப் போற்ற நாட்கள் போதுமோநல் பாதைதனில் தொடந்தென்னை நடத்தியதால் ...
முடியாததை முடியும் என்று சொல்ல வந்தாரேஉனக்குள்ளே பல சாதனை செய்ய வந்தாரே - 2அந்த உத்தம புத்திரனை நீ பாடிக்கொண்டாடுநம்ம சத்தியர் பிறந்ததை நீ ...
கடுங்குளிரின் நேரம்நம் மன்னவன் பிறந்தாரே கன்னி மரியின் மடியில் நம் பாலன் பிறந்தாரே
ஆரிரோ ஆராரீரோ
வானிலே வெண்ணிலா ஆடிடுதே மேகமும் தொட்டிலாய் மாறிடுதே ...
அறிவுக்கு எட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு அளந்திட முடியாத அன்பு என் இயேசுவின் அன்பு - 2பாவிக்காய் ஜீவனை இழந்த அன்பு பாரசிலுவையை சுமந்த அன்புஇது ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!