Tamil Songs
0
கிருபை வந்தது இந்த மண்ணிலே- Kirubai vanthathu Intha mannilae
0

LYRICS:-வந்தது வந்தது கிருபை வந்தது இந்த மண்ணிலேதந்தது தந்தது ஜீவன் தந்தது எந்தன் வாழ்விலே(2)ஆ..ஆ.. மகிமை தேவ மகிமை இன்று இறங்கி வந்ததேமனதும் எந்தன் மனதும் ...

0
கிறிஸ்மசு வந்தாச்சி சந்தோக்ஷம் -Christmasu vanthachi Santhosam
0

Lyrics:Thillale Thillale Thillale thilla thillale (2)Christmasu vanthachi Santhosam namathachi Yesu saami poranthachiAatam paatam kondaatam than - Thillale 1) ...

0
இயேசு பாலனை பார்த்திட ஆசை- Yesu Paalanai parthida aasai
0

ஆசை ஆசை ஆசை இயேசு பாலனை பார்த்திட ஆசை ஆசை ஆசை ஆசை யூத ராஜனை வாழ்த்திட ஆசைபெத்லகேம் ஊருக்கு போவோம் வாங்க சத்திர தொழுவத்தை அடைவோமே உத்தமர் இயேசுவின் பாதம் ...

0
அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae
0

LYRICS:அழகே கொள்ளை அழகே நீர் தலை சாய்க்க இடம் இல்லையோ கண்ணே கண்ணின் மணியே நீ கண்ணுறங்க வழியில்லையே பூமிக்கெல்லாம் சந்தோஷமும் உலகெங்கிலும் உற்சாகமும் உம்மாலே ...

1
எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு- Ettuthikkum Seathi onnu
0

தந்தானே தந்தானானேதானனன்னே தந்தானானேதந்தானே தனானன்னானேதன தானானே தானேனன்னானே-2 எட்டுத்திக்கும் சேதி ஒண்ணுபாட்டுல நான் சொல்ல வந்தேன்காது கொடுத்து நல்லா ...

0
நம் வாழ்க்கை மாற்றிடவே-Nam Vaazhkai Maatridave
0

நம் வாழ்க்கை மாற்றிடவேநம் இயேசு பிறந்தாரைய்யா என் வாழ்வில் ஒளி ஏற்றவே எனக்காய் உதித்தரைய்யா என்னை தேடி ஓடி வந்தீரய்யா எந்தன் பாவங்களை போக்கிடவே எனக்காக நீர் ...

0
அடிங்கட மேளம் – Adingada Melam
0

Lyrics:அடிங்கட மேளம் தாளம் விழா வந்துருச்சு சந்தோஷமா வாழ்த்தி பாட மேட அமஞ்சுருச்சு (அம்ஞ்சுருசு)எங்க மனசெல்லா நெறஞ்சுருக்கு ரசாவே ரசாவே - அத ஆனந்தமா பாட ...

0
மார்கழி குளிரில் பிறந்த-Margali Kuliril pirantha
0

மார்கழி குளிரில் பிறந்த மன்னவரேமாந்தர்கள் போற்றும் தெய்வம் நீரே இருள் நீக்கும் ஜீவ ஒளியாய் வந்தவரே என் வாழ்வில் ஒளியை ஏற்றும் தீபம் நீரே இவரே என் மீட்பர் ...

0
பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே-Bethalagemiley MaattuThozhuvathilae
0

பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே பிறந்தாரே நம் இயேசு-2பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரேநம்மை மீட்டிடவே-2 1.தாவீதின் ஊரில்கிறிஸ்து என்னும் இரட்சகர்நமக்காய் ...

0
பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham
0

LYRICS:பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்ததுஉள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குதுபரலோக தந்தையின் செல்லம் வந்ததுமண்ணான என்னையும் தேடி வந்ததுஅகிலத்தைப் படைத்தவர் ...