Geetham Geetham Jaya Jaya Geetham – கீதம் கீதம் ஜெய ஜெய
கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் – கைகொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் ...
பவனி செல்கின்றார் ராசா – நாம்
பாடிப் புகழ்வோம் நேசா
அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்
1. எருசலேமின் பதியே – சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் ...
பவனி செல்கின்றார் ராசா - Bavani Selkintar Raasaa
பவனி செல்கின்றார் ராசா – நாம்பாடிப் புகழ்வோம் நேசா
அவனிதனிலே மறிமேல் ஏறிஆனந்தம் பரமானந்தம் ...
இரங்கும் இரங்கும் கருணைவாரி,
ஏசு ராசனே, – பவ – நாசநேசனே!
திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச்
சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும்
அடியேன் ...
Irangum Irangum karunaivaari Lyrics - இரங்கும் இரங்கும்
இரங்கும் இரங்கும் கருணைவாரி,ஏசு ராசனே, – பவ – நாசநேசனே!
1.திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச்சிறுமை ...
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே
1.அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்
அறுவடை இழப்பாயே ...
இன்று இயேசு உயிர்த்ததால்
எக்காள ஓசையால்
வின் மண்ணின் ராஜனானவரை
போற்றிப்பாடுவோம்
இன்று இயேசு உயிர்த்ததால்
எல்லாரும் மகிழ்வோம்
எல்லாரும் மகிழ்ந்து ...
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்
வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்து
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ...
எனக்கொத்தாசை வரும் - Enakkothaasai Varumஎனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்து ...
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்
அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!