இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான்இந்த பூமியில எல்லோருக்கும் கொண்டாட்டம் தான் (2) ஸ்டார்ன்னா ஸ்டாரு சூப்பர் ஸ்டாரு நம்ம உள்ளத்திலே பிறந்தாரு இயேசு பாரு ...
மகிழ்ந்து பாடுவேன்துதித்துப் பாடுவேன் இயேசு எனக்காக பிறந்தார்..ஆஹாஹா..மண்ணுலகை மீட்கஎன்னையும் இரட்சிக்கதேவகுமாரனாய் பிறந்தார்இயேசு தேவ குமாரனாய் பிறந்தார் அவரே ...
இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்கசொன்னபடி நடந்திடுவேன் - நீங்கசொன்ன வழி சென்றிடுவேன் - (2) சின்ன உள்ளம் திறந்து அழைக்கிறேன் ஐயாஎன்னோடு தங்கி இருங்கஎன்னை ...