நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே -திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே. 1. தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே – வரு தவிது குமர குரு பரமனுவேலே ...
நம்பி வந்தேன் மேசியா - Nambi Vanthaen Mesiya நம்பி வந்தேன் மேசியாநான் நம்பிவந்தேனே -திவ்யசரணம்! சரணம்! சரணம் ஐயாநான் நம்பிவந்தேனே. 1. தம்பிரான் ஒருவனேதம்பமே ...
பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் ...
பயந்து கர்த்தரின் பாதை பல்லவி பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்கியவான் அனு பல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை ...