அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே
இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே-2
உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2
நான் நடந்து போகும் பாதையில் ...
உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர் - இயேசுவே
உம் சித்தம் செய்திட என்ன
படைக்கிறேன் - இயேசுவே
உங்க முகத்தைப் பார்க்கனும்
இன்னும் உமக்காய் எழும்பனும் ...