அதிகாலையில் உம் அன்பை பாடுவேன்
அந்திமாலையில் உம் சமுகம் நாடுவேன்(2)
என் தேவனே உம் கிருபை பெரிதையா
உம் கைகளில் என்னை வரைந்தீரையா
என்னை உம் பிள்ளையாக ...
சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன
1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் ...