Suzhnilaigal Maaridumae song lyrics – சூழ்நிலைகள் மாறிடுமே

Deal Score0
Deal Score0

Suzhnilaigal Maaridumae song lyrics – சூழ்நிலைகள் மாறிடுமே

1.சூழ்நிலைகள் மாறிடுமே
சுதந்திரம் கிடைத்திடுமே
சுகவாழ்வு வந்திடுமே (துளிர்க்குமே)
இயேசு நம்மோடு இருப்பதாலே
(இயேசு நன்மைகள் செய்வதாலே)

அனு பல்லவி

ஆராதனை (2)
உமக்கே ஆராதனை
ஆராதனை (2)
இயேசுவே உமக்கே ஆராதனை

2.அசையாதது அசைந்திடுமே
இயேசுவின் நாமத்தினால்
மாறாதது மாறிடுமே
மகிமையின் தேவனாலே – ஆராதனை

3.நித்தம் நித்தம் நம்மை நடத்தி
நன்மையால் நிரப்பிடுவார்
நாள் எல்லாம் காத்திடுவீர்
நான் உம்மையே துதித்திடுவேன் – ஆராதனை

Suzhnilaigal Maaridumae song lyrics in English

1.Suzhnilaigal Maaridumae
Suthanthiram Kidaithidumae
Sugavaalvu Vanthidumae (Thulirkumae)
Yesu nammodu iruppathalae
(yesu nanmaigal seivathalae)

Aarathanai -2
Umakkae Aarathanai -2

2.Asaiyathathu Asainthidumae
yesuvin Naamathinaal
Maarathathu maaridumae
Magimaiyin devanalae – Aarathanai

3.Niththam niththam nammai nadathi
Nanmaiyaal nirappiduvaar
Naal ellam kaathiduveer
Naan Ummaiyae thuthiduvean – Aarathanai

Jeba
      Tamil Christians songs book
      Logo