Sugam Undu Belan undu song lyrics – சுகம் உண்டு பெலன் உண்டு

Deal Score0
Deal Score0

Sugam Undu Belan undu song lyrics – சுகம் உண்டு பெலன் உண்டு

  1. சுகம் உண்டு பெலன் உண்டு
    ஜீவன் உண்டு உம் பாதத்தில்

நேசிக்கிறேன் உம்மைத் தானே
என் தெய்வமே என் இயேசுவே

  1. நேசம் உண்டு பாசம் உண்டு
    இரக்கம் உண்டு உம் பாதத்தில்
  2. அடைக்கலமே அதிசயமே
    அண்டி வந்தேன் உம் பாதமே
  3. துன்பம் நீங்கும் துயரம் நீங்கும்
    துன்பம் நீங்கும் உம் பாதத்தில்
  4. வியாதி நீங்கும் வறுமை நீங்கும்
    பாரம் நீங்கும் உம் பாதித்தில்
  5. சுகப்படுத்தும் பெலப்படுத்தும்
    திடப்படுத்தும் இந்நேரத்தில்

உயர்த்துகிறேன் உம்மைத்தானே
என் தெய்வமே என் இயேசுவே

Sugam Undu Belan undu song lyrics in english

1.Sugam Undu Belan undu
Jeevan Undu um paathathil

Neasikkirean Ummaithanae
En deivamae En Yesuvae

2.Neasam undu paasam undu
Erakkam Undu Um paathathil

3.Adaikkalamae Athisayamae
Andi Vanthean Um paathamae

4.Thunbam neengum Thuyaram Neengum
Thunbam Neengum Um Paathathil

5.Viyathi Neengum Varumai Nenngum
Paaram neengum Um paathathil

6.Sugapaduthum Belapaduthum
Thidapaduthum Innearathilae

Uyarthukirean Ummaithanae
En deivamae en yesuvae

Pas. ஜெர்சன் எடின்பரோ
R-Guitar Ballad T-90 G 4/4

Jeba
      Tamil Christians songs book
      Logo