Sruthiyil naan paadum sangeetham – ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்
Sruthiyil naan paadum sangeetham – ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்
(ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…
சேரும் அவர் பாதம் மாத்திரம்…) x 2
இதயம் திறந்து தான்…
உமக்காய் நான் பாடுவேன்…
என் தேவனே, என் தேவனே…
ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…
சேரும் அவர் பாதம் மாத்திரம்…
ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…
1. உள்ளத்தை உலுக்கும் துக்கம்…
அது நீர் மட்டும் அறிவீரே…
யாருமே இல்லாத நேரம்…
நீர் மட்டும் கூட நின்றீர்…
தேவனே உம்மை அறிய ஒரே ஒரு நிமிடம் போதும்…
உந்தன் திருவசன தியானம் செய்யாத ஒவ்வொரு பொழுதும்…
என் ஜீவியத்தின்…நஷ்டங்களே…
என் தேவனே…என் தேவனே…
ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…
சேரும் அவர் பாதம் மாத்திரம்…
ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…
2. ஆத்மாவில் ஒளிர்கின்ற தீபம்…
அணையாது காக்கணுமே…
கஷ்டங்களில் உம்மைக் காணும்…
ஆத்மாவை நல்கனுமே…
ஜீவியத்தில் ஒவ்வொரு தினமும் உந்தன் பேரன்பை காண…
நிந்திக்கும் மனிதரில் எல்லாம் உந்தன் திருமுகத்தை காண…
அகக்கண்களை…திறக்கணுமே…
என் தேவனே…என் தேவனே…
ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…
சேரும் அவர் பாதம் மாத்திரம்…
இதயம் திறந்து தான்…
உமக்காய் நான் பாடுவேன்…
என் தேவனே, என் தேவனே…
ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…
சேரும் அவர் பாதம் மாத்திரம்…
ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்
Sruthiyil naan paadum sangeetham song lyrics in english
Sruthiyil naan paadum sangeetham…
Sae’rum avar paatham maaththiram…) x 2
Ithayam thiranthu thaan…
Ummakkaai naan paaduvein…
Yen Thae’vanae, Yen Thae’vanae…
Sruthiyil naan paadum sangeetham…
Sae’rum avar paatham maaththiram…
Sruthiyil naan paadum sangeetham…
1. Ullaththai ullukkum thukkam…
Athu neer mattum ariveerae…
Yaarumae illaa neram…
Neer mattum kooda ninteer…
Thae’vanae ummai ariya orae oru nimidam pothum …
Unthan thiruvasana thyaanam seyaatha ovvoru pozhuthum…
Yen Jeeviyaththin…Nashttangallae…
Yen Thae’vanae…Yen Thae’vanae…
Sruthiyil naan paadum sangeetham…
Sae’rum avar paatham maaththiram…
Sruthiyil naan paadum sangeetham…
2. Aathmaavil ollir’hintra dheebam…
Anaiyaathu kaakkannumae…
Kashttangallil ummai kaanum…
Aathmaavai nalhanumae…
Jeeviyaththil ovvoru thinam’um unthan pae’ranbai kaana…
Ninthikkum manitharil yellaam unthan thiru’muhaththai kaana…
Ahak’kanhallai…Thirakkannumae…
Yen Thae’vanae…Yen Thae’vanae…
Sruthiyil naan paadum sangeetham…
Sae’rum avar paatham maaththiram…
Ithayam thiranthu thaan…
Ummakkaai naan paaduvein…
Yen Thae’vanae, Yen Thae’vanae…
Sruthiyil naan paadum sangeetham…
Sae’rum avar paatham maaththiram…
Sruthiyil naan paadum sangeetham… ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்(Sruthiyil naan paadum sangeetham)