xbox

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா எப்பொழுது விடியும் தேவா!எப்பொழுது விடியும் நாதா!ஜாமக்காரன் போல நானும் காத்திருக்கின்றேன்நெடுங்காலம் காத்திருந்து சோர்ந்து போகின்றேன்-எப்பொழுது விடியும் 1நிச்சயமாய் முடிவு உண்டுநம்பிக்கை வீண்போகாதென்றுகர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம்நிறைவேறட்டும் இன்றுகாத்திருக்கின்றேன் நான் காத்திருக்கின்றேன்-2-எப்பொழுது விடியும் 2அற்புதங்கள் அடையாளங்கள்இன்று எங்கே? என்று கேட்டகிதியோன் போல நானும் எதிர்பார்த்து நிற்கின்றேன்இரங்கிடும் தேவா மனம் இரங்கிடும் தேவா- 2-எப்பொழுது விடியும் 3அப்போஸ்தலர் காலம் இன்று திரும்பிடவும் காத்திருப்பேன்அற்புதங்கள் அடையாளங்கள் நடந்திடட்டும் இன்றுகாத்திருக்கின்றேன் நான் காத்திருக்கின்றேன்-2-எப்பொழுது விடியும்

Epoluthu Vidiyum Dheva – எப்பொழுது விடியும் தேவா Read More »

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே வாழ்வு தந்தவரேஉமக்கு நன்றி ஐயாவாழ வைத்தவரேஉமக்கு நன்றி ஐயா நன்றி உமக்கு நன்றிஉயிருள்ள நாளெல்லாம் உயிருள்ள நாளெல்லாம்-என் 1.யேகோவா ராஃபாவாய்என்னோடு இருந்துசுகம் தந்தீரையாதழும்புகளாலே குணமாக்கி என்னைகாத்துக் கொண்டீரையா 2.யேகோவா ஷம்மாவாய்என்னோடு இருந்துதினமும் நடத்தினீரேபாதம் கல்லில் இடரிடாமல்கரங்களில் ஏந்தினீரே 3.தீங்கு நாளில் கூடார மறைவில்என்னை ஒழித்து வைத்தீர்வாதை என்னை அணுகிடாமல்கிருபையால் மூடிக்கொண்டீர் Vaazhvu thanthavaraeUmakku nandri aiyyaVaazha vaithavaraeUmakku nandri aiyya Vaazhvu thanthavaraeUmakku nandri aiyyaVaazha vaithavaraeUmakku nandri aiyya

Vazhvu Thanthavarae – வாழ்வு தந்தவரே Read More »

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai கர்த்தாவே நீர் என்னைஆராய்ந்து அறிகிறீர்கர்த்தாவே நீர் என்னைதூரத்தில் இருந்தும் அறிகிறீர்-2 நான் நடந்தாலும்நான் இருந்தாலும்என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே 1.தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினீர்கர்ப்பத்திலே என்னை ஆதரித்தீர்வாயில் சொல் பிறவா முன்னமேபெயர் சொல்லி அழைத்தவரே-2 நான் விழுந்தாலும்நான் எழுந்தாலும்என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே 2.அநாதி சிநேகத்தால் சிநேகித்தீரேகாருண்யத்தால் என்னை இழுத்துக்கொண்டவரேஆராய்ந்து முடியாத அதிசயங்கள்என் வாழ்வில் செய்பவரே-2 நான் விழுந்தாலும்நான் எழுந்தாலும்என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே Neer Ariveer |

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai Read More »

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே விசுவாசமே நீ விழுந்திடாதேகரம் பிடித்தவர் உண்டு கலங்கிடாதேவிசுவாசமே நீ விழுந்திடாதேபடைத்தவர் உண்டு பதறிடாதே 1.மரண இருளில் நான் நடந்தாலும்பாதைகள் பயத்தால் நிறைந்தாலும்-2-விசுவாசமே 2.வியாதி வறுமை தொடர்ந்தாலும்உறவுகள் நம்மை விட்டு பிரிந்தாலும்-2-விசுவாசமே விடியலுக்காக காத்திருகொஞ்ச காலம் சகித்திருவிரைவாய் முடியும் நம்பிடுவிசுவாசமே-2 உன் கண்ணீர் யாவையும் காண்கிறேன்கண்ணீர் யாவையும் காண்கிறேன்உன் விண்ணப்பத்தை கேட்கிறேன்விண்ணப்பத்தை கேட்கிறேன்உன் விசுவாசத்தை காத்துக்கொள்விசுவாசத்தை காத்துக்கொள்நிச்சயமாய் நான் குணமாக்குவேன்-2

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே Read More »

ஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru varam naan ketkirean

ஒரு வரம் நான் கேட்கின்றேன்திருப்பதம் நான் பணிகின்றேன்மனிதனாக முழு மனிதனாகவாழும் வரம் நான் கேட்கின்றேன் 1. நிறையுண்டு என்னில் குறையுண்டுநிலவின் ஒளியிலும் இருளுண்டுபுகழுண்டு என்றும் இகழ்வுண்டு இமய உயர்விலும் தாழ்வுண்டுமாற்ற இயல்வதை மாற்றவும் அதற்குமேல் அதை ஏற்கவும்உனது அருள்தந்து மனித நிலைநின்று வாழ வரம் தருவாய் 2. உறவுண்டு அதில் உயர்வுண்டுஇணைந்த தோள்களில் உரமுண்டுஇல்லமுண்டு சுற்றம் நட்புமுண்டுஇதழ்கள் இணைந்தால் மலருண்டுமகிழ்வாரோடு நான் மகிழவும்வருந்துவாருடன் வருந்தவும்உனது அருள் தந்து மனித நிலை நின்று வாழ வரம் தருவாய்  

ஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru varam naan ketkirean Read More »

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் 1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்ஓடி ஓடி சொல்லுவேன்என் இயேசு ஜீவிக்கிறார் 2. அவர் தேடி ஓடி வந்தார்என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்என் பாவம் அனைத்தும் மன்னித்தார்புது மனிதனாக மாற்றினார் 3. அவர் அன்பின் அபிஷேகத்தால்என்னை ( தினம் ) நிரப்பி நடத்துகின்றார்சாத்தானின் வல்லமை வெல்லஅதிகாரம் எனக்குத் தந்தார் 4. செங்கடலைக் கடந்து செல்வேன்யோர்தானை

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan Read More »

En Jeba Velai Vaanjipen – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Song Lyrics

1.என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!அப்போதென் துக்கம் மறப்பேன்!பிதாவின் பாதம் பணிவேன்என் ஆசையாவும் சொல்லுவேன்!என் நோவுவேளை தேற்றினார்என் ஆத்ம பாரம் நீக்கினார்ஒத்தாசை பெற்றுத் தேறினேன்பிசாசை வென்று ஜெயித்தேன் 2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்மன்றாட்டைக் கேட்போர் வருவார்பேர் ஆசீர்வாதம் தருவார்என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்என் பாதம் தேடு ஊக்கமாய்என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன் 3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!ஆனந்த களிப்படைவேன்பிஸ்காவின் மேலே ஏறுவேன்என் மோட்ச வீட்டை நோக்குவேன்இத்தேகத்தை விட்டேகுவேன்விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்பேரின்ப வீட்டில் வசிப்பேன்வாடாத க்ரீடம்

En Jeba Velai Vaanjipen – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Song Lyrics Read More »

தாசரே இத்தரணியை அன்பாய் – Dasarae Iththaraniyai Anbaai

தாசரே இத்தரணியை அன்பாய் – Thaasarae Iththaraniyai Anbaai தாசரே இத்தரணியை அன்பாய்இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம்அவரைக் காண்பிப்போம்மாஇருள் நீக்குவோம்வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரைவருந்தியன்பாய் அழைத்திடுவோம்உரித்தாய் இயேசு பாவ பாரத்தைநமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே 2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்பட்சமாக உதவி செய்வோம்உசித நன்மைகள் நிறைந்துதமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே 3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரைநீசரை நாம் உயர்த்திடுவோம்பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே 4.இந்துதேச மாது சிரோமணிகளைவிந்தை யொளிக்குள் வரவழைப்போம்சுந்தர

தாசரே இத்தரணியை அன்பாய் – Dasarae Iththaraniyai Anbaai Read More »

Naan nirkum boomi Nilakkulaindhu azhindhaalum Nambuven en Yeasu Oruvarai lyrics

நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும்என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்-2நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 நம்புவேன் என் இயேசு ஒருவரை-4 என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும்-2என்னை தேற்றுவதற்க்கு யாரும் இல்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 – நம்புவேன் Naan nirkum boomiNilakkulaindhu azhindhaalumEn nambikaiyin asthibaaram asaindhaalumNaan nambuvadharkku ondrum illai endraalumNambuven en Yeasu Oruvarai -2 Nambuven en

Naan nirkum boomi Nilakkulaindhu azhindhaalum Nambuven en Yeasu Oruvarai lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks