VINNY ALLEGRO

என் தந்தை இயேசுவே – En Thanthai Yeasuvae

என் தந்தை இயேசுவே – En Thanthai Yeasuvae என் தந்தை இயேசுவே என் தாயும் இயேசுவே என் சொந்தம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவேஎன் தந்தை இயேசப்பா என் தாயும் இயேசப்பா என் சொந்தம் இயேசப்பா எனக்கெல்லாம் இயேசப்பா 1. ஒரு தந்தை போல சுமப்பவரே ஒரு தாயைபோல தேற்றுபவரே என் சொந்தம் போல காப்பவரே உம் அன்பினாலே அனைப்பவரே -2 என் தந்தை நீர்தானே என் தாயும் நீர்தானே என் சொந்தம் நீர்தானே எனக்கெல்லாம் நீர்தானே […]

என் தந்தை இயேசுவே – En Thanthai Yeasuvae Read More »

கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni mari maindhane kalangalin

கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni mari maindhane kalangalin Lyrics: கன்னிமரி மைந்தனேகாலங்களில் தேவனேகடுங்குளிர் வேளையில் பிறந்தவனே மன்னனுக்கு மன்னனேதேவாதி தேவனே தன்னிலை தாழ்த்தியே வந்தவனே என்னவனே அழகு உன் நிழலில் வந்து வந்து தவமிருக்கும்ஒளியே உமமிலே குடியிருக்கும்வாய் திறந்து பேசும் போது வார்த்தை எல்லாம் கவி மணக்கும்கண் திறந்து பார்த்து விட்டால் அருள் சுரக்கும் இந்த உண்மை உணர்ந்து உலகம்மகிழட்டுமே சிலுவை நீ சுமக்க செய்த பாவம் தான் அழைக்ககுருவே வந்தாய் எனக்காக

கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni mari maindhane kalangalin Read More »

Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு

Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு அன்பு தேவனின் அன்பு அளவிடமுடியாதது -2 அகலமும் ஆழமும் நீளமும் உயரமும் மேலான தேவனின் அன்பு -2 1. நம்மை போஷிக்கும் தேவனின் அன்பு நம்மை உயர்ந்திடும் தேவனின் அன்பு நம்மை நடத்தும் தேவனின் அன்பு நம்மை மகிமையில் சேர்ந்திடும் அன்பு 2. கல்வாரில் எனக்காய் சிலுவையை சுமந்திரே காயங்கள் அனைத்தையும் எனக்காக ஏற்றிரே -2உம் அன்புக்கு இணையாக வேறொன்றும் இல்லையே -2உம் அன்பு மட்டும்தான் மாறாதது

Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு Read More »

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே G Majஉம் அன்பு எனக்கு போதுமேஉம் அரவணைப்பு போதும் இயேசையாஉம் அபிஷேகம் எனக்கு போதுமேஉம்மை ஆராதித்து ஆராதித்து மகிழுவேன்-2 (உம்மை) ஆராதித்திடுவேன்அகமகிழ்ந்திடுவேன்-2உம் மடியில் அமர்ந்துமுத்தம் இட்டு மகிழுவேன்உம் மார்பில் சாய்ந்துஉம்முடன் பேசி மகிழுவேன்-2 1.(உம்) வார்த்தை கேட்க உம் பாதம் அமர்ந்தமரியாளைப்போலஉம் வார்த்தையை பார்க்கிலும் எதை நான் கேட்பேன்வார்த்தை போதுமே-2-ஆராதித்திடுவேன் 2.உம்மை இடைவிடாமல் ஆராதித்ததானியேல் போலசிங்கத்தின் கெபியிலும் எந்த நிலையிலும்துதிகள் போதுமே-2-ஆராதித்திடுவேன் 3.உம் அபிஷேகம்

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே Read More »

உலகோர் உன்னைப் பகைத்திடும் – Ulagor Unnai Pagaithidum

உலகோர் உன்னைப் பகைத்திடும் – Ulagor Unnai Pagaithidum Ulagor Unnai Pagaithidum NeramThigaiyadhae ManamaeUlagor Unnai Veruthidum NeramKalangadhae Manamae Thigaiyadhae, KalangadhaeNaan Unnai ThangiduvaenEndrum Thangi Nadathuvaen X(2) Malaigal VilagidumParvadham AgandridumEn Kirubaiyae SoolndhidumaeVilagadhu Kaathidumae X(2) Thigaiyadhae, KalangadhaeNaan Unnai ThangiduvaenEndrum Thangi Nadathuvaen X(2) Thaai Thandhai MarandhaalumNaan Unnai MaravaenaeEn Ullang Kaiyil VaraindhaenaeVilagadhu Kaathiduvaen X(2) Thigaiyadhae, KalangadhaeNaan Unnai ThangiduvaenEndrum Thangi Nadathuvaen X(2)

உலகோர் உன்னைப் பகைத்திடும் – Ulagor Unnai Pagaithidum Read More »

இயேசுவின் இரத்தம் – Yesuvin Raththam

இயேசுவின் இரத்தம் – Yesuvin Raththam இயேசுவின் இரத்தம்பரிசுத்த இரத்தம்பரிசுத்தப்படுத்திடுதே-2 அல்லேலூயா அல்லேலூயா-4 1.பாவத்தை கழுவிட்ட இரத்தம்இரட்சிப்பை தந்திட்ட இரத்தம்சிலுவையில் சிந்திட்ட இரத்தம்உலகினை மாற்றிட்ட இரத்தம்-2-அல்லேலூயா 2.விடுதலை தந்திட்ட இரத்தம்பரிசுத்தப்படுத்திடும்இரத்தம்மீட்பை கொடுத்திட்ட இரத்தம்ஜெயத்தை அருளின இரத்தம்-2-அல்லேலூயா 3.வியாதியை குணமாக்கும் இரத்தம்சுகமாய் வாழ்விக்கும் இரத்தம்கறைகளை கழுவிய இரத்தம்சமாதானம் தந்திட்ட இரத்தம்-2-அல்லேலூயா

இயேசுவின் இரத்தம் – Yesuvin Raththam Read More »

Yugam pala munbe ennai arindhu – யுகம் பல முன்பே என்னை

Yugam pala munbe ennai arindhu – யுகம் பல முன்பே என்னை அறிந்து யுகம் பல முன்பே என்னை அறிந்து தாயின் கருவில் என்னை தெரிந்து வாழ்வில் என்றும் என்னை ஆட்சி செய்பவரே பாதைகள் எல்லாம் செவ்வையானது இருள் மறைந்து ஒளி பிறந்தது நித்திய ஜீவன் பரிசாய் நல்கியதால் நீர் என் பட்சம் இருப்பதினால்எதிர்க்க ஒருவனும் துணிவதில்லை உம்மில் அன்பு கூறியதால்நன்மைகள் ஒன்றுக்கும் குறைவில்லை கவலைகள் இல்லை ….கண்ணீர் இல்லை துன்பம் துயரம் ……ஒன்றும் இல்லை

Yugam pala munbe ennai arindhu – யுகம் பல முன்பே என்னை Read More »

Deva intha naalil – தேவா இந்த நாளில்

Deva intha naalil – தேவா இந்த நாளில் தேவா இந்த நாளில் என்னை நடத்திடுங்கபுத்தம் புது கிருபையால் நிரப்பிடுங்க நன்மையான ஆண்டில் நன்மையை செய்யும்நல்லவர் நம்மையெல்லாம் நடத்திச்செல்வர்புதிய நாளை தந்துவிட்டார்அடைத்த வாசலை திறந்து விட்டார் நான் சொல்றேன் நூறு சத்தம் கர்த்தர் வார்த்தை வாய்க்கும்சஞ்சலமும் தவிப்பும் ஓடிபோகுமே 1. ஜீவ தண்ணீர் அற்று வாடி கசந்தேன்என்னை குணமாகும் நீராய் மாற்றினீர்வனாந்திரமாய் தண்ணீர் அற்று வாழ்ந்தேன்ஜீவன் பொங்கும் நீர் ஊற்றாய் மாற்றினீர் 2. ஆரம்பம் அற்பமென்று சோர்த்து

Deva intha naalil – தேவா இந்த நாளில் Read More »

Tamil Christian Mashup | Ennil Adanga Sthothiram & Maravaar yesu |Srinisha Jayaseelan |Vinny allegro

Tamil Christian Mashup | Ennil Adanga Sthothiram & Maravaar yesu |Srinisha Jayaseelan |Vinny allegro எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவாஎன்றென்றும் நான் பாடுவேன்இந்நாள் வரை என் வாழ்விலேநீர் செய்த நன்மைக்கே வானாதி வானங்கள் யாவும்அதின் கீழுள்ள ஆகாயமும்பூமியில் காண்கின்ற யாவும்கர்த்தா உம்மைப் போற்றுமே-எண்ணிடலங்கா அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் மறவார்மனிதனின் அன்பு நிலை மாறினாலும்மகிமையின் தேவன் உன்னை மறவார் மறவார் இயேசு மறவார் – உன்னைஒரு இமைப் பொழுதிலும்மறவார் இயேசு மறவார் – உன்னைஉருவாக்கிய

Tamil Christian Mashup | Ennil Adanga Sthothiram & Maravaar yesu |Srinisha Jayaseelan |Vinny allegro Read More »

Azhagiya Kavidhai Ondru -அழகிய கவிதை ஓன்று

Azhagiya Kavidhai Ondru -அழகிய கவிதை ஓன்று அழகிய கவிதை ஓன்று உமக்காய் எழுதுகிறேன் வருடங்கள் போதாதே இப்பிறவி போதாதே திரணிக்கு மேலாய் சோதிப்பதில்லை – 2சோதனையில் என்னை கைவிடுவதில்லை -2உமக்கே ஆராதனை -3 ஒருவருக்கே ஆராதனை -3 தாயை போல் தேற்றி தந்தை போல் சுமந்து -2கண்மணி போல் என்னை காத்து கொண்டீரே -2 – உமக்கே ஆராதனை https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/658022241066657

Azhagiya Kavidhai Ondru -அழகிய கவிதை ஓன்று Read More »

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe

ஒளி துளி துளி துளி உலகில் வந்ததேபுது வழி சொல்லி சொல்லி கொடுக்க வந்ததேவான தூதர் துதி துதி எங்கும் நிறைந்ததேமனம் எல்லாம் அள்ளி அள்ளி செல்லுதே 1.இருள் நீங்கும் ஜீவ ஒளி இங்கே வந்ததேஅருள் எங்கும் தங்க இயேசு பாலன் ஆனாரே-2வழி காட்டும் ஒளி வெள்ளம்ஒளிரட்டும் உலகெங்கும்-2ல..ல.. ல..லா ல..ல.. ல..லா..-ஒளி துளி 2.தூதர் பாடும் பாடல் ஒளி எங்கும் கேட்குதேபாலன் இயேசு ஒளி முகம் மகிழ் கொண்டாடுதே-2வழி காட்டும் ஒளி வெள்ளம்ஒளிரட்டும் உலகெங்கும்-2ல..ல.. ல..லா

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe Read More »

அன்பு தேவனின் அன்பு-Anbu Devanin Anbu

அன்பு தேவனின் அன்புஅளவிடமுடியாதது (2)அகலமும் ஆழமும் நீளமும் உயரமும்மேலான தேவனின் அன்பு (2) நம்மை போஷிக்கும் தேவனின் அன்புநம்மை உயர்த்திடும் தேவனின் அன்பு நம்மை நடத்திடும் தேவனின் அன்புநம்மை மகிமையில் சேர்த்திடும் அன்பு கல்வாரியில் எனக்காய் சிலுவையை சுமந்தீரேகாயங்கள் அனைத்தையும் எனக்காக ஏற்றீரே (2)உம் அன்பிற்கு இணையாக வேறொன்றும் இல்லையே (2)உம் அன்பு மட்டும்தான் மாறாதது (3) தூரமாய் வாழ்ந்த என்னை மார்போடு அணைத்தீரேபாவத்தில் இருந்த என்னை கைத்தூக்கி எடுத்தீரே (2)மேலான நோக்கத்திற்காய் எனை நீர் எடுத்தீரே

அன்பு தேவனின் அன்பு-Anbu Devanin Anbu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks