VBS

VBS songs

VBS songs lyrics

ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி – Oor Vennagi Oor Ponmodi song lyrics

ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி – Oor Vennagi Oor Ponmodi song lyrics ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி ஓர் வாத்தியம் ஓர் மேல்வீடுஓர் ஜெயக்கொடி ஓயா இன்பம் எனக்குண்டு மோட்சத்தில் அல்லேலூயா…. Oor Vennagi Oor PonmodiOor Vaathiyam Oor Meal VeeduOor Jeyakodi Ooya InbamEnakkundu MotchathilAlleluya  

ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி – Oor Vennagi Oor Ponmodi song lyrics Read More »

என் உள்ளம் தேவன்பால் – En Ullam Devanbal song lyrics

என் உள்ளம் தேவன்பால் – En Ullam Devanbal song lyrics Lyrics: என் உள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதேஇயேசுசென்னை இரட்சித்தார்நான் ஆடிப் பாடுவேன்எவருமறியாரே என் உள்ளம் பொங்குதேஎன் உள்ளம் பொங்கி, பொங்கி, பொங்கிபொங்கி வழியுதே It’s bubbling, it’s bubbling, it’s bubbling in my soul.There’s singing and laughing since Jesus made me whole.Folks don’t understand it, nor can I keep it quiet.It’s bubbling bubbling bubbling,

என் உள்ளம் தேவன்பால் – En Ullam Devanbal song lyrics Read More »

ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய் – Aaduvom Paaduvom Yesuvkaai song lyrics

ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய் – Aaduvom Paaduvom Yesuvkaai song lyrics Lyrics: Shalalalalalaaa….. Shalalalalalaa…. ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய் ஆண்டவருக்காக எழுந்து நிற்போம் (2)சின்ன பிள்ளைகள் நாங்கஇயேசுவின் செல்ல பிள்ளைகள் (2) Shalalalalalaaa….. Shalalalalalaa…. (2) கவலையில்லயே கலக்கமில்லையே துன்பமில்லையே துயரமில்லையே (2)நாங்கள் இயேசுவின் கண்மணிகளே (2) ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய் ஆண்டவருக்காக எழுந்து நிற்போம் (2)சின்ன பிள்ளைகள் நாங்கஇயேசுவின் செல்ல பிள்ளைகள் (2) Shalalalalalaaa….. Shalalalalalaa…. (2) Pray பண்ணுவோம் Bible வாசிப்போம் Help

ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய் – Aaduvom Paaduvom Yesuvkaai song lyrics Read More »

ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்- O Devanukku Magimai

ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்என்னைத் தூக்கி எடுத்தார் இயேசுதம் கரத்தை நீட்டி இரட்சித்தாரேஓ தேவனுக்கு மகிமை இயேசுவை நேசிக்கிறேன்மென்மேலும் நேசிக்கிறேன்அக்கரையில் நின்று நானும் அவரைஎன்றென்றும் வாழ்த்துவேன் Oh Devanukku Magimai Thuukki EduthaarEnnai Thuukki Eduthaar YesuTham Karathai Neetti RatchitharaeOh Devanukku Magimai Yesuvai NeaskireanMenMealum NeaskireanAkkaraiyil Nintru Nannum Avarai Entrentum Vaazthuvean ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்- O Devanukku Magimai

ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்- O Devanukku Magimai Read More »

அ ஆ இ ஈ நான்கெழுத்து

அ ஆ இ ஈ நான்கெழுத்து | A AA E EE Nangezhuthu அ , ஆ , இ , ஈ நான்கெழுத்துஅர்த்தம் நிறைந்த உயிரெழுத்து 1. அ ‘ னா குறிப்பது அன்புஅன்பின் தெய்வமாய் இருப்பவர் இயேசுஆவன்னா குறிப்பது ஆத்மாஆத்மா இரட்சிப்பை அருள்பவர் இயேசு 2. இ ‘ னா குறிப்பது இரக்கம் – மகாஇரக்கத்தின் ஐசுவரியம் இயேசு‘ ஈ ‘ யன்னா குறிப்பது ஈகை – தேவஈகையின் முடிவே சிலுவை

அ ஆ இ ஈ நான்கெழுத்து Read More »

Thenikkalin Kootangale – தேனீக்களின் கூட்டங்களே

Thenikkalin Kootangale – தேனீக்களின் கூட்டங்களே தேனீக்களின் கூட்டங்களே எங்க போறீங்க?தேவ மகன் இயேசுவுக்காய் தேன் எடுக்கப் போறோமேதேனீக்களே நில்லுங்களேன் நாங்களும் வாறோம்தேவ மகன் இயேசுவோட நேசங்களே நாங்கள்லல லல லல லல லலா (2) தேவாதி தேவனை தேடி வந்த நாதனைஆடியே பாடியே துதிப்போம்ராஜாதி ராஜனை ஆள வந்த ரோஜாவைஆடியே ஆடியே துதிப்போம் சின்னஞ் சிட்டுக் குருவிகளே எங்கே போறீங்க?செல்ல இயேசு பிறந்துள்ளார் பார்க்கப் போறோமேசின்னஞ் சிட்டுக் குருவிகளே நாங்களும் வாறோம்செல்ல இயேசு பாலனோட செல்லங்களே

Thenikkalin Kootangale – தேனீக்களின் கூட்டங்களே Read More »

Santhosam Ponguthey Lyrics – சந்தோசம் பொங்குதே

Santhosam Ponguthey Lyrics – சந்தோசம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே (2)சந்தோஷம் என்னில் பொங்குதேஅல்லேலூயாஇயேசு என்னை இரட்சித்தார்முற்றும் என்னை மாற்றினார்சந்தோஷம் பொங்கிப் பொங்குதே 1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவப்பழியதைச் சுமந்தலைந்தேன்அவர் அன்புக் குரலேஅழைத்தது என்னையேஅந்த இன்ப நாளில் எந்தன்பாவம் நீங்கிற்றே – சந்தோஷம் 2. சத்துரு சோதித்திட தேவஉத்தரவுடன் வருவான்ஆனால் இயேசு கைவிடார்தானாய் வந்து இரட்சிப்பார்இந்த நல்ல இயேசு எந்தன்சொந்தமானாரே – சந்தோஷம் 3. பாவத்தில் ஜீவிப்பவர்பாதாளத்தில் அழிந்திடுவார்அவரும் பரலோகத்தில்ஆண்டவரோடு வாழவேநானும் தேவ

Santhosam Ponguthey Lyrics – சந்தோசம் பொங்குதே Read More »

Vedham Enakku Aagaraamaam Lyrics – வேதம் எனக்கு ஆகாராமம்

வேதம் எனக்கு ஆகாராமம் தினமும் ருசித்திடுவேன் ஜெபம் செய்வது பெலனாம் தினமும் ஜெபித்திடுவேன் இயேசுவின் சத்தம் கேட்டேன் கீழ்ப்படிந்து வாழ்ந்திடுவேன் இயேசுவோடு பேசிடுவேன் அவர் பேச மழிந்திடுவேன் Vedham Enakku AagaraamaamDhinamum RusithiduveanJebam seivathu BelanaamamDhinamum Jebithiduvean Yesuvin satham ketteankealpadinthu vazhnthiduveanYesuvodu pesiduveanAvar Pesa Mazhinthiduvean

Vedham Enakku Aagaraamaam Lyrics – வேதம் எனக்கு ஆகாராமம் Read More »

Vallamai Undu Undu Arputha Vallamai – வல்லமை உண்டு உண்டு

Vallamai Undu Undu Arputha Vallamai – வல்லமை உண்டு உண்டு Vallamai Undu Undu Arputha Vallamaiவல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமைஇயேசுவின் இரத்தத்தில்!வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமைஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்! There is power, power, wonder-working powerIn the blood of the LambThere is power, power, wonder-working powerIn the precious blood of the Lamb.

Vallamai Undu Undu Arputha Vallamai – வல்லமை உண்டு உண்டு Read More »

Everything i am song lyrics

Everything i am Everything I’ll beI give it to you lord An do it thankfully Thankfully Chorus: every song i sing every praise i bringEverything i do its a gift to you . Everything i haveEverything i have all you givenI give it to you lord and do it thankfully Chorus: every song i sing

Everything i am song lyrics Read More »

vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly song

vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly song வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறக்கும்போலவேசுதந்திரமாய் நானும் இன்று பறக்கவேண்டுமே இறைவன் வீட்டு பிள்ளை அவரின் தோட்ட முல்லை வாழணுமே மலரணுமே வாய்ப்பு தாருமே துள்ளி குதித்து விளையாடும் மானை போலவே பள்ளிக்கு சென்று விளையாட மனமும் ஏங்குதே – 2 இறைவன் அம்மா அப்பா தம்பி தங்கை யாருமில்லையேஅன்பு கூற நல்லதொரு இதயம் வேண்டுமே – 2 இறைவன் சின்ன மனசு காணுகின்ற கனவு பலிக்கவே எழுத்தறிவு

vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly song Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version