TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Paar Munnanai Ontril – பார் முன்னணை ஒன்றில்

பார் முன்னணை ஒன்றில் – Paar Munnanai Ontril 1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியேபாலனாம் நம் இயேசு கிடந்தனரே;வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம். 2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர். 3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தேசேர்த்திடும் விண் வீட்டில் […]

Paar Munnanai Ontril – பார் முன்னணை ஒன்றில் Read More »

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை

மேசியா ஏசு நாயனார் எமை – Measiya Yesu Naayanaar Emai மேசியா ஏசு நாயனார் எமைமீட்கவே நரனாயினார் 1.நேசமாய் இந்தக் காசினியோரின்நிந்தை அனைத்தும் போக்கவேமாசிலான் ஒரு நீசனாகவேவந்தார் எம் கதி நோக்கவே 2.தந்தையின் சுதன் மாந்தர்சகலமும் அற வேண்டியே பாதகம்விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்விண்ணுலகமும் தாண்டியே 3.தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்தோத்திரம் மிகப் பாடவும்அண்டு பாவிகள் விண்ணடையும்ஆயர் தேடிக் கொண்டாடவும் 4.தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரேதிருச்சுதன் மனுவேலனார்பாவிகள் எங்கள் பாவம் மாறவேபார்த்திபன் தேவ பாலனாய் Measiya

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை Read More »

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா உயிர்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசுஎன் சொந்தமானாரே கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோநீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கினாரேஎம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலேஎல்லையில்லாப் பரமானந்தமே மரணமுன் கூர் எங்கேபாதாளமுன் ஜெயமெங்கேசாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம் ஆவியால் இன்றும் என்றும்ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின் அச்சாரம் எமக்களித்தாரேஅல்லேலூயா துதி சாற்றிடுவோம் பரிசுத்தமாகுதலைபயத்தோடென்றும் காத்துக்

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா Read More »

Pandoor Naalilae thuthar Paadina – பண்டோர் நாளிலே தூதர் பாடின

பண்டோர் நாளிலே தூதர் பாடின – Pandoor Naalilae thuthar Paadina 1. பண்டோர் நாளிலே தூதர் பாடினபாடல் என்னென்று அறிவாயா?வானில் இன்ப கீதம் முழங்கிற்றுஅதன் ஓசை பூவில் எட்டிற்று பல்லவி ஆம், உன்னதத்தில் மேன்மைபூமியில் சமாதானம்மண்ணுலகில் மானிடர் மேல் பிரியம்உன்னதத்தில் மேன்மை (2)இன்னிலத்தில் சமாதானம்மனுஷர் மேல் பிரியம் 2. அன்று ராத்திரியில் ஆயர்கள் கேட்டபாடல் என்னென்று அறிவாயா?தூதர் இன்னோசையுடனே பாடினார்ஆயர் உள்ளம் பூரிப்படைந்தார் – ஆம் 3. கீழ்தேசத்து, சாஸ்திரிகள் சொல்லிக் கொண்டகதை என்னென்று அறிவாயா?பாதை

Pandoor Naalilae thuthar Paadina – பண்டோர் நாளிலே தூதர் பாடின Read More »

Balan Jenanamaanaar – பாலன் ஜெனனமானார்

பாலன் ஜெனனமானார் – Balan Jenanamaanaar பல்லவி பாலன் ஜெனனமானார் பெத்லகேம் என்னும் ஊரிலேஆச்சர்ய தெய்வ ஜெனனம்! அனைவரும் போற்றும் ஜெனனம்! சரணங்கள் 1. கன்னி மேரி மடியினில் கன்னம் குழியச் சிரிக்கிறார்சின்ன இயேசு தம்பிரான்!சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமேமன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! – பாலன் 2. வானில் பாடல் தொனிக்குது; வீணை கானம் இசையுதுவையகம் முழங்குது!சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமேமன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! – பாலன் 3.

Balan Jenanamaanaar – பாலன் ஜெனனமானார் Read More »

ஓ சிறு நகர் பெத்லகேம் – Oh Siru Nagar Bethlehem

ஓ சிறு நகர் பெத்லகேம் – Oh Siru Nagar Bethlehem 1. ஓ! சிறு நகர் பெத்லகேம்உன் அமைதி என்னே!ஆழ்ந்து நித்திரை நீ செய்கையில்விண்மீன்கள் மறையும்;நின் இருண்ட வீதிகளில்நித்திய ஒளி வீசும்;பல்லாண்டின் பயம் நம்பிக்கை,பூர்த்தி நின்னிலின்று 2. ஓ! காலை வெள்ளிகள் கூறீர்விசுத்த ஜென்மத்தை;துதிகள் பாடீர் தேவர்க்கே;பாரில் சமாதானம்!மரியாளிடம் பிறந்தார்கிறிஸ்து இரட்சகர்!மக்களுறங்க தூதர்கள்தேவன்பை வியந்தார் 3. இவ்வற்புத ஈவை யீந்தார்அமைதியாகவே!தேவன் மனிதருள்ளத்தில்வானாசி பகர்ந்தார்அவர் வருகை அறியார்சாந்த மற்றோர் யாரும்;பணி வுள்ளோரிடம் கிறிஸ்துவந்து வசிப்பாரே! 4. ஓ!

ஓ சிறு நகர் பெத்லகேம் – Oh Siru Nagar Bethlehem Read More »

Kalipudan Saasthirikal – களிப்புடன் சாஸ்திரிகள்

களிப்புடன் சாஸ்திரிகள் – Kalipudan Saasthirikal 1. களிப்புடன் சாஸ்திரிகள்,மின் வெள்ளியை கண்டனர்;அதன் ஒளி வழியாய்பின்சென்றா ரானந்தமாய்அதைப் போல கர்த்தரே,எங்களை நடத்துமே 2. வானம் புவி வணங்கும்,நாதரை பணியவும்;தாழ்ந்த முன்னணையண்டைவந்தனர் சந்தோஷமாய்;அதைப் போல நாங்களும்உம்மைத் தேட செய்திடும் 3. தாழ்ந்த முன்னணியிலேதங்கள் காணிக்கைகளை;படைத்தார்கள் முற்றுமாய்;பாவமற்ற பொக்கிஷம்;வான ராஜா கிறிஸ்துவேஉமக்கே படைக்கிறோம் 4. தூய இயேசுவே நீரே,குறுகிய வழியில்;எங்களை நடத்திடும்நாங்கள் மோட்சம் சேரவும்;உமது மகிமையை,காணச் செய்யும் என்றுமே 5. ஜோதியான நாட்டுக்கேவேறோர் ஒளி வேண்டாமே;நீரே அதன் ஒளியும்,அதன் கிரீடம்

Kalipudan Saasthirikal – களிப்புடன் சாஸ்திரிகள் Read More »

பரலோக தூதர்களே – Paraloga Thutharkalae

பரலோக தூதர்களே – Paraloga Thutharkalae 1. பரலோக தூதர்களே!சிருஷ்டிப்பில் பாடினீர்மேசியாவின் ஜென்மம் கூறும்பறந்து உலகெல்லாம்வாரும் தொழும் (2)தொழும் கிறிஸ்து ராஜனை! 2. மந்தை காக்கும் மேய்ப்பர்களே!மாந்தனானாரே தேவன்,பாலனேசு வெளிச்சமாய்பாரில் பிரகாசிக்கிறார்வாரும் தொழும் (2)தொழும் கிறிஸ்து ராஜனை! 3. நம்பிக்கை பயத்துடனே,பணியும் சுத்தர்களே!சடுதியாய் கர்த்தர் தோன்றிகாட்சியளித்திடுவார்வாரும் தொழும் (2)தொழும் கிறிஸ்து ராஜனை! 4. நித்ய ஆக்கினைக்காளானதுக்கமுறும் பாவிகாள்!நீதி சாபம் மாற்றிடுது,க்ருபை பாவம் போக்குதுவாரும் தொழும் (2)தொழும் கிறிஸ்து ராஜனை! 1.Paraloga ThutharkalaeShirustippil PaadineerMeasiyavin Jenmam KoorumParanthu UlagellamVaarum

பரலோக தூதர்களே – Paraloga Thutharkalae Read More »

ஏகப்பரம ஒளி எனும் – Yeagapparama Ozhi Enum

ஏகப்பரம ஒளி எனும் – Yeagapparama Ozhi Enum பல்லவி ஏகப்பரம ஒளி – எனும் பாலகனாய்த்தேவன் பாரினில் பிறந்தார் அனுபல்லவி நீச மகாஜன பாவப்பரிகாரநேச மனோகரனான மரிசுதன் சரணங்கள் 1. பார்தனில் தாவிய பாவந் தொலைக்கவேபூர்வத்திலே பிதா நேமப்படி தீர்க்கர்ஓர் அற்புதன் எழும்பிடுவா ரெனசீர் பெறவோதிய செய்தி விளங்கிட – ஏக 2. ஆயர்கள் இராக்காலம் ஆட்டு மந்தை காக்கஅந்தரத்தில் தேவதூதர் மொழி கேட்கதேவலோகம் களிகூர்ந்து பாடல் பாடதேவன் பெத்லேம் ஆவின் கூடத்தேழையாக – ஏக

ஏகப்பரம ஒளி எனும் – Yeagapparama Ozhi Enum Read More »

Nanbarae Naam Ontru Kooduvom – நண்பரே நாம் ஒன்று கூடுவோம்

நண்பரே நாம் ஒன்று கூடுவோம் – Nanbarae Naam Ontru Kooduvom பல்லவி நண்பரே நாம் ஒன்று கூடுவோம்பண்புற நாம் நன்று பாடுவோம்நண்ணரும் நம் மறை நாதனார்மண்ணில் நர உருவானதால் 1. மந்தையில் மேய்ப்பர்கள் தூதனால்விந்தையான மொழி கேட்டதால்சிந்தை மகிழ்ந்து அந்நேரமேகந்தை பொதிந்தோனைக் காணவே – நண் 2. வெய்யோன் வருமிட வான்மீனோ?துய்யோன் தருதுட இசை தானோ?மெய்யன் திருமிட ஆற்றலோ?அய்யன் பதமிட போற்றலோ? – நண் 3. கர்த்தத்துவம் நிறை பாலனே!கங்குல் பகல் காக்கும் சீலனே!எங்கும் உனதொளி

Nanbarae Naam Ontru Kooduvom – நண்பரே நாம் ஒன்று கூடுவோம் Read More »

Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்

தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் – Deva Thirusuthan Yesu Uthithaar பல்லவி தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்,சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார் சரணங்கள் 1. பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட,பெத்லகேம் என்னும் பெரும்பதி நாட – தேவ 2. தூயர் கொண்டாட, ஆயர்கள் தேட,தீயன் ஏரோது மனம் மிக வாட – தேவ 3. தின்மைகள் மாற நன்மைகள் ஏறதொன்மறை வாக்கியமே நிறைவேற – தேவ 4. பாவம் இரத்தாம்பரம் போற் சிவப்பாயினும்பாலிலும் வெண்மையாக்குவதற்காய்

Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் Read More »

Uthithathae Paarai velichanthaan – உதித்ததே பாராய் வெளிச்சந்தான்

உதித்ததே பாராய் வெளிச்சந்தான் – Uthithathae Paarai velichanthaan பல்லவி உதித்ததே பாராய் – வெளிச்சந்தான்உலகத்தின் ஒளியாய் அனுபல்லவி உதித்ததே உலகினி லோப்பற்ற பேரொளி,அதிசயப் பிரபையை அற்புதமாய் வீசி சரணங்கள் 1. இதயத்தி லிருண்டு – குளிர் மிகக்கதித்துமே மருண்டு,மதிகெட்டு வழி விட்டு மருளுக்குள்ளகப்பட்டுகதியற்ற பாவிகட்குக் கதிர்விட்டு சுடர் விட்டு – உதி 2. பரனடி மறந்து – தமக்குள்உரிமையைத் துறந்து,மரண இருளில் மயங்கித் திரிவோர்க்குஅருணோதயம் போலனாதிச் சுடரொளி – உதி 3. திரிவினை தீர –

Uthithathae Paarai velichanthaan – உதித்ததே பாராய் வெளிச்சந்தான் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks