TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

அருள் ஏராளமாய் பெய்யும்-Arul yeeralamai peiyum There shall be showers of blessing 

1. அருள் ஏராளமாய் பெய்யும்உறுதி வாக்கிதுவே!ஆறுதல் தேறுதல் செய்யும்சபையை உயிர்ப்பிக்குமே பல்லவி அருள் ஏராளம்அருள் அவசியமேஅற்பமாய் சொற்பமாயல்லதிரளாய் பெய்யட்டுமே 2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்மேகமந்தார முண்டாம்காடான நிலத்திலேயும்செழிப்பும் பூரிப்புமாம் – அருள் 3. அருள் ஏராளமாய் பெய்யும்இயேசு! வந்தருளுமேன்!இங்குள்ள கூட்டத்திலேயும்க்ரியை செய்தருளுமேன். – அருள் 4. அருள் ஏராளமாயப் பெய்யும்பொழியும் இச்சணமேஅருளின் மாரியைத் தாரும்ஜீவ தயாபரரே. – அருள் Arul Yearaalamaai PeiyumUruthi VakkithuvaeAaruthal Thearuthal SeiyumSabaiyai Uyirpikkumae Arul YearaalamArul AvasiyamaeArpamaai Sorpamaai allaThiralaai Peiyattumae […]

அருள் ஏராளமாய் பெய்யும்-Arul yeeralamai peiyum There shall be showers of blessing  Read More »

அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren

அருணோதயம் ஜெபிக்கிறேன் – Arunoothayam Jebikkiren பல்லவி அருணோதயம் ஜெபிக்கிறேன்அருள் பரனே கேளுமேன்ஆவி வரம் தாருமேன் – என் இயேசுவே சரணங்கள் 1. கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர் தெய்வமேகரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் – என் இயேசுவேசிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன் – அருணோதயம் 2. கதிரவன் எழும்பிவரும் முறையின்படி என்மேலே,கர்த்தரே நீர் பிரகாசித்திடும் – என் இயேசுவேநித்தம் நித்தம் பிரகாசித்திடும் – அருணோதயம் 3. மாமிசமும் கண்ணும் இந்த மாய்கையில் விழாமலேஆவிக்குள்ளடங்கச் செய்யுமேன் – என் இயேசுவேபாவிக்கருள் பெய்யச் செய்யுமேன் –

அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren Read More »

அந்தகார லோகத்தில்-anthakaara logathil

அந்தகார லோகத்தில் – Anthakaara logaththil 1. அந்தகார லோகத்தில்யுத்தஞ் செய்கிறோம்இயேசு நாதர் பட்சத்தில்அஞ்சாமல் நிற்கிறோம் பல்லவி தானியேலைப் போலதைரியம் காட்டுவோம்பயமின்றி ஊக்கமாய்உண்மை பிடிப்போம் 2. பாவச் செய்கை யாவையும்நேரே எதிர்ப்போம்துன்பமே உண்டாகிலும்பின் வாங்கவே மாட்டோம் – தானியேலை 3. மற்றோர் நிந்தை செய்யினும்அஞ்சித் தளரோம்பொல்லார் நயம் காட்டினும்சற்றேனும் இணங்கோம் – தானியேலை 4. வல்ல தேவ ஆவியால்வெற்றி சிறப்போம்லோகம் பாவம் அவரால்மேற் கொண்டு ஜெயிப்போம் – தானியேலை 1.Anthakaara logaththilYuththam SeikiromYeasu Naathar PatchaththilAnjaamal Nirkirom

அந்தகார லோகத்தில்-anthakaara logathil Read More »

அதோ மாட்டுத் தொழு பார் – Atho maattu thozhu paar

அதோ மாட்டுத் தொழு பார் – Atho Maattu Thozhu Paar 1. அதோ! மாட்டுத் தொழு பார்!மேய்ப்பர் போற்றும் பாலன் யார்? பல்லவி இவர் தான் மா வல்ல கர்த்தர்இவர் மகிமையின் ராஜாதிருப்பாதம் பணிவோம்ராஜ கிரீடம் சூட்டுவோம் 2. கஷ்டமாய் வனத்தில் யார்உபவாசம் செய்கிறார்? – இவர் 3. அன்பின் வார்த்தை சொல்வதார்ஜனம் துதிசெய்வோர் யார்? – இவர் 4. துக்க பாரம் நோய் உள்ளார்குணமாக்குகிறதார்? – இவர் 5. லாசரின் கல்லறை பார்அங்கு கண்ணீர்

அதோ மாட்டுத் தொழு பார் – Atho maattu thozhu paar Read More »

Anjalodu Nenjurugi -அஞ்சலோடு நெஞ்சுருகி

அஞ்சலோடு நெஞ்சுருகி – Anjalodu Nenjurugi அஞ்சலோடு நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன் – ஏழைஆரென்றடியேனலறும் அபயம் கேள் ஐயா! 1. சஞ்சலம் தவிர்க்க உந்தன் தஞ்சமேயல்லால் – இத்தரணியில் யாதும் காணேன் தாரகம் நீயே – அஞ்சலோடு 2. நித்திரையில் விக்கினத்துட் புக்கிடாமலே – நின்சித்தம் வைத்தெனை ரட்சித்த தேவே ஸ்தோத்ரமே – அஞ்சலோடு 3. இன்றடியான் செய்யும் வேலை யாவிலு முந்தன் – நல்இன்ப ரூபம் தனை என் முன்பில் இயங்கச் செய்யுமேன் – அஞ்சலோடு

Anjalodu Nenjurugi -அஞ்சலோடு நெஞ்சுருகி Read More »

அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் – Agamagilnthadi Panivomae Naam

அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் – Agamagilnthadi Panivomae Naam அகமகிழ்ந்தடி பணிவோமே நாம்தேவ பாலனை தாவீதின் ஊரதில் ஜோதியாய் உதித்த – எம்மேசியா இயேசுவைப் போற்றி 1. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் பாடிஆர்ப்பரிப்போமின்று கூடி,தீன பந்தா மெம் திவ்விய னேசுவைதினமதில் துதிப்போம் கொண்டாடி – அக 2. தேவதிருச் சுதன் இயேசு நமக்காய்ஈன வுருவ மெடுத்தார்ஏவையின் பாவ வேரையறுத் தெமக்கினிய இரட்சையுமளித்தார் – அக 3. பூவுலகோருக்குப் புண்ணியனிவரே!மேலுலகோருக்கும் கோனே!பாவிகள் மோட்சப் பதவியடைந்திடதாவியிப் புவியில் வந்தாரே –

அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் – Agamagilnthadi Panivomae Naam Read More »

When you pass through the waters, I [will be] with you

நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது. ஏசாயா 43:2 When you pass through the waters, I [will be] with you; And through the rivers, they shall not overflow you. When you walk through the fire, you shall not be burned, Nor shall the

When you pass through the waters, I [will be] with you Read More »

Isaiah 33:2 – Lord, be gracious to us; we long for you

Lord, be gracious to us; we long for you. Be our strength every morning, our salvation in time of distress. – Isaiah 33:2 (NIV)

Isaiah 33:2 – Lord, be gracious to us; we long for you Read More »

I will speak, and the word that I shall speak shall come to pass Ezekiel

நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார். எசேக்கியேல் 12 : 25 For I am the LORD: I will speak, and the word that I shall speak shall come to pass; it shall be no more prolonged: for in your days,

I will speak, and the word that I shall speak shall come to pass Ezekiel Read More »

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR

பெலவானாய் என்னை மாற்றினவர்நீதிமான் என்று அழைக்கின்றவர்எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்முன்னின்று சத்துருவை துரத்துபவர்இஸ்ரவேலின் மகிமையவர் ஏல் யெஷுரன்எனக்காக யாவையும் செய்து முடிப்பவரேஏல் யெஷுரன்எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே 1. நீ என் தாசன் என்றவரேநான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரேபாவங்கள் யாவையும் மன்னித்தீரேசாபங்கள் யாவையும் நீக்கினீரேமீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை 2. பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரேசந்ததி மேல் உம் ஆவியையும்சந்தானத்தின் மேல் ஆசியையும்ஊற்றி ஊற்றி நிறைத்தவரே   Belavaanaai Ennai MaatrinavarNeedhimaan Endru AzhaikkindravarEnakkaaga Uththathai SeigindravarMunnindru Saththuruvai

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR Read More »

AAYIRANGAL PAARTHALUM KODI SANAM INRUNDALUM -LEVI LYRICS

ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிசனம் இருந்தாலும்உம்மைவிடஅழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிஜனம் இருந்தாலும்இயேசுவைப் போல்அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! நான் உங்களை மறந்தபோதும்நீங்க என்னை மறக்கவில்லைநான் கீழே விழுந்தும் நீங்க என்னைவிட்டுக்கொடுக்கலயே……அட மனுஷன் மறந்தும் நீங்கஎன்னை தூக்க மறக்கலையே ! உம்மை ஆராதிப்பேன் அழகே !என்னை மன்னிக்க வந்த அழகே !உம்மை பாட உம்மை புகழ !ஒரு நாவு பத்தலையே! (2) காசு பணம் இல்லாமமுகவரி இல்லாமதனிமையில் நான் அழுததநீர் மறக்கலையே ! (2) நான் உடஞ்சு போயி

AAYIRANGAL PAARTHALUM KODI SANAM INRUNDALUM -LEVI LYRICS Read More »

இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem

1.இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்     தம் மந்தைக்காத்தனர்;     கர்த்தாவின் தூதன் இறங்க     விண் ஜோதி கண்டனர்   Raakaalam Bethlehem Meitpergal Tham Manthai Kaathanar; Karthavin Thuthan Iranga Vin Jothi Kandanar.   2.அவர்கள் அச்சம் கொள்ளவும்     விண் தூதன் “திகில் ஏன்?     எல்லாருக்கும் சந்தோஷமாம்     நற் செய்தி கூறுவேன்“   Avargal Atcham Kollavum  Vin Thuthan “Thihil Yean?  Ellarukkum Santhosamam  Nar Seithei Kooruven”     3. “தாவீதின் வம்சம் ஊரிலும்     மெய் கிறிஸ்து நாதனார்;     பூலோகத்தாருக்கு இரட்சகர்     இன்றைக்குப் பிறந்தார்“   “Thaveethin Vamsam Oorilum Mei Kristhu Naathanaar; Poologatharukku Ratchakar Intraikku Piranthar”    

இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version