SURESH JOSHUA

உயிரற்ற உடல் சிலுவையிலே – Uyiratra Udal Siluvaiyilae

உயிரற்ற உடல் சிலுவையிலே – Uyiratra Udal Siluvaiyilae உயிரற்ற உடல் சிலுவையிலே உறைந்த ரத்தங்களின் தொங்கல் ஊடுருவிய ஆணிகளும் முள்முடியும் உன் பாவத்தால் விளைந்த கொடுமையன்றோ! 1. மகதலேனா தைலம் இட்ட தலை சாய்ந்ததே!மாபாவிகள் நம்மால் விளைந்ததே! முள் கிரீடம் பாய்ந்ததாலே அந்த முகரூபம் கோரமானதே! 2. யோவான் சாய்ந்த நேசரின் நெஞ்சமே சேவகனின் ஈட்டி பாய பிளந்ததே! ஓடிவந்த இரத்தமும் நீரும் ஓய்ந்த உடல்மீது வடிந்ததே! 3. மனம் திரும்பு என்றார் தேவன் உன்னையே […]

உயிரற்ற உடல் சிலுவையிலே – Uyiratra Udal Siluvaiyilae Read More »

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே உந்தன் பாதத்தின் கீழே நான் அமர்ந்திருக்கிறேன் -2 மகிமையின் மேகங்கள் மூடட்டும் அக்கினி மழை இன்று பொழியட்டும் சபையின் ஊற்றுமேதேசம் எழுப்புதல் காணட்டுமேயெஷுவா என்னை நிரப்புமே யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே மாம்சமான யாவர் மீதும்உம் ஆவியை ஊற்றுமே – 2 அப்போஸ்தலர் நாட்களில் நடந்தது இன்றே நடக்கணுமே யெஷுவா இறங்கி வாருமே யெஷுவா உம் ஆவியை ஊற்றுமேயெஷுவா என்னை நிரப்புமேயெஷுவா உம் ஆவியை ஊற்றுமே என்னை உமக்கு

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே Read More »

ஆரதனைக்கு உரியவரே – Aaradhanaiku Uriyavarae

ஆரதனைக்கு உரியவரே – Aaradhanaiku Uriyavarae Lyrics:ஆரதனைக்கு உரியவரேஉமக்கே ஆராதனைஎல்லா மகிமை கனத்திற்கும் பாத்திரரேஉமக்கே ஆராதனைஆராதனை -2உமக்கே ஆராதனை 1.நித்தியரே நிரந்தரமேஉமக்கே ஆராதனைமுடிவே இல்லாதவரேஉமக்கே ஆராதனை 2.பரிசுத்தரே பரம்பொருளேஉமக்கே ஆராதனைஎன்னுள்ளில் இருப்பவரேஉமக்கே ஆராதனை -2 ஆராதனை 3.சேரக்கூடாத ஒளிதனிலேவாசம் செய்பவரேமனிதருள் கண்டிராதவர்உமக்கே ஆராதனை -2 ஆராதனை https://www.youtube.com/watch?v=CKJDoJVLULc

ஆரதனைக்கு உரியவரே – Aaradhanaiku Uriyavarae Read More »

வான தூதர் வாழ்த்து பாடும்-Vaana thoothar vaalthu paadum

LYRICS : வான தூதர் வாழ்த்து பாடும் சத்தம் இங்கு கேட்குதுபூமியில இயேசு ராஜா பிறந்திருக்காரு மேய்ப்பர் கூட்டம் ஒன்று சேர்ந்து இயேசுவை காணச் செல்லுதுவிண்மீன்கள் இயேசுவை காண வானில் ஜொலிக்குது சாஸ்திரிகள் இயேசுவை காண வழித் தேடி சென்றனர்விண்மீன்கள் இயேசுவை நோக்கி வழிகாட்டி சொன்னார் உலகில் உள்ள ஜீவன்கள் எல்லாம் மகிழ்ச்சியில் தானே கொண்டாடுதுசேராபீன்கள் கேருபீன்கள் அவரை வாழ்த்த வானில் பறந்தது அவருக்கு இம்மானுவேல் என்று பெயர் உண்டு நம் தேவன் நம்மோடு என்றும் இருக்கின்றார்

வான தூதர் வாழ்த்து பாடும்-Vaana thoothar vaalthu paadum Read More »

உம்மை போல ஒரு தேவன் இல்லை -Ummai pola oru devan illai

Lyrics:Ummai pola oru devanillaiUmmai pola oru anbar illaiEnthan kannerai thudaippavareEnthan thuyarangal neekubavare Thaayai pola maarbinilae anaithu kolbavareThandhaiayai pol thozhgalilae sumandhu selbavareNanbanai pol eenalum nadandhu varuvireNan nambum adaikalam neenga mattum dhan Kuzhiyil kidantha ennai neenga uyara vaitheereGunindhu nadantha nerathilae nimira seithireNaatramana enadhu vaazhvu manam veesudheNandriyodu ennalum umakkai vaazhuven

உம்மை போல ஒரு தேவன் இல்லை -Ummai pola oru devan illai Read More »

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai

துதி செய்யும் வேளை உந்தன் பாதம் எனக்கு வேண்டுமேஎன் ஆத்துமரே என் நேசரேஉம்மைப் பாடி போற்றுவேன் பெற்ற தாயும் தந்தையும்என்னைக் கைவிட்டாலும்மாறாத தேவக்கரம் என்னை வாரி அணைக்குமே -துதி செய்யும் காலங்கள் வீணானதேநான் செய்த வினைகளால்காலங்கள் மா சமீபமேகல் நெஞ்சம் கரையாதோ -துதி செய்யும் Lyrics:Thudhi seiyum velai Undhan paadham yenaku vendumeyEn aathmare en neasare Ummai paadi pottruven Pettra thaiyum thandhaiyum Unnai kaivitalum Maaradha deva karam unnai maari

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai Read More »

வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் -Vananthirathilae Avantharaveliyilum

வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் செழிப்பை உண்டாக்கும் தண்ணீர் தடாகமும் நீரே எந்தனின் கோட்டையும் நீரே எந்தனின் வெளிச்சமும் நீரே நீரே நல்லவர், நீரே வல்லவர் நீரே பரிசுத்தர், நீரே என் ரட்சகர் 1.உம்மை நோக்கி கூப்பிடும் நாளில் மறு உத்தரவு எனக்களிப்பீர்நீரே நல்லவர் நீரே வல்லவர் நீரே பரிசுத்தர் நீரே என் ரட்சகர் 2.சகலத்தையும் சிருஷ்டித்தவரே நீர் சர்வ வல்லவரே நீரே சிறந்தவர் நீரே உயர்ந்தவர் நீரே மாறாதவர் நீரே பாத்திரர் 3.உமது தயவு எனக்கு வேண்டுமே உமது

வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் -Vananthirathilae Avantharaveliyilum Read More »

இயேசப்பா உங்க கிருபையாலே – Yesappa unga kirubayalae song lyrics

இயேசப்பா உங்க கிருபையாலேகாப்பீங்க என்ன வழுவாமலே (2) கிருப கிருப உங்க கிருப கிருபகிருப கிருப காக்கும் கிருப கிருப (2) – இயேசப்பா 1.ஆறுகள் என் மேல் புரள்வதில்லஅக்கினி என்னை தொடுவதில்ல (2)நீர் மேல் நடந்தவர் நீர்தானைய்யா (2)ஜீவ நீரூற்றாய் வருபவரே (2) -கிருப கிருப 2.அள்ளி அள்ளி கொடுப்பவரேகொடுப்பேன் உமக்காய் அனைத்தையுமே (2)பதவி பெருமை செல்வம் எல்லாம் (2)தந்தவர் உமக்கே தந்திடுவேன் (2)-கிருப கிருப 3.பொல்லாப்பு எனக்கு நேருவதில்லவாதை என்னை அணுகுவதில்ல (2)உன்னத அடைக்கலம்

இயேசப்பா உங்க கிருபையாலே – Yesappa unga kirubayalae song lyrics Read More »

ஆள் இல்லை ஆள் இல்லை – Aal illai Aal Illai

ஆள் இல்லை ஆள் இல்லை – Aal illai Aal Illai ஆள் இல்லை ஆள் இல்லைஅழுது ஜெபிக்க ஆள் இல்லைசெந்நீர் சிந்தி நேசர் ஜெபித்தார்கண்ணீர் சிந்த ஆள் இல்லை சின்னஞ் சிறுவரை சித்ரவதை செய்துவதைக்கும் கூட்டம் உண்டுகதறி துடிக்கும் பாலகர்க்காககண்ணீர் வடிக்க ஆள் இல்லை குடித்து வெறித்து அடித்து உதைக்கும்கொடூர கூட்டம் உண்டுஅழுதே வாழ்வை கழிப்போர்க்காகஅழுது புலம்ப ஆள் இல்லை திருடப்பட்டோர் விற்கப்பட்டோர்தினமும் புலம்புகின்றார்சிறை வாழ்வாலே சிதைந்தோர் மீளஅறையில் ஜெபிக்க ஆள் இல்லை கொடுமை புரிவோர்

ஆள் இல்லை ஆள் இல்லை – Aal illai Aal Illai Read More »

Um Karam Ennai Pidithathaiya – உம் கரம் என்னை பிடித்ததைய்யா song lyrics

உம் கரம் என்னை பிடித்ததைய்யாஇதுவரை என்னை நடத்துதய்யா-2கஷ்டத்தின் வேளையில் காத்ததையாதூக்கி அள்ளி எடுத்ததய்யா-2 1.இயேசய்யா என்ன அன்புஎனக்காக வந்த அன்பு-2 ஒவ்வொரு நாளும் நித்திரையில்எதிர்காலம் குறித்த சிந்தனையில்-2என்ன செய்வேன் என்று அழுதேனேஎல்லா பயத்திற்கும் விலக்கினீரே-2 காத்தீரே இரட்சித்தீரேஉம் பிள்ளையாய் மாற்றினீரே-2 2.மனிதராலே நெருக்கப்பட்டேன்மனம் நொந்து நான் கண்ணீர் விட்டேன்-2இனி இந்த வாழ்க்கை தேவை இல்லைதேவா என்னை எடுத்துக்கொள் என்று கதறினேனே புலம்பினேனேவிடவில்லையே உங்க கரம்-2 இயேசய்யா என்ன அன்புஎனக்காக வந்த அன்பு-2 இயேசய்யா நன்றி ஐயாஅளவில்லா உம்

Um Karam Ennai Pidithathaiya – உம் கரம் என்னை பிடித்ததைய்யா song lyrics Read More »

Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில்

பெத்தலையின் மாட்டு தொழுவில்முன்னனையில் பாலன் இயேசு பிறந்தாரே -2தேவாதி தேவனாய் மண்ணில் வந்து பிறந்தாரேராஜாதி ராஜனாய் பிறந்தாரே -2 ஆரிராரோ -(8) 1. குளிரும் இரவும் ஜொலித்திடும் நட்சத்திரமும்நற்செய்தி ஒன்று சொல்லுதே -2மேய்ப்பர்கள் தொழுதிடவேசாஸ்திரிகள் வணங்கிடவே மன்னன் இயேசு பிறந்துவிட்டாரே -2-ஆரிராரோ 2. விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்எந்தன் பாவம் சாபம் போக்கவே -2உலகின் பாவம் சுமந்து உன்னையும் மீட்டெக்க உன்னத தேவன் பிறந்தாரே -2-ஆரிராரோ

Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில் Read More »

Enthan Thaaium Enthan Thanthaium – எந்தன் தாயும் எந்தன் தந்தையும்

1.எந்தன் தாயும் எந்தன் தந்தையும்எந்தன் நண்பனும் எந்தன் உயிரும்ஆன இயேசு பிறந்தார்-2 எனக்காக இன்று பிறந்தார்என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2கரங்களை தட்டி கைகளை உயர்த்திசப்தமாய் துதித்து பாலனை புகழ்வந்த நந்நாள் இதுவே-2 கிறிஸ்மஸ் நந்நாள் இதுவே-4 2.என்னை தேற்ற என்னை மாற்றஎன்னை காக்க என்னை நடத்தஇயேசு இன்று பிறந்தார்-2 எனக்காக இன்று பிறந்தார்என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2நன்றி சொல்வேன் நல்ல நண்பனேநன்மைகள் செய்த எந்தன் இயேசுவேநன்றி நன்றி நன்றியே-2 நன்றி நன்றி நன்றியே-4 3.எந்தன் பாவம் எந்தன்

Enthan Thaaium Enthan Thanthaium – எந்தன் தாயும் எந்தன் தந்தையும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks