Stephen Jebakumar

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Nandri Yesuvae

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Nandri Yesuvae நன்றி நன்றி நன்றி இயேசுவேநன்றி நன்றி நன்றி நேசரேநன்றி இயேசுவே நீர் என்றும் நல்லவர் நன்றி இயேசுவே நீர் சர்வ வல்லவர் பெயர் சொல்லி அழைத்து என்னை இரட்சித்தீரே நன்றிஒவ்வொரு நொடியும் கூட இருந்து பெலன் தருகிறீர் நன்றி என் கன்மலையே நன்றி எந்தன் கோட்டையே நன்றி *( நன்றி )* விண்ணப்பத்தை தள்ளாமல் பதில் தருகிறீர் நன்றி உத்தம ஆசீர்வாதங்களால் என்னை நிரப்புகின்றீர் […]

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Nandri Yesuvae Read More »

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana Lyrics : என் நேசர் இயேசுவே சம்பூரண அழகே என் இன்ப இயேசுவே என் உள்ளத்தின் நிறைவே வெள்ளைப்போல செண்டு நீரே உள்ளத்தை கவர்ந்தவரே ஜெயம் கொண்ட எங்கள் மீட்பர் துதிக்குப் பாத்திரரே யெஷுவா … யெஷுவா … யெஷுவா …எங்களின் யெஷுவா 1 மகிமை கனங்களும் உமதே பெலனும் ஞானமும் உமதேஅழகும் புகழும் உமதே ஆளுகை அதிகாரம் உமதே துதியும் ஸ்தோத்ரங்கள் உமதே

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana Read More »

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல்

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் Lyrics எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் நடத்தினீர்நான் எப்படி நன்றி சொல்வேன்உந்தன் அன்பை என்னை விட்டென்றும் எடுத்திடாமல்அனுதினம் உம் அன்பால் என்னை நடத்தினீர் 1 பாதை மாறி சென்ற போதும் நீர் என்னை திருப்பி கொண்டு வந்தீர்என்னை வெறுக்காமல் நடத்தி வந்தீர்எப்படி உமக்கு நன்றி சொல்வேன் 2 வழி தெரியாமல் திகைத்த போதுஉம் வார்த்தையால் என்னை நடத்தி வந்தீர்என்னை மறவாமல் நடத்தி வந்தீர்எப்படி

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் Read More »

வானில் ஓர் அதிசயம் – Vaanil Oor Adisayam

வானில் ஓர் அதிசயம்இயேசு பிறந்தார்விண்ணவர் போற்றிடபாலன் பிறந்தார் புது ஒளியாய் உதித்தார்-இயேசுஉறவாக என்னை மீட்டீரே-என் இயேசுவேஉறவாக என்னை மீட்டீர்விலகாமல் என்னை சேர்த்தீரே-என் நேசரேவிலகாமல் என்னை சேர்த்தீர் இருள் நீக்கும் ஒளியாய்வழி காட்டும் துணையாய்இயேசு என்னில் பிறந்தார்இம்மனுவேலனாய்விண்ணாளும் இராஜனாய்என் இயேசு மண்ணில் உதித்தார்-2 பாவங்கள் போக்கவேஇயேசு பிறந்தார்சாபங்கள் தீர்த்திடபாலன் பிறந்தார் பாவ பலியாய் உதித்தார்-இயேசுஉறவாக என்னை மீட்டீரே-என் இயேசுவேஉறவாக என்னை மீட்டீர்விலகாமல் என்னை சேர்த்தீரே-என் நேசரேவிலகாமல் என்னை சேர்த்தீர் இருள் நீக்கும் ஒளியாய்வழி காட்டும் துணையாய்இயேசு என்னில் பிறந்தார்இம்மனுவேலனாய்விண்ணாளும்

வானில் ஓர் அதிசயம் – Vaanil Oor Adisayam Read More »

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே -Sabaigalellam ummai thuthikanume

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே ஜனங்களெல்லாம் உம்மை அறியனுமே உண்மையான ஊழியர்கள் உமக்காய் எழும்பணுமே திறப்பின் வாசலில் மன்றாடி ஜெபிக்கணுமே எழுப்புதல் தாருமையா எழுப்புதல் தாரும்ஆதி திருச்சபையின் அபிஷேகம் தாரும் மாம்சமான யாவர் மீதும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் இன்றைக்கும் ஊற்றிடும் சபையை பயன்படுத்தும் தவறின இடத்தில எல்லாம் சிட்சித்து சீர் படுத்தும் அதிசயம் அற்புதங்கள்சபைகளில் நடக்கணும் எலியா எலிசாக்கள் சபை தோறும் எழும்பனும் உலர்ந்த எலும்பெல்லாம் உயிர் பெற்று எழ வேண்டும் தேவ மகிமையை கண்ணார காண

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே -Sabaigalellam ummai thuthikanume Read More »

வேதத்தின் ஒளியில் கடக்கும்-Veathathin Oliyil Kadakkum

வேதத்தின் ஒளியில் கடக்கும் பாதையில் நீங்கா மகிமை காத்திடுமே அவர் சித்தம் நம்மில் தேவ பிரசன்னத்தில் என்றும் நம்பி பணிந்திடுவோம் நம்பியே நாம் பணிந்திடுவோம் தேவ அன்பில் களிக்க நாம் பணிந்திடுவோம் தீமை ஏகிடினும் பாதை மாறிடினும் மீட்க்கும் நேசர் கை தாங்கிடுவார் வாதை நோய் துன்பமோ வஞ்சம் பேர் நஷ்டமோ விலகிடும் நம் யேசுவால் நம்பியே நாம் பணிந்திடுவோம் தேவ அன்பில் களிக்க நாம் பணிந்திடுவோம் பாவத்தின் சுமையாய் பொல்லா நம் துயரை தம் ரத்தத்தால்

வேதத்தின் ஒளியில் கடக்கும்-Veathathin Oliyil Kadakkum Read More »

Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில்

Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில் Tamil Lyrics : எந்தன் சின்ன இதயம் அதில்எத்தனை காயங்கள்இருள் சூழ்ந்த உலகில் தானேஎத்தனை பாரங்கள் தொட்டதெல்லாம் தோல்வி ஆனால்தொல்லைகளே தொடர்கதை ஆனால்ஏங்கி நிற்கும் என் இதயமேஉன்னால் தாங்கிட தான் முடியுமோ என் காயம் ஆற்ற காயப்பட்டீரேஎன் துன்பம் நீக்க நொறுக்கப்பட்டீரேகழுவும் என்னை உம் இரத்தத்தால்-எந்தன்பாவ கறை நீங்க அலையென துன்பம் என்னை சூழ்ந்த போதும்வழுவாமல் காத்தார் என் நேசரேகுயவன் கையில் மண்பாண்டமாய்இயேசென்னை வனைந்திடுவார் எந்தன்

Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில் Read More »

Deva senai vaanameedhu – தேவசேனை வானமீது

1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா , அல்லேலூயா , அல்லேலூயா 2. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்டு கண்ணீர் சிந்தும்தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா , அல்லேலூயா ,

Deva senai vaanameedhu – தேவசேனை வானமீது Read More »

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ? 1. பாருருவாகுமுன்னே – இருந்தபரப்பொருள் தானிவரோ?சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்சிருஷ்டித்த மாவலரோ? – ஆர் 2. மேசியா இவர்தானோ? – நம்மைமேய்த்திடும் நரர்கோனோ?ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதிஅன்புள்ள மனசானோ? – ஆர் 3. தித்திக்குந் தீங்கனியோ? – நமதுதேவனின் கண்மணியோ?மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண்

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ Read More »

Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய

பல்லவி ஆதித் திருவார்த்தை திவ்வியஅற்புதப் பாலகனாகப் பிறந்தார்;ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திடஆதிரை யோரையீ டேற்றிட அனுபல்லவி மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்துமரியாம் கன்னியிட முதித்துமகிமையை மறந்து தமை வெறுத்துமனுக்குமாரன் வேஷமாய்,உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவே சர்வநன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,தாம் , தாம் , தன்னரர் வன்னரர்தீம் , தீம் , தீமையகற்றிடசங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோஷமென சோபனம் பாடவேஇங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமதுஇருதயத்திலும்

Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய Read More »

THIRUKARATHAL THANGI ENNAI – திருக்கரத்தால் தாங்கி என்னை

1. திருக்கரத்தால் தாங்கி என்னைதிருச்சித்தம் போல் நடத்திடுமேகுயவன் கையில் களிமண் நான்அனுதினமும் நீர் வனைந்திடுமே 2. உம் வசனம் தியானிக்கையில்இதயமதில் ஆறுதலேகாரிருளில் நடக்கையிலேதீபமாக வழி நடத்தும் 3. ஆழ்கடலில் அலைகளினால்அசையும்போது என் படகில்ஆத்ம நண்பர் இயேசு உண்டேசேர்ந்திடுவேன் அவர் சமூகம் 4. அவர் நமக்காய் ஜீவன் தந்துஅளித்தனரே இந்த மீட்புகண்களினால் காண்கிறேனேஇன்ப கானான் தேசமதை 1. Thirukkarathaal thaangi ennaiThirusitham poal nadathidumaeKuyavan kaiyil kaliman naanAnudhinamum neer vanaindhidumae 2. Um vasanam dhiyaanikkaiyilIdhayamathil aarudhalaeKaarirulil

THIRUKARATHAL THANGI ENNAI – திருக்கரத்தால் தாங்கி என்னை Read More »

En Jeba Velai Vaanjipen – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Song Lyrics

1.என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!அப்போதென் துக்கம் மறப்பேன்!பிதாவின் பாதம் பணிவேன்என் ஆசையாவும் சொல்லுவேன்!என் நோவுவேளை தேற்றினார்என் ஆத்ம பாரம் நீக்கினார்ஒத்தாசை பெற்றுத் தேறினேன்பிசாசை வென்று ஜெயித்தேன் 2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்மன்றாட்டைக் கேட்போர் வருவார்பேர் ஆசீர்வாதம் தருவார்என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்என் பாதம் தேடு ஊக்கமாய்என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன் 3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!ஆனந்த களிப்படைவேன்பிஸ்காவின் மேலே ஏறுவேன்என் மோட்ச வீட்டை நோக்குவேன்இத்தேகத்தை விட்டேகுவேன்விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்பேரின்ப வீட்டில் வசிப்பேன்வாடாத க்ரீடம்

En Jeba Velai Vaanjipen – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Song Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks