Stephen J Renswick

Stephen J Renswick Tamil christian music songs and lyrics , Stephen J Renswick christian songs music , Stephen J Renswick songs

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத நாம் கிரகிக்ககூடாத காரியங்கள் செய்திடுவார் – 2நாம் நினைத்து பார்க்காத அளவில் நம்மை உயர்த்திடுவார் – 2 பெரியவர் எனக்குள் இருப்பதனால்பெரிய காரியங்கள் செய்திடுவார் – 2 ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்திடுவார் – 2எண்ணி முடியாத அற்புதங்கள் செய்திடுவார் – 2 1 ) எவரையும் மேன்மைப்படுத்த உம் கரத்தினால் ஆகுமே – 2எவரையும் பெலப்படுத்த உம் கரத்தினால் ஆகுமே – 2மனிதனால் கூடாதது தேவனால் இது […]

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத Read More »

Singasanathil veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே

Singasanathil veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே சிங்காசனத்தில் வீற்றிருப்பவரேசதாகாலமும் உயிரோடிருப்பவரேசகலவற்றையும் சிருஷ்டித்தவரேஆராதனைக்கு பாத்திரே எங்கள் மேன்மைகளை உம்பாதத்தில் வைத்துஓயாமல் உம்மை ஆராதிப்போம் (2)பரிசுத்தர் பரிசுத்தரே – நீரேபரிசுத்தர் பரிசுத்தரே (2)ஓயாமல் உம்மை ஆராதிப்போம்பாடியே உம்மை ஆராதிப்போம் (2) நித்தியவாசியும் பரிசுத்தர் என்றுஅழைக்கப்படுபவரேநொறுங்குண்டு பணிந்தஆவியுள்ள எங்களிடம் வாசம் செய்பவரே – எங்கள் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றுவாக்கு அளித்தவரே – நான்உம்(உந்தன்)ஜனமாகிய எங்கள்உபத்திரவத்தைகண்டு விடுதலை அளிப்பவரே – எங்கள் Singasanathil veetrippavaraeSathakalamum uyirodiruppavaraeSagalavattraiyum sirusthavaraeAarathanaikku paathirarae Engal maenmaikalaiUm paathathil

Singasanathil veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே Read More »

Siluvalo Naa Kosamu – సిలువలో నా కోసము

Siluvalo Naa Kosamu – సిలువలో నా కోసము Lyrics:సిలువలో నా కోసము బలియైన నా యేసయ్య మోకాళ్లపై నీ సిలువను కట్టెదను కన్నీటితో నీ పాదాలు కడిగెదను యేసయ్యా… యేసయ్యా… యేసయ్యా… యేసయ్యా… || 2 || 1. ఏలీ, ఏలీ, లామా సబక్తానీ అని అంటూ పలికితిరి తండ్రి నీ బిడ్డలు ఏమి చేయుచున్నారో యెరుగరని పలికితిరి యేసయ్యా… యేసయ్యా… యేసయ్యా… యేసయ్యా… || 2 || 2. సిలువపైన దొంగ నా వంటి

Siluvalo Naa Kosamu – సిలువలో నా కోసము Read More »

ISRAVELIN DHEVAN KAI VIDUVATHILLA -இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்லஅவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்விட்டு விலகாதிருக்கிறார் – 2 சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்லசொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2அவர் சொன்னால் எல்லாம் ஆகும்கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் – 2 இஸ்ரவேலின் நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்கடலாக இருந்தாலும் உடன் வருவார் – 2அதில் நடக்கவும் அவரால் கூடும்அதை பிளக்கவும் அவரால் கூடும் – 2 இஸ்ரவேலின் கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிடதடைகள் ஏதும் வந்தாலும் பயமே

ISRAVELIN DHEVAN KAI VIDUVATHILLA -இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல Read More »

அப்பா என் அப்பா – Appa En Appa

B-minஅப்பா என் அப்பா…வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பாஅப்பா என் அப்பா…வேண்டுதலே நீங்கதானே அப்பா 1.அன்பு வைக்கனும் உங்க மேலேகீழ்ப்படியனும் உங்க வசனத்திற்குநான் நடக்கனும் உங்களுக்குள்ளமுக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு ஆராதிக்கனும் ஆவியோடஉள்ளத்துக்குள்ள உண்மையோடநன்றி சொல்லனும் முழு இதயத்தோடநித்தம் நித்தம் பரலோக நினைப்போட இதுவரை கேட்காத விஷயங்களைஇன்னைக்கு கேட்டுப்புட்டேன்இதுவரை பார்க்காத விதங்களிலஎன் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா 2.நம்பிக்கையில வளர்ந்திடனும்என் சிலுவையை நான் சுமந்திடனும்உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும்நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும் வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும்அன்பு காட்டனும் உங்களைப்போலஎன்னை வெறுத்து சுயம் மறுத்துசித்தம் செய்யனும் உங்க மகனை(ளை)ப்போல

அப்பா என் அப்பா – Appa En Appa Read More »

தேற்றரவாளனே என்னைத் தேடி -Thaetraravaalanae Ennai Thaedi

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரேதேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே 1) காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரேகீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே 2) அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரேஉம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே நீர் நெருப்பாய்

தேற்றரவாளனே என்னைத் தேடி -Thaetraravaalanae Ennai Thaedi Read More »

ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்-Jeba Aavi Enmel Ootridum

ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும் ,ஜெப வீரனாய் என்னை மாற்றிடும் – 2சோராமல் ஜெபித்திட, சோதனை ஜெயித்திடஉம் ஆவி என்மேல் ஊற்றிடும்கருத்தாய் ஜெபித்திட, சாத்தானை ஜெயித்திடஉம் ஆவியால் என்னை நிரப்பிடும் 2 ஊற்றிடும் ஊற்றிடும்ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்நிரப்பிடும் என்னை நிரப்பிடும்அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும் 2 1 . தானியேல் போல இடைவிடாமல் ,ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்கெர்ச்சிக்கும் சிங்கங்கள் மேற்றக்கொள்ள வந்தாலும்கட்டிடும் வல்லமை தந்திடும் – 2நான் கட்டும்போது கட்டப்பட, கட்டவிழ்க்கும் போது அவிழ்க்கப்பட-2அதிகாரம் எனக்குள் தந்திடும்

ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்-Jeba Aavi Enmel Ootridum Read More »

எனக்கு ஒத்தாசை அனுப்பும்-Enakku Oththaasai Anuppum

எனக்கு ஒத்தாசை அனுப்பும்பர்வதமே இயேசுவேஉம்மை நோக்கிப்பார்க்கின்றேன்வெட்கப்பட்டு போவதில்லை-2 வெட்கப்பட்டு போவதில்லைஉயரப்பறந்திடுவேன்தள்ளாடி நடப்பதில்லைஉயர எழும்பிடுவேன்-2-எனக்கு ஒத்தாசை 1.இதோ திறந்த வாசலைஎனக்கு முன்பாக வைத்திருக்கிறீர்அதை ஒருவனும் பூட்ட மாட்டான்என்று சொல்லியிருக்கிறீர்-2-வெட்கப்பட்டு 2.என் சந்ததி மேல் உம் ஆவியைஊற்றுவேன் என்றீர்என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதத்தைஊற்றுவேன் என்றீர்-2-வெட்கப்பட்டு Enakku Oththaasai AnuppumParvathamae YesuvaeUmmai NokkipparkkindraenVetkappattu Povathillai-2 Vetkappattu PovathillaiUyara ParanthiduvaenThalladi NadappathillaiUyara Ezhbiduvaen-2-Enakku Othaasai 1.Itho Thirantha Vaasalai Enakku Munbaaga VaithirukkireerAthai Oruvanum PoottamattanEndru Solli Irukkireer-2-Vetkappattu 2.En Santhathi Mel

எனக்கு ஒத்தாசை அனுப்பும்-Enakku Oththaasai Anuppum Read More »

சகோதரர் ஒருமித்து வசிப்பது -Sagotharar Orumithu vasippathu

Lyrics:சகோதரர் ஒருமித்து வசிப்பது அது எத்தனை நன்மையும் இன்பமுமானதுசகோதரர் ஒருமித்து வசிப்பது அது எத்தனை நன்மையும் இன்பமுமானது அது ஆரோனுடைய சிரசின் மேல் ஊற்றபட்டதும் அவன் தாடியில் வழிகிறதும்அவன் அங்கிகளில் விழுகிறதும்நல்ல தைலத்திற்கு ஒப்பானதேநல்ல தைலத்திற்கு ஒப்பானதே எர்மோன் மலையின் மேலே சீயோன் பர்வதங்கள் மேலேஇறங்கும் பனிக்கு ஒப்பானதே எர்மோன் மலையின் மேலே சீயோன் பர்வதங்கள் மேலேஇறங்கும் பனிக்கு ஒப்பானதேஅங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசிர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசிர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார் சகோதரர் ஒருமித்து

சகோதரர் ஒருமித்து வசிப்பது -Sagotharar Orumithu vasippathu Read More »

பயப்படாதே சிறு மந்தையே ராஜியத்தை – Bayapadathe Siru Manthaiye Rajiyathai

பயப்படாதே சிறு மந்தையேஇராஜியத்தை கொடுத்திடுவார் -2வார்த்தையிலே உண்மை உள்ளவர்வாக்குத்தத்தம் மாறாதவர் -2 அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை-2 தாயின் கற்பதில் உன்னை தெரிந்தெடுத்தேன் உயர்த்துவேன் என்றவரே – 2மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும் -2 உந்தன் கிருபை போதும் தேவா-2 அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை-2 புதிய காரியத்தை செய்திடுவேன் என்று வாக்களித்த வல்லவரே -2கிறிஸ்துவில் வாழும் எனக்குஎப்போதும் வெற்றியுண்டு-2 நீங்க யெகோவா நிசி அல்லவா-2அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை-2 பயப்படாதே

பயப்படாதே சிறு மந்தையே ராஜியத்தை – Bayapadathe Siru Manthaiye Rajiyathai Read More »

அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae

LYRICS:அழகே கொள்ளை அழகே நீர் தலை சாய்க்க இடம் இல்லையோ கண்ணே கண்ணின் மணியே நீ கண்ணுறங்க வழியில்லையே பூமிக்கெல்லாம் சந்தோஷமும் உலகெங்கிலும் உற்சாகமும் உம்மாலே தான் வந்தது பரிபூரண அழகுள்ளவர் நீரே பரிசுத்தம் நிறைந்துள்ளவர் – 2இருள் சூழ்ந்துள்ள என் வாழ்வின் ஒளியே கரை போக்கும் சுத்த ஜீவ நதியே ஓ ….. நீதியின் சூரியனே, நீதியின் வெளிச்சமே அன்பே உருவானவர் நீரே அடைக்கல அரண் ஆனவர் -2என் இதயத்தை திறந்து வைப்பேனே உம்மை வரவேற்க

அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae Read More »

தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal

Lyrics: தூதர்கள் வானிலே துதி பாடல் பாடவே தூயவர் தோன்றினாரே அகிலங்கள் முழுவதும் அன்பினால் நிறையவேஅற்புதர் பிறந்திட்டாரே அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் 1. இருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே ஒளியாய் வந்தார் தேவ பாலனேஇருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே ஒளியாய் வந்தார் தேவ பாலனேஇருளினில் உள்ள மனிதர்களை ஒளிக்குள் நடத்தி சென்றிடவே அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் 2. ஏழையாய் பிறந்திட்ட இயேசு ராஜனை ஏற்றுக்கொண்ட மானிடர் நாம்ஏழையாய் பிறந்திட்ட

தூதர்கள் வானிலே துதி பாடல்- Thuthargal Vaanilae Thuthi Paadal Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks