spotify

UMMAI THUDIKKUM POTHU – உம்மை துதிக்கும் போது

UMMAI THUDIKKUM POTHU – உம்மை துதிக்கும் போது ALBUM:UMMAI POLA – VOL:1பல்லவிஉம்மை துதிக்கும் போதுஎன் உள்ளம் மகிழுதய்யாபாடும் போது என் ஆன்மா களிகூருதய்யா துதிப்பேன் நான் துதிப்பேன்துதிப்பேன் என்றும் துதிப்பேன் உம்மை துதிக்கும் போதுஎன் உள்ளம் மகிழுதய்யாபாடும் போது என் ஆன்மா களிகூருதய்யாசரணங்கள் 1. பெலன் இல்லா நேரத்தில்பெலன் தன்திரேஎன் கிருபை உனக்குபோதும் என்று சொன்னீரே – 2 யாரும் இல்லை என்று நான்கதறும்போது உம் கிருபைதாங்கினதய்யா – 2 துதிப்பேன் நான் துதிப்பேன்துதிப்பேன் […]

UMMAI THUDIKKUM POTHU – உம்மை துதிக்கும் போது Read More »

NEELE ASMAAN KE PAAR – நீல வானத்திலும்

NEELE ASMAAN KE PAAR – நீல வானத்திலும் NEELA VANATHILUM MELAGAEN YESU JEEVIKKIRAR – 2MEGA MEETHINIL NAMMAI SERPAR – 2ULAGAMEY KANUM ETHAI – 2 NEELA VANATHILUM MELAGAEN YESU JEEVIKKIRAR – 2 1. AVAR SONNA OOR VARTHAIVERUMAI AGAMAL ELLA VARTHAIUM NERAIVERUTHEYAVAR SONNA OOR VARTHAI – 2AVAR VARUGAIN NALUM NIRAIVERUTHEYULAGAMEY KANUM ETHAI – 2 NEELA VANATHILUM MELAGAEN YESU

NEELE ASMAAN KE PAAR – நீல வானத்திலும் Read More »

EBINEZAREY ETHU VARAI – எபிநேசரே இது வரை

EBINEZAREY ETHU VARAI – எபிநேசரே இது வரை எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர் எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர் அல்லேலூயா (4) ஆராதனை (4) 1. வனாந்திரமோ செங்கடலோ உன் வாழ்க்கை ஆனதோ – 2வழி தருவார் வழி திறப்பார்அவர் உன் நாயகரே – 2எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர் எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர் 2. எரிகோவோ மாராவோ உன்வாழ்வின் தடைகளோ – 2ஜெபித்திடு துதித்திடு

EBINEZAREY ETHU VARAI – எபிநேசரே இது வரை Read More »

UM AZHAGANA KANGAL ENNAI COVER SONG // JACINTH ENOCH FIRST SONG

உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 1. யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே 2. தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே 3. ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen Yaarum ariyaatha ennai Nantraai arinthu

UM AZHAGANA KANGAL ENNAI COVER SONG // JACINTH ENOCH FIRST SONG Read More »

Hallelu Hallelu Praise ye the Lord – Bible Songs for Kids

Hallelu Hallelu Praise ye the Lord – Bible Songs for Kids Lyrics: Hallelu, hallelu, hallelu, hallelujahPraise ye the LordHallelu, hallelu, hallelu, hallelujahPraise ye the Lord Praise ye the LordHallelujahPraise ye the LordHallelujahPraise ye the LordHallelujahPraise ye the Lord

Hallelu Hallelu Praise ye the Lord – Bible Songs for Kids Read More »

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன் என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும்புது வலுவூட்டி என்னைத் தே..ற்றும்என் கடமை என்னவென்று கா..ட்டும்அதைக் கருத்தாய்ப் புரிந்திடத் தூண்.டும்என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறி பணிவேன் என் இறைவாஉந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன்

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye Read More »

உம்மைப்போல மாறனும் -Ummai Pola Maaranum

உம்மைப்போல மாறனும், உம்மைப்போல வாழனும், உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூறணும் உலகின் அன்பு மாயை என்று அறிந்தேன், உறவின் அன்பு நிரந்தரம் இல்லை உணர்ந்தேன்நீர் ஒருவரே என் வாழ்வின் சொந்தமே நீர் ஒருவரே என் வாழ்வின் செல்வமே உமது சாயலை நான் பிரதிபலிப்பேன் உந்தனின் கிருபையால் நான் நித்தம் வழுவேன்நீர் ஒருவரே என் வாழ்வின் விளம்பரம்,நீர் ஒருவரே என் வாழ்வின் நிரந்தரம் உந்தனின் சேவையில் நான் நிலைத்திருப்பேன் உந்தனின் வருகைக்காக காத்திருப்பேன்நீர் ஒருவரே என் வாழ்வின்

உம்மைப்போல மாறனும் -Ummai Pola Maaranum Read More »

தகுதியில்லா என்னை எடுத்து -Thagudhuyillaa ennai eduthu

தகுதியில்லா என்னை எடுத்து கனமாம் உம் ஊழியம் தந்து இதுவரை கரம்பிடித்து நடத்தி வந்தீர் (2) சோர்ந்துப்போன நேரங்களெல்லாம் தகப்பனைப்போல் சுமந்து வந்தீர் கலங்கி நின்ற வேளைகளெல்லாம் தாயைப்போல தேற்றி வந்தீர் உங்க சத்தம் கேட்க உங்க சித்தம் செய்ய என்னை தருகிறேன் முழுவதும் தருகிறேன் (2)ஆட்கொள்ளுமே என் இயேசுவே 1.மனம் சோர்ந்து நின்ற நேரம் மனம் தளரா வாழ்வு தந்து மகிமையின் அனுபவம் கொடுத்து மலரச்செய்தீர் என்னையே மனதுருகும் கர்த்தர் நீர்தான் என்று அறியச்செய்தீரே மன்னிக்கும்

தகுதியில்லா என்னை எடுத்து -Thagudhuyillaa ennai eduthu Read More »

Enne orunalum kaividaruthe-എന്നെ ഒരുനാളും കൈവിടരുതേ

Enne Orunalum Kaividaruthe – എന്നെ ഒരുനാളും കൈവിടരുതേ Enne orunalum kaividarutheEnikkinnee bhoomiyil aarumillaNeeyozhike aarilum aashrayamillaNinnil mathamannente sharannavumeNeeyillatha jeevitham shoonyamannuNee nayikkum pathayil nadathenname O Yeshuve ninte punnyanamam ennum njanPadisthuthikkum njan padisthuthikkum Papangalellam nee porukkannamePapiyam enne nee kakkannameArinjum ariyatheyum thettu cheythupoyEnnakruthyangal orthu njan anuthapikkumO shikshikkaruthe enne rakshikkannameKopathodenne nee nokkarutheNin karunna ennil nee choriyennameEnne orunalum kaividarutheEnikkinnee bhoomiyil aarumilla Aadhikalellam

Enne orunalum kaividaruthe-എന്നെ ഒരുനാളും കൈവിടരുതേ Read More »

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki

ஆத்துமாவே கர்த்தரையேநோக்கி அமர்ந்திரு-2நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே 1.விட்டுவிடாதே நம்பிக்கையைவெகுமதி உண்டு…விசுவாசத்தால் உலகத்தையேவெல்வது நீதான்-2உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர்-2 நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே 2.உன்னதமான கர்த்தர் கரத்தின்மறைவில் வாழ்கின்றோம்…சர்வ வல்லவர் நிழலில் தினம்வாசம் செய்கின்றோம்-2வாதை அணுகாதுதீங்கு நேரிடாது-2-நான் நம்புவது 3.பாழாக்கும் கொள்ளை நோய்மேற்கொள்ளாமல்…பாதுகாத்து பயம் நீக்கிஜெயம் தருகின்றார்-2சிறகின் நிழலிலேமூடி மறைக்கின்றார்-2-நான் நம்புவது 4.கர்த்தர் நமது அடைக்கலமும்புகலிடமானார்…நம்பியிருக்கும் நம் தகப்பன்என்று சொல்லுவோம்-2சோதனை ஜெயிப்போம்சாதனை படைப்போம்-2-நான் நம்புவது 5.நமது தேவன் என்றென்றைக்கும்சதாகாலமும்….இறுதிவரை வழி நடத்தும்தந்தை அல்லவா-2இரக்கம்

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki Read More »

விழுந்து போகாமல் -Vizhundhu Pogaamal

விழுந்து போகாமல்தடுக்கி விழாமல்காக்க வல்லவரேதினமும் காப்பவரே உமக்கே உமக்கேமகிமை மாட்சிமை மகிமையின் சன்னிதானத்தில்மிகுந்த மகிழ்ச்சியுடன்-உம்மாசற்ற மகனாக (மகளாக)நிறுத்த வல்லவரே அதிகாரம் வல்லமைகனமும் மகத்துவமும்இப்போதும் எப்போதுமேஉமக்கே உரித்தாகட்டும் மெய் ஞானம் நீர்தானையாஇரட்சகரும் நீர்தானையாமீட்பரும் நீர்தானையாஎன் மேய்ப்பரும் நீர்தானையா Vizhundhu PogaamalThadukki VilamalKaakka VallavareThinamum Kappavare Umakke UmakkeMagimai Maatchimai Magimaiyin sannithaanathilMiguntha Magilchiyudan- umMaasattra Maganaga (Magalaga)Nirutha Vallavare Adikaaram VallamaiGanamum MagathuvamumIppothum EppothumaeUmakke Uriththagattum Mei Gananam NeerthanaiyaRatchakarum neerthanaiyaMeetparum NeerthanaiyaEn Meipparum Neerthanaiya VIZHUNTHU POGAAMAL

விழுந்து போகாமல் -Vizhundhu Pogaamal Read More »

காருண்யம் என்னும் -Kaarunyam Ennum

காருண்யம் என்னும் கேடயத்தால்காத்துக்கொள்கின்றீர்கர்த்தாவே நீதிமானைஆசீர்வதிக்கின்றீர்-2 எதிர்கால பயமில்லையேநீர் எனக்குள் இருப்பதால்-2எதைக்குறித்தும் கலக்கம் இல்லஎனக்குள்ளே இருப்பதனால்-2-காருண்யம் 1.(உம்மை) நம்பும் மனிதர் சந்தோஷமாய்மகிழ்வுடன் பாடுவார்கள்-2அவர்களை நீர் காப்பாற்றுவீர்அனுதினமும் கைவிடாமல்-2-எதிர்கால 2.தெரிந்துகொண்டீர் உமக்கென்றுஅதை நான் அறிந்துகொண்டேன்-2நீதியுள்ள பலிசெலுத்திஉம்மையே நான் சார்ந்துகொண்டேன்-2-எதிர்கால 3.உலகம் தருகின்ற மகிழ்வைவிடமேலான மகிழ்ச்சி நீரே-2சமாதானத்தால் நிரப்புகிறீர்சுகம் தந்து நடத்துகிறீர்-2-எதிர்கால Kaarunyam EnnumKeadayaththaal KaathukollukinteerKarthavae Neethimaanai Aasirvathikintreer Ethir Kaala BayamillayaeNeer Enakkul IruppathaalYethai Kurithum KalakamillaiEnakkullae Irupathanaal Nambum Manithar SanthosamaaiMagiluvdan Paaduvaargal-UmmaiAvarkalai Neer KappattruveerAnudhinamum Kaividamal Therinthukondeer

காருண்யம் என்னும் -Kaarunyam Ennum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version