Seeraar vivaaham yethaen kaavilae Lyrics – சீரார் விவாகம் ஏதேன் காவிலே
சீரார் விவாகம் ஏதேன் காவிலேநேராய் அமைத்த தேவ தேவனேதாராய் மன்றலாசியேவாராய் சுபம் சேரவே பல்லவி நேயனே மகா தூய தேவ தேவனேசீர்மேவும் மெய்மனாசி நீ தரவாநேயனே மகா தூய தேவ தேவனேசீர் மேவுமே ஆசிதா 2. மங்கள மணமகன் ( அவர்களுக்கும் )மங்கள மணமகள் ( அம்மாளுக்கும் )நேச தேவ தயவாய்பாசத்துணை சேர்த்துவை – நேயனே 3. நாடோரும் செல்ல பாதைத் தீபமாய்நாடு உயர்ந்த தேவ நூலதைத்தேடித்துணை கொண்டன்பாய்நீடித்திவர் வாழ்ந்திட – நேயனே 4. ஆன்றோர் எந்நாளும் […]
Seeraar vivaaham yethaen kaavilae Lyrics – சீரார் விவாகம் ஏதேன் காவிலே Read More »