Robert Roy

Robert Roy-THIRANDHA VAASAL (The Medley) | Tamil Worship | Tamil Christian Song 2020

அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசுநடத்திடுவார்-2 காடுகளில் பல நாடுகளில்என் ஜனம் சிதறுண்டு சாகுவதா-2பாடுபட்டேன் அதற்காகவுமேதேடுவோர் யார் என் ஆடுகளை-2 மந்தையில் சேரா ஆடுகளேஎங்கிலும் கோடி கோடி உண்டேசிந்தையில் ஆன்ம பாரம் கொண்டேதேடுவோம் வாரீர் திருச்சபையேமந்தையில் சேரா ஆடுகளே அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசுநடத்திடுவார்-2 எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்-2என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்இதை உன்னிடம் கேட்கிறேன் தரவேண்டும்-2-மந்தையில் அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசுநடத்திடுவார்-2 ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோஐந்து தாலந்தோ உபயோகித்தோர்சிறிதானதோ பெரிதானதோபெற்ற […]

Robert Roy-THIRANDHA VAASAL (The Medley) | Tamil Worship | Tamil Christian Song 2020 Read More »

எஜமானனே எஜமானனே -Ejamaananae Ejamaananae

எஜமானனே எஜமானனே -Ejamaananae Ejamaananae எஜமானனே (2)உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2 அழியும் என் கைகளை கொண்டுஅழியா உம் ராஜ்ஜியம் கட்டபைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்அழியும் என் உதடுகள் கொண்டுஅழியா உம் வார்த்தையை சொல்லஎத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்) ஆராதிப்பேன் அதை எண்ணியேவாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன் என்னில் என்ன நன்மை கண்டீர்என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர் உம் சித்தத்தை நான் செய்வதே Ejamaanaanae(2)Um Sevaikaai Ennai Azhaitheer – 2 Azhiyum En

எஜமானனே எஜமானனே -Ejamaananae Ejamaananae Read More »

உம்மகா பரிசுத்த – Ummagaa parisutha sthalathirkullae

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளேஎன்னை அழைத்து செல்கின்றீரேஉந்தனின் மகிமையை நானும் கண்டுஆராதிக்கச் செய்கின்றீர் (2) அழைத்து செல்கின்றீர்உம்மை தரிசிக்க வைக்கின்றீர் (2)பரிசுத்த கரங்களினால்உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்உந்தன் நாமத்தை தொழுதிடுவேன் பிரகார பலிபீட பலியால் என்னைபரிசுத்தம் செய்கின்றீர் (2)இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவஇரட்சிப்பை தருகின்றீர் (2) – அழைத்து பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னைஉம்மோடு இணைக்கின்றீர் (2)வசனமும் வெளிச்சமும் என்னை நடத்தஜெபிக்க வைக்கின்றீர் (2) – அழைத்து மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்னைதுளிர்க்க வைக்கின்றீர் – உந்தன் (2)ஷெக்கினா (Shekinah)

உம்மகா பரிசுத்த – Ummagaa parisutha sthalathirkullae Read More »

NAAN UMMAI PAADIDA – நான் உம்மை பாடிட

NAAN UMMAI PAADIDA PAATHIRAN ALLAVAENEER ENNAI THEDIDA PARISUTHAN ALLAVAE-2XTHEDI ODI AATRI THETRI ALLI ANAITHA THEIVAMAEMAARBIL ENNAI SERTHU KONDA MAARIDATHA RAJANAE நான் உம்மை பாடிட பாத்திரன் அல்லவேநீர் என்னை தேடிட பரிசுத்தன் அல்லவே-2தேடி ஓடி ஆற்றி தேற்றி அள்ளி அணைத்த தெய்வமேமார்பில் என்னை சேர்த்துக்கொண்ட மாறிடாத இராஜனே ENNAI KIRUBA ITHE ENNAI VAAZHA SEITHATHUENNA PUTHUMAI ITHU ENNAI PAADA SEITHATHU–2XOOOOOO HOSANNA AH AH AH ALLELUIA-2X

NAAN UMMAI PAADIDA – நான் உம்மை பாடிட Read More »

KOLGADHA MALAI PATHAIYIL – கொல்கதா மலை பாதையில்

கொல்கதா மலை பாதையில் கொடும் பாவங்கள் சுமந்து செல்பவரே ஏன் நேசர் இயேசு தானோ என்ன சொல்லி நான் அழுதிடுவேன் 1.என்ன தவறு செய்தார் இவர் ஏன் சிலுவையை இவரே சுமக்கின்றாரே அழகான இவரின் அழகான அடிகள் ஏற்பதும் எனக்காகத்தான் 2.பாரசிலுவை தோளில் சுமந்தே பரிதாபம் நிறைந்த கண்களினால் என்னை அவர் அன்று கண்டார் என்னவொரு அன்பு வியந்து நின்றேன் Kolgadha malai paadhaiyilKodum paavangal sumandhu selbavaraeYen nesar yesu thaanoYena solli naan azhudhiduvaen

KOLGADHA MALAI PATHAIYIL – கொல்கதா மலை பாதையில் Read More »

Niraivaana Aaviyanavarae lyrics – நிறைவான ஆவியானவரே

1. நிறைவான ஆவியானவரேநீர் வரும்போது குறைவுகள் மாறுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே நிறைவே நீர் வாருமேநிறைவே நீர் வேண்டுமேநிறைவே நீர் போதுமேஆவியானவரே 2. வனாந்திரம் வயல் வெளி ஆகுமேபாழானது பயிர் நிலம் ஆகுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே 3. பெலவீனம் பெலனாய் மாறுமேசுகவீனம் சுகமாய் மாறுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே

Niraivaana Aaviyanavarae lyrics – நிறைவான ஆவியானவரே Read More »

என்னை உம் கையில் – Ennai Um Kaiyil Lyrics

என்னை உம் கையில்படைத்தேன் முழுவதுமாய்என்னையும் பயன்படுத்தும் (2) குயவன் நீர் களிமண் நான்உம் சித்தம் நிறைவேற்றுமே (2) என்னை உம் கையில்படைத்தேன் முழுவதுமாய்என்னையும் பயன்படுத்தும் (2) தவறிய பாத்திரம் நான்தவறுகள் நீக்கி என்னைதகுதியாய் நிறுத்திடுமே (2) குயவன் நீர் களிமண் நான்உம் சித்தம் நிறைவேற்றுமே (2) என்னை உம் கையில்படைத்தேன் முழுவதுமாய்என்னையும் பயன்படுத்தும் (2) குறைவுள்ள பாத்திரம் நான்குறைவுகள் நீக்கி உந்தன்கருவியாய் பயன்படுத்தும் (2) குயவன் நீர் களிமண் நான்உம் சித்தம் நிறைவேற்றுமே (2) என்னை உம்

என்னை உம் கையில் – Ennai Um Kaiyil Lyrics Read More »

Unthan sitham pol nadathum song lyrics

உந்தன் சித்தம் போல் நடத்தும்கர்த்தாவே நீர் நித்தம் என்னைஎந்தன் சித்தம் போல வேண்டாம்என் பிதாவே என் யெகோவா இன்பமான வாழ்க்கை வேண்டேன்இனிய செல்வம் சீரும் வேண்டேன்துன்பமற்ற சுகமும் வேண்டேன்நின் தொண்டு செய்யும் அடியேன் நேர் சமனாம் நின் வழியோசிறு துரமோ மாதொலைவோஎவ்விதத் துயர்கடலோஏழையின் வாழ்வு எதிலும் அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்ஆம் இவற்றால் நீர் நடத்திஅனுதினம் என்னோடிருப்பீர்ஐயனே கடைக்கனியே   UNDHAN SITTHAM POL NADATHUM KARTHAAVE NEER NITTHAM ENNAI ENDHAN SITHAM POLA VENDAAM

Unthan sitham pol nadathum song lyrics Read More »

NEER EN SONTHAM NEER EN PAKKAM – நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் song lyrics

நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்துன்ப வேளைகளில்ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்குசூரைச் செடியின் கீழிலும்உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே 1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்தாகத்தால் என் நாவு வறண்டாலும்ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்என் தாகம் தீர்க்கும் வல்லவர் – நீர் என் 2. நெ‌‌‌‌‍ரிந்த நாணலை ஒடியாதவர்மங்கியெரியும் திரியை அணையார்புலம்பலை களிப்பாய் மாற்றுவார்விடுதலையின் தேவன் இயேசுபரன் – நீர் என்

NEER EN SONTHAM NEER EN PAKKAM – நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் song lyrics Read More »

ERUSALEMAE ROBERT ROY Tamil christian song

Erusalemae Erusalemae Karthar Unnai Nesikkiraar Erusalemae Erusalemae Erusalemae Karthar Unnai Nesikkiraar Erusalemae Erusalemae Kani kodukkum kaalathile koduthuviduNinaiyaada naatkal unmel varugindradhe Kani kodukkum kaalathile koduthuviduNinaiyaada naatkal unmel varugindrade Kozhi than kunjugalai kootiye serpadhupolKozhi than kunjugalai kootiye serpadhupolKartharum unnai serthiduvarKartharum unnai serthiduvar Erusalemae Erusalemae Atthi maram thulirkumpodu vasantha kaalameManavaalan Yesu varugai seekiramaeAtthi maram thulirkumpodu vasantha kaalameManavaalan Yesu

ERUSALEMAE ROBERT ROY Tamil christian song Read More »

EN BELANAE-EN NESARAE 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj

எந்தன் பெலவீன நேரத்தில் உம் பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன் எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம் வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் (2) எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாள் எல்லாமே (2) 1.கிருபைகள் தந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே (2) உம் பெலனை தந்து என்னை நடத்தினீரே இதுவரை காத்தவரே (2) எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாள் எல்லாமே (2) 2.பரிசுத்த ஆவியே என்னை தேற்றிடும் துணையாளரே (2) பரிசுத்த

EN BELANAE-EN NESARAE 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version