Marikum Meetpar Aavivum – மரிக்கும் மீட்பர் ஆவியும்
மரிக்கும் மீட்பர் ஆவியும் – Marikum Meetpar Aavivum 1. மரிக்கும் மீட்பர் ஆவியும்,வதைக்கப்பட்ட தேகமும்,என் ஆவி தேகம் உய்யவேஎன்றைக்கும் காக்கத்தக்கதே. 2. அவர் விலாவில் சாலவும்வடிந்த நீரும் ரத்தமும்என் ஸ்நானமாகி, பாவத்தைநிவிர்த்தி செய்யத்தக்கதே. 3. அவர் முகத்தின் வேர்வையும்கண்ணீர் அவஸ்தை துக்கமும்,நியாயத்தீர்ப்பு நாளிலேஎன் அடைக்கலம் ஆகுமே. 4. அன்புள்ள இயேசு கிறிஸ்துவே,ஒதுக்கை உம்மிடத்திலேவிரும்பித் தேடும் எனக்கும்நீர் தஞ்சம் ஈந்து ரட்சியும். 5. என் ஆவி போகும் நேரத்தில்அதை நீர் பரதீசினில்சேர்த்தென்றும் உம்மைப் போற்றவேஅழைத்துக் கொள்ளும், கர்த்தரே. […]
Marikum Meetpar Aavivum – மரிக்கும் மீட்பர் ஆவியும் Read More »