Appa Thayaala Gunaanantha – அப்பா தயாள குணாநந்த
அப்பா தயாள குணாநந்த – Appa Thayaala Gunaanantha 1. அப்பா, தயாள குணாநந்த மோனந்த வேதா,-பொல்லாஇப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ, ஏசுநாதா? 2. குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ?-அந்தச்செற்றலர் எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ? 3. கன்னம் அதைத்ததோ? கண்கள் சிவந்ததோ? சுவாமி,-பொறிமின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ, நன் னேமி? 4. மெய்யான சாட்சி இட்டையனே, சொன்ன உம் மீதே-தீயர்பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே. 5. என் கட்டை நீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ?-உம்மைப்பின் கட்டாய்க் கட்டி, பிலாத்திடங்கொண்டு […]