Eppothum Neer En – எப்போதும் நீர் என்
Eppothum Neer En – எப்போதும் நீர் என் எப்போதும் நீர் என் அருகினிலேஇருப்பதை உணர்கிறேன்ஆனாலும் உம்மை மறந்துவிட்டுஅலைகிறேன் இயேசுவே (2)புதிதாய் இனிதாய் எந்தன்வாழ்வும் நிலையாய் மாறும்தருணம் இனிதான் வந்திடுமோ ? அனலாய் சில காலம்குளிராய் சில காலம்எனையே நான் நொந்துவாழ்ந்தேன் பல காலம்(2)ஆடையில் உள்ள வெண்மைஉள்ளில் இல்லையேவார்த்தைகள் சொல்லும் உண்மைவாழ்வில் இல்லையே (2)என்னைக் கண் பாரும் இயேசுவே யாவும் வெளிவேஷம்இல்லை விசுவாசம்வாழ்வு ஆனது தோஷம்இல்லை சந்தோஷம் (2)உப்பை போல வாழும் வாழ்வில்சாரம் இல்லையேதீபம் போல வாழ […]