பூமி நிலைமாறினாலும் -Boomi nilai maarinaalum
பூமி நிலைமாறினாலும்பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் (2) என் வார்த்தை (3)நிலைக்குமே உன் இருப்பக்கம்பதினாயிரம்பேர் விழுந்தாலும்உனக்கு சேதமில்லை (2)உன்னைக் காப்பேன்உன்னை மீட்பேன் (2)என்றும் நீ என்னுடையவன்என்றும் நீ என்னுடையவள் – பூமி நிலைமாறினாலும் நண்பகலில் பறக்கும் அம்பிற்கும்இரவில் நடமாடும்கொள்ளை நோய்க்கும் (2)உன்னைக் காப்பேன்உன்னை மீட்பேன் (2)என்றும் நீ என்னுடையவன்என்றும் நீ என்னுடையவள் – பூமி நிலைமாறினாலும்