N

Nal Meetparae Innerathil – நல் மீட்பரே இந்நேரத்தில்

நல் மீட்பரே இந்நேரத்தில் – Nal Meetparae Innerathil 1. நல் மீட்பரே இந்நேரத்தில்வந்தாசீர்வாதம் கூறுமேன்உம் வார்த்தை கேட்டோர் மனதில்பேரன்பின் அனல் மூட்டுமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும். 2. இன்றெங்கள் செய்கை யாவையும்தயாபரா, நீர் நோக்கினீர்எல்லாரின் பாவம் தவறும்மா அற்பச் சீரும் அறிந்தீர்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே பிரகாசியும். 3. எப்பாவத் தீங்கிலிருந்தும்விமோசனத்தைத் தாருமேன்உள்ளான சமாதானமும்சுத்தாங்கமும் உண்டாக்குமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும். 4. சந்தோஷம் பயபக்தியும்நீர் நிறைவாக ஈயுமேன்உமக்கொப்பாக ஆசிக்கும்தூய்மையாம் உள்ளம் தாருமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும் 5. […]

Nal Meetparae Innerathil – நல் மீட்பரே இந்நேரத்தில் Read More »

Nitham Muyal Maname -நித்தம் முயல் மனமே

பல்லவி நித்தம் முயல் மனமே ! பரிசுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ சரணங்கள் அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்துசத்திய் வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி!-நித் அல்பகல் யேசுவோ டதிக நேரத்தைஆசையாய்க் கழி நீ ,அவரைப் போலாவாய்,- நித் தேவன்றன் பிள்ளைகள் யாவரையும் நேசி !ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய் ,-நித் யேசுவே உன்றனை என்றும் நடத்துவார் ;இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின் செல்லு .-நித் எந்த எண்ணத்தையும் இயேசுவின் கீழ் ஆக்கி ,உன்றன் உள்ளத்தில்

Nitham Muyal Maname -நித்தம் முயல் மனமே Read More »

Nenjame Thalladi Nonthu – நெஞ்சமே தள்ளாடி நொந்து

பல்லவி நெஞ்சமே தள்ளாடி நொந்துநீ கலங்காதே ;- கிறிஸ்தேசுவே உனக்கு நல்லநேச துணையே . சரணங்கள் தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக -உன்னைதாககியே பகைஞராக நின்ற போதிலும் ,-நெஞ்ச அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் -உனைஅங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்-நெஞ்ச ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் ,-மாசிறுமையாயச் சகிக்கொணா வறுமை கொண்டாலும் .- நெஞ்ச பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் ,-மிகுபாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும் .-நெஞ்ச கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும்,-எந்தக்கேடுகள்

Nenjame Thalladi Nonthu – நெஞ்சமே தள்ளாடி நொந்து Read More »

NEE ENNAAL MARAKKA – நீ என்னால் மறக்க

நீ என்னால் மறக்கப்படுவதில்லைநீ என்னால் மறந்து போவதில்லைதாய் தன் பாலகன் மறப்பாளோ..?மறந்து போவாளோ..? தாய் தன் பிள்ளையைத் தேற்றுவது போல் உன்னைத் தேற்றிடுவேன்தாகமுள்ளவன்மேல் தண்ணீரை ஊற்றுவேன் தழைக்கச் செய்திடுவேன்சேயைக்காக்கும் தாயைப்போல உன்னைக் காக்கின்றேன்இஸ்ரவேலை காக்கும் தேவன் உறங்குவதுமில்லைமறப்பேனோ.? உன்னை வெறுப்பேனோ.? மறந்து போவேனோ.? உள்ளங்கையில் உன்னை வரைந்தேன் தோளில் சுமந்து உள்ளேன்உன் மதில்கள் என்முன்னில் இருப்பதால் அசைக்கபடுவதில்லைஉனக்கு எதிராய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும்உன்னைத் தொடுவோர் என் கண்மணியை தொடுவதே ஆகும்என் மறைவினில் உன்னைக் காக்கின்றேன் மனம்

NEE ENNAAL MARAKKA – நீ என்னால் மறக்க Read More »

Nandri Solli Paaduvaen – நன்றி சொல்லி பாடுவேன்

நன்றி சொல்லி பாடுவேன்-LYRICS F// 90// 2/4 நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன் நீங்க செய்த நன்மைகளைச் சொல்லிச்சொல்லி பாடுவேன்(2) நன்றி இயேசு ராஜா… நன்றி இயேசு ராஜா… -2 1. என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்தீங்கு நாளில் என்னை காத்துக்கொண்டீர் (2) 2. ஒருவழியாய் வந்த எந்தன் எதிரிகளை ஏழுவழியாய் என் முன் ஓடச்செய்தீர் (2) 3. என் சமுகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்போக்கிலும் வரத்திலும் என் கூட நீர்

Nandri Solli Paaduvaen – நன்றி சொல்லி பாடுவேன் Read More »

NandRigaL Koorida Naavondru – நன்றிகள் கூறிட நாவொன்று

LYRICS: (TAMIL) நன்றிகள் கூறிட நாவொன்று போதாது…. நாதன்இயேசுவைப் பாடிட நாளெல்லாம் போதாது… -(2) பெற்றநன்மைகள் எண்ணிப் பாடுவேன் – நாளும்உம் புகழ் சொல்லிப் பாடுவேன் -(2)நன்றி நன்றி இயேசு இராஜா – 4 1.தவறி விழுந்தாலும் தாங்கும் உம் கரமல்லோ..உடன்பதறித்துடித்திடும் தாயுள்ளம்உமதல்லோ-நான்(2)மார்பில்தாங்கியே அணைக்கும் தாய்மையே… – தோளில்தூக்கியே சுமக்கும் தந்தையே… – (2)நன்றி நன்றி இயேசு இராஜா – 4 2.உம் அன்பைநினைக்கையில் நெஞ்சம்நெகிழுதய்யா-உம்தியாகம் நினைக்கையில் உள்ளம் உருகுதய்யா..(2)இரத்தம்சிந்தியே மீட்பைத் தந்தவா… – நட்பின்எல்லையாய் ஜீவன்

NandRigaL Koorida Naavondru – நன்றிகள் கூறிட நாவொன்று Read More »

Neenga Mattum Illaadhirundhaal – நீங்க மட்டும் இல்லாதிருந்தா

TAMIL LYRICS: நீங்க மட்டும் இல்லாதிருந்தா DmM // 85 // 4/4 நீங்க மட்டும் இல்லாதிருந்தா – என்துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் – உங்கவார்த்தை மட்டும் தேற்றாதிருந்தா – மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)இயேசய்யா உம் அன்பு போதுமே – என்நேசரே உம் கிருபை போதுமே (2) 1. தண்ணீர்கள் மத்தியில் நடந்தபோதுமூழ்காமல் காத்ததும் கிருபையப்பா (2)அக்கினியில் நடந்த போது –2 (கடும்)என்னைமீட்டதும் கிருபையப்பா – (2) 2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போதுஆற்றியே அணைத்ததும்

Neenga Mattum Illaadhirundhaal – நீங்க மட்டும் இல்லாதிருந்தா Read More »

NANMAIKAL SEITHU – நன்மைகள் செய்து

நன்மைகள் செய்து (LYRICS) Gm || 95 || 2/4 (t) நலிந்துபோன நண்பனே!… (மகனே!.. || மகளே!..)நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் – (2)நீ சோர்ந்துவிடாதே – மனம் தளர்ந்து போகாதே -2 1. நேசித்தவர் உனக்கெதிராய் பேசினரோ….நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினரோ..(2)பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினரோ (2)-நீவளர்த்துவிட்டவர் உந்தன் மார்பில் பாய்ந்தனரோ- நீஉனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் -2அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே.. – நிந்தைகளை அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…

NANMAIKAL SEITHU – நன்மைகள் செய்து Read More »

Nanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா

நானும் நீயும் பாடுவோமாபேபி ஜீசஸ் பிறந்தாரே கேரல் சாங்ஸ்சும் கிறிஸ்துமஸ் ட்ரீயும் சொல்லும் செய்தி என்ன ?என்ன ? -2 கைகள் தட்டியே பாடுங்கள் கர்த்தர் சமூகத்தில் ஆனந்தமே இயேசு பிறந்தார் பாலனாக சந்தோஷம் எங்கும் உற்சாகமே -2 நானும் கன்டேன் வின் தூதர் கானம் பாடி மகிழ்ந்திடவே ஆஹா !ஆர்பரிப்போம் ஆஹா ! ஆனந்திப்போம் ஆஹா ! என்றென்றும் ! ஆனந்திப்போம் ஆடும் மாடும் உம் அருகில் காண வந்தார் ஆட்டு இடையர் – ஆஹா

Nanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா Read More »

Nee Unakku Sontham Allave – நீயுனக்கு சொந்தமல்லவே

நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்டபாவி நீயுனக்கு சொந்தமல்லவேநீயுனக்கு சொந்தமல்லவேநிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திருரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரேவலிய பரிசத்தால் கொண்டாரேவான மகிமை யுனக்கீவாரே இந்த நன்றியை மறந்த போனாயோஇயேசுவை விட்டு எங்கேயாகிலும்மறைந்து திரிவாயோசந்ததமுனதிதயங் காயமும்சாமி கிறிஸ்தினுடையதல்லவோ பழைய பாவத்தாசை வருகுதோபிசாசின் மேலே பட்சமுனக்குத்திரும்ப வருகுதோஅழியும் நிமிஷத் தாசை காட்டியேஅக்கினிக்கடல் தள்ளுவானேன் பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயேஉலகைவிட்டுப் பிரியனும்அவர்க்கே மரிப்பாயே மரிப்பினும்உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்உயர்பதவியில் என்றும் நிலைப்பாய் Nee Unakku

Nee Unakku Sontham Allave – நீயுனக்கு சொந்தமல்லவே Read More »

NITHTHIYA KANNMALAI – நித்திய கன்மலை எனக்காய்

பல்லவி நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்ததுநேயமாய் மறைந்துய்குவேன் சரணங்கள் 1. சுத்த உதிரமும் நீரும் வடிந்தது,தூயன் விலாவினின்று;-அதால்சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச்சுகமாக வாழ்வேனே. – நித்திய 2. என்றன் கிரியைகளால் தேவ நீதிக்குஈடு நான் செய்வதில்லை;-தினம்சிந்துகினிங் கண்ணீர், ஏதேது செய்கினும்,தீங்கு செய்வதில்லை – நித்திய 3. கொண்டுவரக் கையிலொன்று மில்லை, உன்குருசுடன்தான் ஒன்றினேன்;-குருதிகொண்டு கழுவி உடுத்திப் பெலனருள்,கோவே; அல்லாது துய்ந்திடேன் – நித்திய 4. ஜீவனிருக்கையில், சாவில் கண் மூடுகையில்,தெரியாவுலகிற் செல்கையில்,-ஒளிமேவு பத்ராசன் மீதுனைக் காண்கையில்விரைந்துனில் மறைந்துய்குவேன் – நித்திய

NITHTHIYA KANNMALAI – நித்திய கன்மலை எனக்காய் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks