kirubavathi

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம்

கல்வாரி மா மாலையோரம்கொடுங்கோர காட்சி கண்டேன்கண்ணில் நீர் வழிந்திடுதேஎந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில்இரத்த வெள்ளம் கோலமிடதிருக்கோலம் நிந்தனையால்உருக்குலைந்து சென்றனரே சிலுவை தன் தோளதிலேசிதறும் தன் வேர்வையிலேசிறுமை அடைந்தவராய்நிந்தனை பல சகித்தார்

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம் Read More »

எழுந்தார் இறைவன் – Elunthar Iraivan Jeyamae

எழுந்தார் இறைவன் – Elunthar Iraivan Jeyamae எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன் 1.விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற 2.செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் களிக்க 3.கருதிய காரியம் வாய்க்கத்- தேவசுருதி மொழிகளெல்லாம் காக்க- நம்இரு திறத்தாறையும் சேர்க்க 4.சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க 5.ஏதந் தீவினை செய்யாத் தூயன்,- எப்போதுமே நன்மைபுரி நேயன்,- தப்பாது காத்திடும் நல்லாயன்

எழுந்தார் இறைவன் – Elunthar Iraivan Jeyamae Read More »

தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae

தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae பல்லவி தந்தானைத் துதிப்போமே – திருச்சபையாரே, கவி – பாடிப்பாடி. அனுபல்லவி விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் — தந்தானைத் சரணங்கள்1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் — தந்தானைத் 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே – தந்தானைத் 3. சுத்தாங்கத்து நற்சபையே –

தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks