Best Christmas Dance Songs
Best Christmas Dance Songs Read More »
மனுகுலத காக்க வந்த மகா ராஜனேஇந்த மானிடன் மேல் அன்பு வச்சா மகா தேவனே -2எந்தன் பாவங்களை போக்க வந்தவரே எங்கள ரட்சித்து மீட்க வந்தீரேஉங்க அன்பை எண்ணியே நாங்க நன்றி சொல்லுவோம் உங்க அளவில்லா கிருபைக்காய் துதித்து பாடுவோம் -2 மகிமையின் தேவன் நீர் தானேஅந்த மகிமையை எங்களுக்காய் துறந்தீரே -2மாட்டு தொழுவத்துல பிறந்தீரே எங்க மனசுல குடியேற வந்தீரே -2உங்க அன்புக்கு ஈடாக என்ன கொடுபோம்நீங்க சொல்லும் வார்த்தையை கேட்டு நாங்க நடப்போம் -2
ManuKulatha kaaka vandha Maga Rajanae Lyrics -மனுகுலத காக்க வந்த மகா ராஜனே Read More »
வேதம் எனக்கு ஆகாராமம் தினமும் ருசித்திடுவேன் ஜெபம் செய்வது பெலனாம் தினமும் ஜெபித்திடுவேன் இயேசுவின் சத்தம் கேட்டேன் கீழ்ப்படிந்து வாழ்ந்திடுவேன் இயேசுவோடு பேசிடுவேன் அவர் பேச மழிந்திடுவேன் Vedham Enakku AagaraamaamDhinamum RusithiduveanJebam seivathu BelanaamamDhinamum Jebithiduvean Yesuvin satham ketteankealpadinthu vazhnthiduveanYesuvodu pesiduveanAvar Pesa Mazhinthiduvean
Vedham Enakku Aagaraamaam Lyrics – வேதம் எனக்கு ஆகாராமம் Read More »
உம்மை அன்பு கூற எனக்கு ஆசஉம் மார்பில் சாய எனக்கு ஆச (2)நீங்க இல்லாத நாளெல்லாம் வீணா போனதேநீங்க இல்லாத வாழ்வெல்லாம் வீணா போனதே ஆச உம் மேல் ஆச, ஆச அதிகமா ஆச (2) நீங்க தொட்டாலே கண்கள் திறக்கும்உம் வார்த்தையாலே நோய்கள் பறக்கும் (2)நீங்க வந்தாலே போதும் எங்க வாழ்க்க சிறக்கும்எங்க எல்லோருக்கும் வாழ்வே மாறும் (2) ஆச உம் மேல் ஆச, ஆச அதிகமா ஆச (2) – உம்மை பாவம் போக்கிடும்
Ummai Anbu koora enakku aasai – உம்மை அன்பு கூற எனக்கு ஆச song lyrics Read More »
அப்பா மடியிலே நித்தமும் இருப்பேன் ஏசப்ப சொல்வதை கேட்டு நடப்பேன் நான் நடக்க வேண்டிட வழியை காட்டினார் நான் நடக்கும் போதும் கூட வந்தார் நான் கலங்கின போதும் என் கண்ணீர் துடைத்தார் நான் பயந்த போதும் பயப்படாதே என்றார் என்ன நீர் எனக்குள்ளே நீர் எனக்கென இருப்பவர் நீர் ஒருவரே Appa Madiyilae nithamum Irupen Yesappa solvathai kettu nadappen Naan nadakka vendita vazhiyai kattinaarNaan nadakum pothum kooda vanthaar Naan
அப்பா மடியிலே நித்தமும் -APPA MADIYILE Tamil Christian songs lyrics Read More »