கோழி தன் குஞ்சுகளை -Kozhi Than Kunjukalai
1.கோழி தன் குஞ்சுகளைகூட்டி சேர்ப்பது போல-2கூவி அழைக்கிறாரேஜீவன் தந்த இரட்சகர்-2-கோழி 2.சாக்கு போக்கு சொல்லாமல்ஜல்தியாய் ஓடி வந்து-2காக்கும் செட்டைகளின் கீழ்கண்டடைவாய் இரட்சிப்பை-2-கோழி 3.தினமும் ஜெபிப்பதாலும்வேதம் வாசிப்பதாலும்-2திட்டமாய் இயேசு நாதர்செட்டையின் கீழ் இருப்பாய்-2-கோழி Kozhi Than KunjukalaiKootti serpathu polaKoovi AlazikirareJeevan thantha Ratchakar Saakku pokku sollamalJalthiyaai oodi vanthuKaakum settaikalin keezhKandadaivaai Ratchippai Dhinamum JebipathumVedham vaasipathalumThittamaai Yesu NadharSettaiyin keezh Iruppai கோழி தன் குஞ்சுகளை -Kozhi Than Kunjukalai
கோழி தன் குஞ்சுகளை -Kozhi Than Kunjukalai Read More »