K

Kathiravan Ezhukintra Kaalayil – கதிரவன் எழுகின்ற காலையில்

கதிரவன் எழுகின்ற காலையில் – Kathiravan Ezhukintra Kaalaiyil 1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்துதி செய்ய மனமே – எழுந்திராய். 2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்திரண்ட தயை தேவை- நாடுவேன். 3. கடவுளின் வல்லமை,கன மகிமை காணும்இடமதில் செல்வதே – என் இஷ்டம். 4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலைஆவலாய் நாடி நான் – போற்றுவேன். 5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தைநேயமாய் பாடி நான் – உயர்த்துவேன். 6. மெத்தையில் […]

Kathiravan Ezhukintra Kaalayil – கதிரவன் எழுகின்ற காலையில் Read More »

Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு

பல்லவி காலமே தேவனைத் தேடு – ஜீவகாருண்யர் பாதம் பணிந்து மன்றாடு அனுபல்லவி சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு,சீரான நித்திய ஜீவனை நாடு — காலமே சரணங்கள் 1.மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனுமைந்தனென நாமம் வைத்திருந்தாரேஉன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணுஉள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு — காலமே 2.பாவச் சோதனைகளை வெல்லு – கெட்டபாருடல் பேயுடன் போருக்கு நில்லுஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்சிந்தனை செய் மனுவேலனைப் பணிய — காலமே 3.சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடைசெய்யா திருங்களென்றார் மனதாரபரலோக செல்வ

Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு Read More »

Kaanikai Tharuvayae – காணிக்கை தருவாயே

பல்லவி காணிக்கை தருவாயே-கர்த்தருக்குனது காணிக்கை தருவாயே அனுபல்லவி காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு வேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால். – காணிக்கை சரணங்கள் 1. பத்தில் ஒரு பங்குதானோ?-பத்தினில் கட்டுப் பட்ட யூதருக் கல்லவோ? அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால், பத்தில் ஒரு பங்கல்ல, பல மடங்காகிடாதோ? – காணிக்கை 2. உன்றன் உடல் உன் சொந்தமோ?-அதைவிடினும் உன் மனம் ஆவி பந்தமோ? அன்னவன் உடைய தென்றறிந்து உணர்வாயானால் உன்னையும் உன்னுடைய

Kaanikai Tharuvayae – காணிக்கை தருவாயே Read More »

Kartharuku Kaanikai itho – கர்த்தருக்குக் காணிக்கையிதோ

பல்லவி கர்த்தருக்குக் காணிக்கையிதோ! தம்மையே தந்த கர்த்தருக்குக் காணிக்கை! இதோ! அனுபல்லவி கர்த்தருக்குக் காணிக்கையாய்ப் பத்திலொன்று நான் கொடுப்பேன், சத்தியக் கிறிஸ்து நாதர் சபையை வர்த்திக்கவேணும். – கர்த்தருக்கு சரணங்கள் 1. அநியாயம் நீங்க வேணும்,-உலகிலே மெய் அறிவு வளர வேணும், தனியேக மெய்த்தேவனை-நற்தேசத்தில் சகலரும் போற்ற வேணும், கனிவாய்ப் போதகர் வேதம் கற்றறிந்து சொல்லவேணும், கணக்காய் இதன் செலவு கட்டி வரவேணும், அய்யா! – கர்த்தருக்கு 2. ஆபிரகாம் பத்திலொன்றையே-மெல்கிசே தேக்குக்-கு அனைத்திலும் தந்ததையே! மா

Kartharuku Kaanikai itho – கர்த்தருக்குக் காணிக்கையிதோ Read More »

Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம் 1. பாவ உலகில் பிறந்திட்டாரே கொண்டாடுவோம் பாவி நம்மை மீட்க வந்தார் கொண்டாடுவோம்சாபங்களை முறிக்க வந்தார் கொண்டாடுவோம்சாத்தானை ஜெயிக்க வந்தார் கொண்டாடுவோம் கூடி வாருங்கள் ஆடி பாடுங்கள் – (2) பெத்தலகேம் முன்னணையில் கொண்டாட்டமேநம் ஊர் எங்கும் தோரணங்கள் ஆர்ப்பாட்டமே – (2) – கொண்டாடுவோம்

Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் Read More »

kuzanthai yesuvai paarka – குழ்ந்தை இயேசுவை பார்க்க

kuzanthai yesuvai parakka poren varingalakoodi paadi aarparipom varingalalalala.. happy christmas -2 deva thuthargal vanthu seithi kooravethonrivittathe oru jothi vaanilemeeipen koottam thedivanthu pootri paaniyaveneyani moovar thedi vanthu vaazthi vaanangave maattu thozuvathil mannan pirantharmagimai devanin chella pillaiyaikannimariyin madiyinile kuzanthaiyanareanbu chinnamaai avar thonrivittare kaadum koolirile kottum paniyilebaliyagave pirantha yesuvepaavam pokkum jeeva bali magimai yesuvepaarinile vanthu malarantha anbu rojave

kuzanthai yesuvai paarka – குழ்ந்தை இயேசுவை பார்க்க Read More »

Kinjithamum Nenjae Anjidathae – கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே

கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே – நல்ல கேடகத்தைப் பிடி நீ – விசுவாசக் கேடகத்தைப் பிடி நீ அனுபல்லவி வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில், நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல நிச்சயமான பரிசை அறிந்து நீ – கிஞ்சிதமும் சரணங்கள் 1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க, பத்தியில் தெளிக்கவும், – நித்ய ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க, திறமை அளிக்கவும், சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம்

Kinjithamum Nenjae Anjidathae – கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே Read More »

Kavalai vaikathae maganae nee – கவலை வைக்காதே மகனே நீ

கவலை வைக்காதே பல்லவி கவலை வைக்காதே, மகனே, நீ கவலை வைக்காதே. அனுபல்லவி கவலைவைத்திந்த உலகை – நாடி அபலமான வரனந்தங் – கோடி – கவலை சரணங்கள் 1. பெற்ற பிதா நமக்கொன்று,-அவர்க் குற்ற செல்வம் நமக்குண்டு, உத்தம வேலை கைக்கொண்டு-செய்ய உனக்கென்ன குறையுண்டு? – கவலை 2. என்ன நான் புசிப்பேனின்று-நாளை என்ன நான் குடிப்பேனென்று இன்னும் வீண்கவலைகொண்டு-தினம் ஏங்கிறாய் எப்பலனுண்டு? – கவலை 3. காகங்களை நோக்கிப்பாரு-நல்ல களஞ்சியமுண்டோ? வேறு தாகம் பசிக்கவைக்காரு-இரை

Kavalai vaikathae maganae nee – கவலை வைக்காதே மகனே நீ Read More »

Kallamurun Kadaiyenu- கள்ளமுறுங் கடையேனுங்

கள்ளமுறுங் கடையேனுங் – Kallamurung Kadaiyeanung 1.கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப் பெருங் கருணைவெள்ளமுகந் தருள்பொழியும் விமலலோ சன நிதியைஉள்ளமுவப் புறுதேனை உயிர்க்குயிரை உலவாததெள்ளமுதைத் தீங்கனியைச் சிலுவைமிசைக் கண்டேனே. 2.படிசாய்த்த பெரும்பாவப் பரஞ்சுமந்து பரமர்திருமடிசாய்த்த திருமேனி வதைந்திழிசெங் குருதியுகமுடிசாய்த்த பெருமானை மூதலகை தலைநசுக்கிக்கொடிசாய்த்த கொற்றவனைக் குருசின்மிசைக் கண்டேனே. 3.மூவினைக்கு மும் முதலாய் மும்முதலு மொரு முதலாந்தேவினைக்கை தொழுதேத்துந் திரிகரண சுத்தருந்தம்நாவினைக்கொண் டேத்தரிய நல்லறத்தின் தனித்தாயைத்தீவினைக்கோர் அருமருந்தைச் சிலுவைமிசைக் கண்டேனே. 4.மூவாத முதலவனை முதுசுருதி மொழிப் பொருளைஓவாத பெருங்குணத்த உத்தமனை

Kallamurun Kadaiyenu- கள்ளமுறுங் கடையேனுங் Read More »

Kirubai Purinthenai Aaal – கிருபை புரிந்தெனை ஆள்

கிருபை புரிந்தெனை ஆள் பல்லவி கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே! கிருபை புரிந்தெனை ஆள் – நிதம் சரணங்கள் 1. திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து, வரில்நரனாகிய மா துவின் வித்து! – கிருபை 2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து, நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து – கிருபை 3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு, எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – கிருபை 4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச் சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி

Kirubai Purinthenai Aaal – கிருபை புரிந்தெனை ஆள் Read More »

Kirubai koorum Aiyanae – கிருபைகூரும் ஐயனே

கிருபைகூரும் ஐயனே பல்லவி கிருபை கூரும் ஐயனே – பாவி என் சிறுமை தீரும் மெய்யனே அனுபல்லவி பொறுமையே மிகுந்த அருமை தேவனே நீர்- கிரு சரணங்கள் 1.ஆறு லட்சண தேவா அடியார்க்குத் தேறுதல் அருள்தா வா திருமறை கூறும் கருணை நாவா குறை அறப் பேறு பெறச் செய் ஜீவா பெரியவா ஈறிலா துயர்ந்த மாறிலா வஸ்துவே நீர் – கிரு 2.பத்தர் தொழும் சருவேசா பரிந்தருள் வைவத்த சத்திய வாசா மகா பரி சுத்தக்

Kirubai koorum Aiyanae – கிருபைகூரும் ஐயனே Read More »

Kalvaari Malaiyoram vaarum – கல்வாரி மலையோரம் வாரும்

பல்லவி கல்வாரி மலையோரம் வாரும், பாவம் தீரும். அனுபல்லவி செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குறாரே சரணங்கள் 1. லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு, நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு, தாகத்தால் வாடில்வாடிக் கருகியே சுருண்டு, சடலமெல்லாம் உதிரப் பிரளயம் புரண்டு, சாகின்றாரே நமது நாதா ஜீவதாதா- ஜோதி – கல் 2. ஒண்முடி மன்னனுக்கு முண்முடியாச்சோ? உபகாரம் பரிகரம் சிதையவும் ஆச்சோ? விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ? மேனியெல்லாம் வீங்கி விதனி க்கலாச்சோ? மேசையன் அப்பன் கோபம்மேலே இதற்குமேலே

Kalvaari Malaiyoram vaarum – கல்வாரி மலையோரம் வாரும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks