Imaigal moodum iravinile – இமைகள் மூடும் இரவினிலே
இமைகள் மூடும் இரவினிலே இறை மகன் இயேசு மானிடனாய் இந்நாளிலே வந்துதித்தார் இங்கீதம் பாடிடுவோம் கன்னியின் மடியில் தவழ்கின்றார் கந்தையில் அழகாய் சிரிக்கின்றார்கண்கள் ஒளி சிந்த கள்ளமில்லா பார்வை கொண்டோரின் உள்ளத்தில் என்ன சந்தோசம் பால் நிலவோ உன் அழகு முகம் பணிமலரோ உன் திரு மேனி பட்டு வண்ண ரோஜாபரலோக ராஜா பாடும் எந்தன் உள்ளத்தில் என்ன சந்தோசம் Imaigal Moodum Iravinilae Irai Magan yesu maanidanaiInnalilae vanthuthiaar Ingeetham Paadiduvom Kanniyin Madiyil […]
Imaigal moodum iravinile – இமைகள் மூடும் இரவினிலே Read More »