I

Immattum Deiva kirubai – இம்மட்டும் தெய்வ கிருபை

1. இம்மட்டும் தெய்வ கிருபை அடியேனை ரட்சித்து இக்கட்டிலும் என் ஜீவனை அன்பாய்ப் பராமரித்து மாதயவாய் நடத்திற்று இம்மட்டும் ஸ்வாமி எனக்கு சகாயம் செய்து வாரார். 2. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நான் கண்ட உண்மைக்காக கர்த்தாவுக் கெனதுண்மையாம் துதியுண்டாவதாக அதிசய அன்புடனே சகாயம் செய்தீர் என்பதே என் மனமும் என் வாக்கும். 3. இனியும் உமதுண்மையில் சகாயம் செய்து வாரும் என் இயேசுவின் காயங்களில் முடிய என்னைக் காரும் கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் எக்காலமும் எவ்விடமும் […]

Immattum Deiva kirubai – இம்மட்டும் தெய்வ கிருபை Read More »

Innor Aandu – இன்னோர் ஆண்டு

1. இன்னோர் ஆண்டு முற்றுமாய் எங்களை மகா அன்பாய் காத்து வந்தீர் இயேசுவே உம்மைத் துதி செய்வோமே. 2. நீரே இந்த ஆண்டிலும் எங்கள் துணையாயிரும்; எந்தத் துன்பம் தாழ்விலும் கூடத் தங்கியருளும். 3. யாரேனும் இவ்வாண்டினில் சாவின் பள்ளத்தாக்கினில் செல்லின், உந்தன் கோலாலே தேற்றும், நல்ல மேய்ப்பரே. 4. நாங்கள் உந்தன் தாசராய், தூய்மை பக்தி உள்ளோராய் சாமட்டும் நிலைக்க நீர் காத்து கிரீடம் ஈகுவீர். 5. ஏக கர்த்தராம் நீரே மன்னர் மன்னன் எனவே,

Innor Aandu – இன்னோர் ஆண்டு Read More »

Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த

1. இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த பணிவோடுண்மையாக இஸ்தோத்திரிப்போமாக. 2. நாள் பேச்சைப்போல் கழியும் தண்ணீரைப்போல் வடியும் இதோ, இந்நாள் வரைக்கும் இவ்வேழை மண் பிழைக்கும். 3. அநேக விதமான இக்கட்டையும், உண்டான திகிலையும் கடந்தோம்; கர்த்தாவின் மீட்பைக் கண்டோம். 4. அடியார் எச்சரிப்பும் விசாரிப்பும் விழிப்பும், தயாபரா, நீர்தாமே காக்காவிட்டால் வீணாமே. 5. தினமும் நவமான அன்பாய் நீர் செய்ததான அநுக்ரகத்துக்காக துதி உண்டாவதாக. 6. துன்னாளில் நாங்கள் தாழ்ந்து நொந்தாலும் உம்மைச் சார்ந்து

Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த Read More »

Irakkamulla Meetparae – இரக்கமுள்ள மீட்பரே

இரக்கமுள்ள மீட்பரே – Irakkamulla Meetparae 1. இரக்கமுள்ள மீட்பரே,நீர் பிறந்த மா நாளிலேஏகமாய்க் கூடியே நாங்கள்ஏற்றும் துதியை ஏற்பீரே. 2. பெத்தலை நகர்தனிலேசுத்த மா கன்னிமரியின்புத்திரனாய் வந்துதித்தஅத்தனேமெத்த ஸ்தோத்திரம்! 3. ஆதித் திருவார்த்தையானகோதில்லா ஏசு கர்த்தனே,மேதினியோரை ஈடேற்றபூதலம் வந்தீர் ஸ்தோத்திரம்! 4. பாவம் சாபம் யாவும் போக்க,பாவிகளைப் பரம் சேர்க்க,ஆவலுடன் மண்ணில் வந்தஅற்புத பாலா ஸ்தோத்திரம்! 5. உன்னதருக்கே மகிமை,உலகினில் சமாதானம்;இத்தரை மாந்தர்மேல் அன்புஉண்டானதும்மால், ஸ்தோத்திரம்! 6. பொன் செல்வம், ஆஸ்தி மேன்மையும்பூலோக பொக்கிஷங்களும்எங்களுக்கு எல்லாம்

Irakkamulla Meetparae – இரக்கமுள்ள மீட்பரே Read More »

Ippo Naam Bethlehem – இப்போ நாம் பெத்லெகேம்

இப்போ நாம் பெத்லெகேம் – Ippo Naam Bethlehem 1. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;வான் ஜோதி மின்னிடதீவிரித்துச் செல்வோம்தூதர் தீங்கானம் கீதமேகேட்போம் இத்தினமாம். 2. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;தூதரில் சிறியர்தூய தெய்வ மைந்தன்;உன்னத வானலோகமேஉண்டிங் கவருடன். 3. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;நம்மை உயர்த்துமாம்பிதாவின் மகிமை!முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,போற்றுவோம் தெய்வன்பை. 4. அப்போ நாம் ஏகமாய்க் கூடிவிஸ்வாசத்தோடின்றேசபையில்

Ippo Naam Bethlehem – இப்போ நாம் பெத்லெகேம் Read More »

இவ்வந்தி நேரத்தில் எங்கே – Ivvanthi Neraththil Engae

இவ்வந்தி நேரத்தில் எங்கே – Ivvanthi Neraththil Engae 1. இவ்வந்தி நேரத்தில் எங்கேபோய்த் தங்குவீர் என் இயேசுவேஎன் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும்மா பாக்கியத்தை அருளும். 2. ஆ, நேசரே நீர் அடியேன்விண்ணப்பத்துக்கிணங்குமேன்என் நெஞ்சின் வாஞ்சை தேவரீர்ஒருவரே என்றறிவீர். 3. பொழுது சாய்ந்துபோயிற்றுஇரா நெருங்கி வந்ததுமெய்ப்பொழுதே, இராவிலும்இவ்வேழையை விடாதேயும். 4. ஆ, என்னைப் பாவ ராத்திரிபிடித்துக் கெடுக்காதினிநீர் ஒளி வீசியருளும்ரட்சிப்பின் பாதை காண்பியும். 5. நீர் என் கடை இக்கட்டிலும்என்னோடிருந்து ரட்சியும்உம்மைப் பிடித்துப் பற்றினேன்நீர் போய்விடீர் என்றறிவேன்.

இவ்வந்தி நேரத்தில் எங்கே – Ivvanthi Neraththil Engae Read More »

இந்நாள் வரைக்கும் கர்த்தரே – Innaal Varaikum Karththarae

இந்நாள் வரைக்கும் கர்த்தரே – Innaal Varaikum Karththarae 1. இந்நாள் வரைக்கும் கர்த்தரேஎன்னைத் தற்காத்து வந்தீரேஉமக்குத் துதி ஸ்தோத்திரம்செய்கின்றதே என் ஆத்துமம். 2. ராஜாக்களுக்கு ராஜாவே,உமது செட்டைகளிலேஎன்னை அணைத்துச் சேர்த்திடும்இரக்கமாகக் காத்திடும். 3. கர்த்தாவே, இயேசு மூலமாய்உம்மோடு சமாதானமாய்அமர்ந்து தூங்கும்படிக்கும்,நான் செய்த பாவம் மன்னியும். 4. நான் புதுப் பலத்துடனேஎழுந்து உம்மைப் போற்றவேஅயர்ந்த துயில் அருளும்என் ஆவியை நீர் தேற்றிடும். 5. நான் தூக்கமற்றிருக்கையில்,அசுத்த எண்ணம் மனதில்அகற்றி, திவ்விய சிந்தையேஎழுப்பிவிடும், கர்த்தரே, 6. பிதாவே, என்றும்

இந்நாள் வரைக்கும் கர்த்தரே – Innaal Varaikum Karththarae Read More »

இதுவரை நடத்தி குறைவின்றி Ithuvarai Nadathi kuraivintri

இதுவரை நடத்தி குறைவின்றி காத்துமகிழ்வை தந்தீரே நன்றி ஐயா- 2 தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்மதிலை தாண்டினேன் உம் பலத்தால் – 2 நன்றி நன்றி ஐயாஉம்மை உயர்த்திடுவேன் – 2 ஆபத்து நாளில் அனுகுலமானதுணையுமானீரே நன்றி ஐயா – 2 உம் கரம் நீட்டி ஆசீர்வதித்துஎல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா – 2 அபிஷேகம் தந்து வரங்களை ஈந்துபயன்படச் செய்தீரே நன்றி ஐயா – 2 கிருபைகள் தந்து ஊழியம் தந்துஉயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா

இதுவரை நடத்தி குறைவின்றி Ithuvarai Nadathi kuraivintri Read More »

Iyaiya Naan Vanthen -ஐயையா நான் வந்தேன்

ஐயையா நான் வந்தேன் தேவஆட்டுக்குட்டி வந்தேன் துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்துஷ்டன் எனை அழைத்தீர் தயைசெய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லைதேவாட்டுக்குட்டி வந்தேன் உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன்தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்தேவாட்டுக்குட்டி வந்தேன் எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்எத்தனை எத்தனையோ இவைதிண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்தேவாட்டுக்குட்டி வந்தேன் ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்தென்னை அரவணையும் மனம்தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தங்களால்தேவாட்டுக்குட்டி வந்தேன் மட்டற்ற உம் அன்பினாலே

Iyaiya Naan Vanthen -ஐயையா நான் வந்தேன் Read More »

Inbam Thanthidum Yesu Piranthar – இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்

தையர தையாரே தையாதையர தையாரே – 2 இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்இனி இன்னல் என்பது நமக்கு இல்லை – 2மேளம் கொட்டி பாட்டுப்பாடிமேசியாவே வாழ்த்திடுவோம் – 2 இன்பம் (3) இன்பம் தரும் கிறிஸ்மஸ் – 4 வரண்டு போன நம் வாழ்விலேவற்றாத நீரூற்றாய் இயேசு பிறந்தார் – 2வருந்தி சுமந்திடும் பாரம் போக்கவே (2)வார்த்தை இன்று மாம்சமானாரே (2) கும்மாளம்தான் போடுங்கதுள்ளித்துள்ளி ஆடுங்கவிண்தூதர் போல பாட்டுப்பாடுங்க – 2 தையர தையாரே தையாதையர தையாரே

Inbam Thanthidum Yesu Piranthar – இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார் Read More »

Izhnthathai Theda Manithanai Meetka – இழந்ததை தேட மனிதனை மீட்க

இழந்ததை தேட மனிதனை மீட்க இருளான உலகை வெளிச்சமாய் மாற்ற (2)விண்ணை விட்டு மண்ணில் வந்தீர் மனிதனின் வாழ்க்கையை மாற்றிட (மாற்றிடவே)(2) ஓஹோ உள்ளம் துதிகுதே ஓஹோ உம்மை நினைகுதே (2) ஞானிகளை வெட்கபடுத்த பேதைகளை ஞானி ஆக்கிட பெலவான்களை முறியடிக்க பெலவீனமானவனை பெலவானாக்க விண்ணை விட்டு மண்ணில் வந்தவரே வாழ்க்கையை மாற்றியே தந்தவரே(2) அன்பு இல்லா உலகினுக்கு அன்பென்றல் என்னென்று காட்டிடபாவிகளை நேசித்திட அவன் பாவங்கள் யாவையும் மண்ணிதிட விண்ணை விட்டு மண்ணில் வந்தவரேபாவியை நேசிக்க

Izhnthathai Theda Manithanai Meetka – இழந்ததை தேட மனிதனை மீட்க Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks