I

இரைச்சலின் சத்தம் கேட்கணும் – IRAICHALIN SATHAM KATKANUM SONG LYRICS

இரைச்சலின் சத்தம் கேட்கணும்இந்தியா தேசம் முழுவதும்பின்மாரி மழையும் பொழியணும்பாரத தேசம் முழுவதும்சபைகளெல்லாம் ஜெபிக்கணுமேமகிமைக்குள்ளாய் நிரம்பணுமே-2 கிருமையின் வாசல் இங்கே அடைபடுதேநியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே-2-இரைச்சலின் 1.காலம் இனி செல்லாதுஒளியுள்ள காலம் முடிகிறதே-2கண்ணீரோடு ஜெபித்திடுவோம்எழுப்புதலைக் கண்டிடுவோம்-2-கிருபையின் 2.இருதயம் கிழித்து ஜெபிக்கணுமேதேசத்தின் சாபமெல்லாம் மாறிடவே-2அழுகையோடும் புலம்பலோடும்பெருமூச்சோடும் ஜெபித்திடுவோம்-2-கிருபையின் 3.பரிசுத்தரின் சித்தம் ஒன்றேசபைகளில் பூரணமாய் நடக்கணுமே-2பரிசுத்தவான்கள் ஒருமனமாய்தேவ இராஜ்ஜியத்தை எழுப்பனுமே-2கண்ணீரோடு நாமும் ஜெபித்திடுவோம்திறப்பில் நின்று நாமும் கதறிடுவோம்-2-கிருபையின்

இரைச்சலின் சத்தம் கேட்கணும் – IRAICHALIN SATHAM KATKANUM SONG LYRICS Read More »

இலங்கையே நம் தேசமே – Illangaiye Nam Desamae Song lyrics

இலங்கையே நம் தேசமேநாம் எல்லாம் இங்கு ஒருவரேஅழகான இந்த பூமியை சுதந்தரிக்க நமக்கு ஈந்தவரே (2)உம் ராஜ்ஜியம் நாம் கட்டவேஅபிஷேகத்தை நமக்கு தந்தவரேஉம் நாமத்தை தேச எல்லையெங்கும்உம் பிள்ளைகளாய் உயர்த்துகிறோம் இயேசு இரட்சிப்பார் (8) யுத்தங்கள் அழிவுகள் எங்கள்மண்ணில்(நாட்டில்) வேண்டாமேதடுத்து ஜாமக்காரர்களாய்முழங்காலில் நிற்கிறோம் (2)வைத்திய சாலைகள்ஆலயங்களாக மாற வேண்டும்அதற்கு சபைகள் கைகளைக் (கரங்களைக்)கோர்த்து எழும்பிட வேண்டும் (2) இயேசு இரட்சிப்பார் (8) Srilanka இயேசு என்றுஉரைக்கும் வரை நாம் ஓடுவோம்சிலுவைக் கொடி பறக்கும் வரை உயிரைக் கொடுத்து

இலங்கையே நம் தேசமே – Illangaiye Nam Desamae Song lyrics Read More »

இன்னும் இன்னும்உம்மை கிட்டி – Innum Innum Ummei Kitti Seranumae song lyrics

Innum Innum Ummei Kitti SeranumaeInnum undan Anbei Nanum RusikanumaeKalvari Anbai Naalellam YenniKali Kouruven Avar Samugatilae Aaradanei -3 Yen YesuvukaeAaradanei – 3 Yén Nesaroukae Nesarin Mudugilae Sattai adiPasamai yen baragangal sumanthadinalNann thanda vegumadi marukamalYenakaga abamanam adaindarae Yesuvin sirasilae mul kiridamRatchipin kiridamo yen thalaimelSindaiyil avarai naan veruthalumSindiya avar ratham yennai yetradu Kaigalil kalgalil aanigalaeKartharin anbukana parisugalaeYen meedu

இன்னும் இன்னும்உம்மை கிட்டி – Innum Innum Ummei Kitti Seranumae song lyrics Read More »

இஸ்ரவேலே நீ என் தாசன் – Isravelae Nee En Daasan song lyrics

Isravelae Isravelae Nee En Daasan EndraenIsravelae Isravelae Nee Kalangathae EndraenUnakkai Mariththaen NaanUnakkai Uyirththanaen NaanIvaiyellam Naan Seidhum Enai Nee Marandhayae – 4 Stanza 1Baaramai Siluvai IrundhaalumUnakkai Sumandhu SendraenKoormaiyai Aanigal IrundhaalumUnakkai Yendhi KondaenUn Paavam Agattra EnnaiBaliyaaga KoduthaenSugamaai Nee VaazhaEn Raththam SindhinaenIvaiyellam Seidhaen NeeEnai Nesikka– Isravelae Stanza 2En Sareeram Muzhuvadhum Kizhikka PattumUnnai Idhayathil Thaangi NindraenMulmudiyaal Naan NerukkapattumUnnai Ninaivil

இஸ்ரவேலே நீ என் தாசன் – Isravelae Nee En Daasan song lyrics Read More »

இருளில் வாழும் உலகை – Irullil vazhum ullagai SONG LYRICS

இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில் கொண்டு வர இரட்சகர் பிறந்தாரேவிண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்து மனிதரை மீட்டாரே இரட்சகர் பிறந்தாரே -4 1.பாவத்தில் இருந்த உலகைபரிசுத்தமாக்கிடஇரட்சகர் பிறந்தாரேபாரினில் வாழும் மனிதரைநண்பர்களாய் கொள்ள இயேசு பிறந்தாரே வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே 1. Irullil vazhum ullagaiVelichathil kondu vaareRatchagar pirantharaeVin ullagam vittuMann ullagam vanthuManithanai meetare — (2) Ratchagar Pirantharae — (4) 2. Pavathil iruntha ullagaiParisutha maakidaRatchagar pirantharaePaarinil vaalum

இருளில் வாழும் உலகை – Irullil vazhum ullagai SONG LYRICS Read More »

இரங்கணுமே தேவா இரங்கணுமே – Iranganumae Deva Iranganumae Song Lyrics

இரங்கணுமே தேவா இரங்கணுமேஎங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே அழிவுக்கு நீங்களாக்கி ஒருவிசை இரக்கம் காட்டிஎங்கள் தேசத்தை நீர் மீட்க வேண்டுமே chorus இரங்கிடுமேமனம் இரங்கிடுமேஎன் ஜெபம் கேட்டுமனம் இரங்கிடுமே Verse 1 பயங்கள் மாறட்டும் வாதைகள் ஒழியட்டும்தேவ பயம் ஒன்றே தேசத்தில் பெருகட்டும் chorusபெருகணுமேதேவ பயம் பெருகணுமேஎன் தேச ஜனம்உம் பக்கம் திரும்பணுமே Interlude Verse 2வாதையின் காரணம் தேசங்கள் உணரணும்இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும்வாதையின் காரணத்தை தேசங்கள் உணரணும் இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும்

இரங்கணுமே தேவா இரங்கணுமே – Iranganumae Deva Iranganumae Song Lyrics Read More »

Ithuvarai Uthavina Ebinesarae – இதுவரை உதவின எபிநேசரே song lyrics

1. இதுவரை உதவின எபிநேசரேஇனிமேலும் நடத்தும் யெகோவாயீரே – 2நன்றியுடன் பாடிடுவோம்வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் – 2 தலைமுறை தலைமுறையாய்எங்கள் அடைக்கலமானீரைய்யாமுற்பிதாக்கள் ஆராதித்தஎங்கள் பரிசுத்த தெய்வம் நீரே 2. செங்கடல் இரண்டாய் பிளந்தவரேகோட்டைகள் எல்லாம் உடைத்தவரே – 2மேகமாக முன் சென்றீரேஅக்கினியாய் துணை நின்றீரே – 2 3. மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர்மதுரமாம் நீரூற்றை தந்து விட்டீர் – 2தாகமெல்லாம் தீர்த்தீரைய்யாஜீவத் தண்ணீர் தந்தீரைய்யா– 2 4. வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர்வழுவாமல் என்றும் காத்திடுவீர் – 2பற்றிக்கொள்வோம்

Ithuvarai Uthavina Ebinesarae – இதுவரை உதவின எபிநேசரே song lyrics Read More »

Irangumae manam irangumae – இறங்குமே மனம் இறங்குமே song lyrics

இறங்குமே மனம் இறங்குமேஒரு விசை மனம் இறங்குமேஇறங்குமே மனம் இறங்குமேஇந்தப்பாவி மேல் மனம் இறங்குமே 1.உம்மை அறிந்தேன் உந்தன் அன்பை உணர்ந்தேன் ஆனாலும் உம்மை மறந்து தூரம் போனேனே நீர் என்னை தேடி வந்த போதும் உம்மை நான் தள்ளி விட்டு தூரம் போனேனே வெட்கத்தோடே உம் பாதம் வந்தேன் கண்ணீரோடயே உம சமூகம் வந்தேன் என்னையும் மன்னியுமே என் மீது மனம் இறங்குமே 2.உறவுகள் என்னை உதறிய போதும்உறவாக என்னையும் சேர்த்து கொண்டீரேமீண்டும் உந்தன் உறவினை

Irangumae manam irangumae – இறங்குமே மனம் இறங்குமே song lyrics Read More »

இதோ அடியேனிருக்கிறேன் – Itho Adiyean Irukirean

பல்லவி இதோ! அடியேனிருக்கிறேன்,-என்னை அனுப்பும், ஏசுவே, இப்போதே போகிறேன். அனுபல்லவி இதோ! போகிறேன் நாதனே, இப்புவியில் நீர் எனக்கே எந்த இடம் காண்பித்தாலும் உந்தன் சித்தம் செய்திடுவேன்;- சரணங்கள் 1. மலைகள், பள்ளங்கள் தாண்டியோ,-மா கஷ்டமான வனங்கள், கடல்கள் கடந்தோ, தொலை தூரமாகச் சென்றோ, சுவிசேஷம் கூறும்படிச் சொல்லும்போது நீர் ஏசுவே, துரிதமாய்ச் சென்றிடுவேன்; – இதோ 2. வறியர் அறிவீனருக்கும்,-மா துஷ்டருக்கும், வணங்காக் கழுத்துள்ளோருக்கும், அறிவி என் நாமம் என்று அடியேனை ஏவும்போது சரியென்றிணங்கி எல்லா

இதோ அடியேனிருக்கிறேன் – Itho Adiyean Irukirean Read More »

Innaal Ratchipukettra Nal Naal – இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள்

பல்லவி இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள் ஏற்ற நல் நாள், ஏற்ற நல் நாள் அனுபல்லவி சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து சரணங்கள் 1. வாடித் திகைத்துப் புலம்பாதே – உந்தன் மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே – இந்நாள் 2. இனிமேலாகட்டு மென்றெண்ணாதே – பாவ இனிமை மேற்கொண்டுய்ய உன்னால் ஒண்ணாதே – இந்நாள் 3. பாடுபட்ட கிறிஸ்தைப்பாரு – உந்தன் பாவங்கள் நீங்க அவ ருதிரத்தைச் சேரு – இந்நாள் 4. உலக சிநேகம்

Innaal Ratchipukettra Nal Naal – இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள் Read More »

Intha Vealai Vanthu Varam – இந்த வேளை வந்து வரம்

இந்த வேளை வந்து வரம் – Intha Vealai Vanthu Varam பல்லவி இந்த வேளை வந்து வரம் தந்தாள் ஐயனே! 1. தேவாதி தேவனே! திரு மனுவேலனே! தேவா!சிறியேனைக் கண்பாராய் நின் தீன தயை கூராய்!ஜெயசீலா தேவபாலா மனுவேலா வரம்தா! – இந்த 2. எத்தனையோ தரம் ஏழை நான் செய்த பாவம் – தேவாஅத்தனையும் நீக்கி அடியேனைக் கைதூக்கி – எனைஆள கிருபை சூழ நல்லவேளை வந்ததே! – இந்த 3. பாவிகளை ரட்சிக்க

Intha Vealai Vanthu Varam – இந்த வேளை வந்து வரம் Read More »

Intha Naal Enakku – இந்த நாள் எனக்கு

இந்த நாள் எனக்குத் தந்த – Intha Naal Eankku Thantha பல்லவி இந்த நாள் எனக்குத் தந்த நல் நாதா;சந்ததமும் நமோ சரணம் அனுபல்லவி வந்தென்னை யாளும் – வரந்தா இந்நாளும்வல்லா இத்தருணம் சரணங்கள் 1. பானொளி வீசுமுன் வானொளி என்னகம்தாவ கிருபை ஈவாபாதை காட்டிப் பல வாதை ஓட்டு மெந்தன்பாவநாச தேவா – இந்த 2. பாழுடலின் செய்கை பதினேழினின்றுபண்பாய்ப் பாதுகாரும்வாழுமாவியின் கனி ஒன்பதும் இன்றுவர்த்தனையாய்த் தாரும் – இந்த Intha Naal Eankku

Intha Naal Enakku – இந்த நாள் எனக்கு Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks