I

Intae Nee Ennudan – இன்றே நீ என்னுடன் song lyrics

இன்றே நீ என்னுடன் இருப்பாய் பரதீசில் என்ற நல்வாக்கு இப்பாவிக்கும் ஈந்தருள் 1.கர்த்தா உம் ராஜ்யத்தில் சேரும் போ தென்னையும் கருத்தில்வை எனக்கெஞ்சும் கள்ளன் பெற்றாற் போல் 2.கொல்லும் உம் பகைவர்க்குக் கூறும் மன்னிப்பை கூர்ந்து கள்ளன் கேட்டுக் குணப்படுந்தன்மையாய் 3.குருசில் உன் ரூபத்தைக் கொலைஞன் அகம்பித்து உருகியே அவனெஞ்சம் உனைப்பற்றச் செய்தாயே

Intae Nee Ennudan – இன்றே நீ என்னுடன் song lyrics Read More »

Inniya Mugamalarnthu – இன்னிய முகமலர்ந்து Song Lyrics

இன்னிய முகமலர்ந்து இருதய துருகுமன்பால் உன்னத தேவமைந்தன் உலகின்பாற் கருணை கூர்ந்து மன்னீப்பீர் என்பிதாவே மதலைகளிவர்கள் குற்றம் மன்னீப்பீர் என்றுருகு மனுவுக்கே ஆமென் என்பீர் பதிலுக்கு பதில் செயென்ற பழைய ப்ரமாணமாற்றி புதியதங் கற்பனையை புவியதில் நாட்ட வந்த கதி தருங் கருணைமூர்த்தி கருணையுற்றுருகி தம்மை வதைத்திடும் யூதர்கட்காய் வருந்தியே ஜெபித்து நின்றார் விற்றதும் வீணன் நானே வெறுத்ததும் வீணன் நானே செற்றதும் சேவகன் நானே அறைந்ததும் அடிமை நானேகுத்தின கோரன் நானே கொலைபுரிந்தவனும் நானேஇதனை பாவந்

Inniya Mugamalarnthu – இன்னிய முகமலர்ந்து Song Lyrics Read More »

Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே

இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4 1.பெத்லகேமில் பிறந்த அவர்பாலகனாய் ஜெனித்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேஉலகத்தின் ராஜா அவர்தூதர் போற்றும் தேவன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 2.மகிமை நிறைந்த தேவன் அவர்மகத்துவத்தின் கர்த்தர் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேசமாதான பிரபு அவர்நன்மை தரும் தகப்பன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 3. மனிதனாகப் பிறந்த அவர்பரலோகத்தை திறந்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேமாம்சமாக வந்த அவர்நமக்குள் வாழும் இயேசு அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே Read More »

Indru mudhal Indru mudhal – இன்று முதல் இன்று முதல்

இன்று முதல் இன்று முதல் நீரே என் நம்பிக்கை உம்மையே உம்மையே நான் சார்ந்து கொள்வேன் அல்லேலூயா ஓசன்னா-2 பஞ்சகாலத்தில் என்னைபோஷித்தீரே பாவி என்னையும் மன்னித்தீரேஅற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர்அதிசயமாய் என்னை நடத்திடுவீர்-2அல்லேலூயா ஓசன்னா-2 இந்த உலகம் என்னை வெறுக்கையிலேநீர் மாத்திரம் என்னை நேசித்தீரே -2அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர் அதிசயமாய் என்னை நடத்திடுவீர்அல்லேலூயா ஓசன்னா-2 வியாதியின் படுக்கையை மாற்றினிரேவிடுதலை எனக்கு தந்தவரே-2அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர் அதிசயமாய் என்னை நடத்திடுவீர்அல்லேலூயா ஓசன்னா-2 Indru mudhal Indru

Indru mudhal Indru mudhal – இன்று முதல் இன்று முதல் Read More »

Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும் song lyrics

இந்த உலகத்திலேஎனக்கு எதுவும் சொந்தமில்லை சொந்தமில்லை நீர் ஒருவரே எனக்கு நிரந்தர சொந்தமய்யா-2 உந்தன் பாதத்திலேயே எனக்கு ஆறுதல்உந்தன் சமுகத்திலேஎனக்கு சந்தோஷம்-2 உந்தன் வசனம் என் கால்களுக்கு தீபமேஎந்தன் பாதைக்கு வெளிச்சமும் ஆனதே -2 உந்தன் நாமத்தினால் எனக்கு பெலமேஉந்தன் வாக்குத்தத்தம் எனக்கு ஜெயமே Indha Ulagathiley Enaku EdhuvumSondhamillai SondhamillaiNeer OruvareyEnaku NirandharaSondham Aiya –2 Undhan paadhathileyEnaku AarudhalUndhan SamoogathileyEnaku Sandhosam …2 Undhan Vasanam EnKaalgaluku DheepameyEndhan PaathaikuVelichamum Aanadhey Undhan NaamathinaalEnaku

Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும் song lyrics Read More »

Isravaelin Raajaavae – இஸ்ரவேலின் ராஜாவே song lyrics

இஸ்ரவேலின் ராஜாவேஎன் தேவனாம் கர்த்தரேநான் உம்மை வாழ்த்துகிறேன்நன்மைகள் நினைக்கிறேன் இயேசுவே – (4)நன்றி நன்றி நாதாஅளவில்லா அன்பிற்காக 1. திருக்கரம் என்னை தாங்கிகடும் பிரட்சனைகளிலும்முன்னேறி செல்வதற்குபலத்தை நீர் தந்தற்காய் – இயேசுவே 2. எதிற்கிறவர் முன்பிலும்தள்ளினவர் மத்தியில்பந்தி ஆயத்தப்படுத்திஅன்பாக கனம் பண்ணினீர் – இயேசுவே 3. என்ன நான் செலுத்திடுவேன்ஆயிரம் பாடல்களோஎன் உயிர் காலம் முழுதும்இரட்சிப்பை உயர்த்திடுவேன் – இயேசுவே Isravaelin RaajaavaeEn dhaevanaam kartharaeNaan ummai vaazhthugiraenNanmaigal ninaikiraen Yaesuvae – (4)Nandri nandri naadhaaAlavillaa

Isravaelin Raajaavae – இஸ்ரவேலின் ராஜாவே song lyrics Read More »

Innal Varaiyil nadathi vantheer – இந்நாள் வரையில் நடத்தி வந்தீர் song lyrics

இந்நாள் வரையில் நடத்தி வந்தீர் நன்றி சொல்வேனே (2) 1. கூப்பிடும் போது ஓடி வந்தீர் குறைவெல்லாம் நீக்கினீரே (2)தோளில் நீர் சுமந்து கொண்டீர் வழுவாமல் காத்து கொண்டீர் 2. கருவில் என்னை சுமந்து கொண்டீர் கண்மணிபோல் காத்து கொண்டீர் (2)போகும்போது கூட வந்தீர் போதித்து நடத்தினீரே 3. பெலவீனத்தில் நடுங்கினேனே கை கோர்த்து தேற்றினீரே (2)பெலன் தந்து தாங்கினீரே பெலவானாய் மாற்றினீரே 4. ஆசைகளை விளம்பினேனே ஆச்சரியத்தால் நிரப்பினீரே (2)அநுகூலமும் துணையுமானீர் அன்பான நேசர் ஆனீர்

Innal Varaiyil nadathi vantheer – இந்நாள் வரையில் நடத்தி வந்தீர் song lyrics Read More »

Irunthavare Irupavarae – இருந்தவரே இருப்பவரே song lyrics

இருந்தவரே இருப்பவரேநீர் என்றும் மாறாதவர் -2 யாவே யெஷுவாஎந்தன் இயேசுவே-2 என் இராஜனேயெகோவா ராஃபாசுகம் தரும் மருத்துவரேஜீவன் தந்தீர்யெகோவா ரூவா நடத்திடும் நல் மேய்ப்பரேவாழ வைத்தீர் யாவே யெஷுவாஎந்தன் இயேசுவே-2 யெகோவா ஷாலோம்சமாதானம் தருபவரேஎனக்குள்ளேயெகோவா நிசிஜெயம் தருபவரேஎன் வாழ்வினிலே யாவே யெஷுவாஎந்தன் இயேசுவே-2 Irunthavare IrupavaraeNeer Endrum Marathavar – 2 Yahweh YeshuaYenthan yesuveh -2 En Rajanae Yehovah Rapha sugam tharum MaruthuvarareJeevan Thantheer Yehovah Ruah Nadathidum NalmeiperehVaala Vaitheer –

Irunthavare Irupavarae – இருந்தவரே இருப்பவரே song lyrics Read More »

IMMATTUM ENNAI NADATHI – இம்மட்டும் என்னை Song Lyrics

இம்மட்டும் என்னை நடத்தினீர்இம்மட்டும் என்னை தாங்கினீர்எந்தன் இயேசு நல்லவரே அவர்என்றுமே போதுமானவர் எந்தன் பாவ பாரமெல்லாம்தன் மேலே ஏற்றுக்கொண்டுஎனக்காய் குருசில் மரித்தஎந்தன் இயேசு நல்லவரே எந்தன் தேவைகள் அறிந்துவின்வாசல்களை திறந்துஎல்லாம் நிறைவாய் எனக்கு தந்தஎந்தன் இயேசு நல்லவரே மனபாரத்தின் நேரத்தில்மனவேதனையின் வேளையில்மனமுருகி நான் ஜெபிக்கையிலேஎந்தன் இயேசு நல்லவரே வியாதி நேரத்தில் மருத்துவரேதுக்க வேளையில் ஆறுதலேகொடும் வெயில்தனில் நிழல் அவரேஎந்தன் இயேசு நல்லவரே ஒரு போதும் கைவிடாரேஒரு நாளும் விலகிடாரேஒரு நாளும் மறவாரேஎந்தன் இயேசு உண்மை உள்ளவர் எந்தன்

IMMATTUM ENNAI NADATHI – இம்மட்டும் என்னை Song Lyrics Read More »

இயேசுவின் சந்ததி J Generation Tamil Christian Song by Benny Joshua

இந்த உலகம் என்னை பார்த்தது போலநீர் என்னை பார்க்கவில்லைஉந்தன் கரங்கள் என்னை தொட்டதாலேஎன் வாழ்க்கை மாறினதே -(2) உங்க சிலுவையால் வாழ்கிறேன்உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் -(2)We ara the J Generation தாயின் கருவில் உருவாகும் முன்னேஎன்னை நீர் கண்டீரேஇந்த உலகத்தோற்றம் முன்னே என்னைஎன்னைபெயர் சொல்லி அழைத்தீரே -(2) உங்க சிலுவையால் வாழ்கிறேன்உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் -(2)We ara the J Generation வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோஉம்மை விட்டு பிரியேனேஇந்த உலகம் முழுதும்உந்தன் நாமம் உயர்த்தி

இயேசுவின் சந்ததி J Generation Tamil Christian Song by Benny Joshua Read More »

Irudhi Naalum vanthittathae song lyrics

இறுதி நாளும் வந்திட்டதேபிரிந்து சென்றிடும் நேரம் இதே-2எத்தனை பேரின்பம் இயேசுவை அறிந்தேன்முடிவு மோட்சமே நித்திய ஜீவன் தானே-2 நல்ல போராட்டத்தை போராடினேன்ஓட்டத்தை ஜெயமாய் முடித்தேனே-2உண்மையும் உத்தமும் உள்ள ஊழியனேஎன்று என்னை அழைப்பார்கட்டி அணைத்திடுவார்-2 அந்நிய கண்களால் அல்லவேஎன் சொந்த கண்களால் பார்ப்பேனேஎன் மீட்பரோடு நான்இருப்பேனேநித்திய காலமும் வாழ்வேனே-2

Irudhi Naalum vanthittathae song lyrics Read More »

Inba Yesu Rajavai songs lyrics

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டுவசனமாம் வேலியாலே காக்கப்பட்டுகறை திரை அற்ற பரிசுத்தரோடுஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2 தூதர்கள் வீணைகளை மீட்டும் போதுநிறைவான ஜெய கோஷம் முழங்கும் போதுஅல்லேலூயா கீதம் பாடிக் கொண்டுஅன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்துஒவ்வொரு

Inba Yesu Rajavai songs lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks