good friday songs

good friday songs

good friday songs lyrics

சிலுவையின் நாயகா – Siluvaiyin Naayagaa

(சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா) x 2தளர்ந்தங்கு வீழ்ந்தும் எழுந்திருந்துமரக்குருசேந்தி நீர் நடந்தீரேஎன்தன் தெய்வமே நானல்லவோ பாவத்தால் சாட்டையடித்தேன்சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா. 1. (ரூபமிழந்து அழகுநாதன் உருக்குலைந்தார்அறிந்தவரெல்லாம் அவரை விட்டு போனர்) x 2திரும்பியொன்று நோக்கிய நாதன் “யாரையும் காணவில்லை”களைத்துப் போன தேவன் விசனமடைந்தார்.சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா. 2. (ரோமப்போர் வீரர்கள் சுற்றிலும் கூடிஅடித்தனர் நிந்தித்து ராஜராஜனை) x 2மென்மையான கன்னங்களில் […]

சிலுவையின் நாயகா – Siluvaiyin Naayagaa Read More »

உம் இரத்தமே உம் இரத்தமே – Um Rathamae

உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமேஉம் இரத்தமே என் பானமே பாய்ந்து வந்த நின் ரத்தமேசாய்ந்தோர்கட்கு அடைக்கலமேபாவிகள் நேசர் பாவி என்னைகூவி கழுவினீர் என்னை நெசர் சிலுவை சத்தியம்நாசம் அடைவோர்க்குப் பைத்தியம்இரட்சிப்படைவோர் சத்தியம்நிச்சயம் காப்பார் நித்தியம் நின் சிலுவையில் சிந்தியவன்மையுள்ள இரத்தத்தினால்என் பாவத்தை பரிகரித்தீர்அன்புள்ள தேவ புத்திரா பன்றி போல் சேறில் புரண்டேன்நன்றி இல்லாமல் திரிந்தேன்கரத்தால் அரவணைத்தீர்வரத்தால் ஆசீர்வதித்தீர் விழுங்கப் பார்க்கும் சாத்தானைமழுங்க வைத்தீர் அவனைபுழங்காமல் போக்கினானேகளங்கமில்லா கர்த்தரே ஐயனே உமக்கு மகிமையும்துய்யனே துதி கனமும்மெய்யனே

உம் இரத்தமே உம் இரத்தமே – Um Rathamae Read More »

கொல்கொதா மேட்டினிலே -Kolgatha Meattinilae

கொல்கொதா மேட்டினிலேகொடூர பாவி எந்தனுக்காய்குற்றமில்லாத தேவ குமாரன்குருதி வடிந்தே தொங்கினார் பாவ சாபங்கள் சுமந்தாரேபாவியை மீட்க பாடுபட்டார்பாவமில்லாத தேவகுமாரன்பாதகன் எனக்காய் தொங்கினார் மடிந்திடும் மன்னுயிர்க்காய்மகிமை யாவும் இழந்தோராய்மாசில்லாத தேவகுமாரன்மூன்றாணி மீதினில் தொங்கினார் இரத்தத்தின் பெருவெள்ளம் ஓடஇரட்சிப்பின் நதி என்னில் பாயஆதரவில்லா தேவகுமாரன்அகோரக் காட்சியாய் தொங்கினார் கல்வாரி காட்சி இதோகண்டிடுவாயே கண்கலங்ககடின மனமும் உருகிடுமேகர்த்தரின் மாறாத அன்பி னிலே உள்ளமே நீ திறவாயோஉருகும் சத்தம் நீ கேளாயோஉன் கரம் பற்றி உன்னை நடத்தஉன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்

கொல்கொதா மேட்டினிலே -Kolgatha Meattinilae Read More »

பரிசுத்த தூய ஆவியே நீர் – Parisutha thuya aaviye

Lyrics: Parisutha thuya aaviye neer ennakul vaarumeNeer sharonin roja engalin raja machimai udaiyavare– Parisutha Aanigal araindha karakagalalEnnai annaitheereIti paaindha nenjeeleEnnai thaagineerKora siluvayil Ennai summantheerIdhai ninaikayile en nejam urukuthai ayya – Parisutha Yellu vaarthaigal siluvayil Thandhu Ennai thetrineereUnthan siluvai anbinal Ennai kalluvineerEn naadha Ennai unnartheneerIndha ulagathil neer maatram podhum ayya – Parisutha

பரிசுத்த தூய ஆவியே நீர் – Parisutha thuya aaviye Read More »

ENNALUMAE NAAN POTRIDUVENAE song lyrics

ENNALUMAE NAAN POTRIDUVENAEVAALNALELLAM UMMAI AARADHIPPENENNALUMAE NAAN POTRIDUVENAEVAALNALELLAM UMMAI AARADHIPPEN EN KANNEER KAVALAI THUKKAM ELLAMMATRINA YESUVAEENAKKAGA SILUVAIL JEEVAN THANDHUENNAI MEETIRAE THANIMAYIL NAAN THAVITHA PODHUMMANIDHARGAL ENNAI KAIVITTA PODHUMTHAIYUM THAGAPPANUMAAGA ENNAITHAANGI NADATHINEER NANDRI AYYA NANDRI NANDRI AYYA NANDRI YESAIYA – 2ENNALUMAE NAAN POTRIDUVENAE ELLAM ILANDHA NERATHILAEEN THIRAMAIGAL UDHAVAADHA NERATHILAETHEVAIGAL ELLAM SANDHITHEERAEKIRUBAYAL DHINAM ENNAI NADATHUGIREER NANDRI NANDRI AYYA NANDRI

ENNALUMAE NAAN POTRIDUVENAE song lyrics Read More »

கோர குருசின் பாடுகள் – kora kurusin padugal SONG LYRICS

1.கோர குருசின் பாடுகள் எனக்காக கோரமான பாவியாம் எனக்காககாயங்கள் ஏற்றீரே எனக்காககடைசி சொட்டு ரத்தமும் எனக்காக இந்த மா நேசத்தை உதறியே தள்ளினேன் நாதரே இணைத்தீரே உம்முடன் உம்மை போல் என்னையும் மாற்றவே 2.பாவியான என்னையும் மீட்கவேபாரமான சிலுவையை சுமந்தீரே பாசத்தால் பட்சமாய் அணைத்தீரே பாதகன் என்னையும் மீட்டீரே 3.உலகத்தின் போக்கிலே ஜீவித்தேன் உன்னதர் அன்பினை தள்ளினேன் உருக்கமாய் இறங்கியே மீட்டீரே உன்னதா உம்மை போல் யாருண்டு

கோர குருசின் பாடுகள் – kora kurusin padugal SONG LYRICS Read More »

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் – Nesikkiren Nesikkiren SONG LYRICS

நேசிக்கிறேன் நேசிக்கிறேன்உம்மை தான் இயேசுவே சுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன் உம்மை தான் இயேசுவே உம்மை தானே — நேசிக்கிறேன் 1.நீர் என் மேல் வைத்த அன்பால் உம்மை நான் நேசிக்கிறேன்நித்திய ராஜாவே உம்மை நான் நேசிக்கிறேன் 2.நீதியின் சூரியனே உம்மை நான் நேசிக்கிறேன்நிகர் இல்லா கருணை கடலே உம்மை நான் நேசிக்கிறேன் 3.உமக்காய் எதையும் இழக்க உம்மை நான் நேசிக்கிறேன்லாபமான அனைத்தையும் நஷ்டமெண்டு கருதுகிறேன் Nesikkiren NesikkirenUmmai Thaan YesuvaeSwasikkiren swasikkirenUmmai Thaan Yesuvae Ummai Thaane –

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் – Nesikkiren Nesikkiren SONG LYRICS Read More »

சிலுவையில் எந்தன் பாவ – Siluvayil enthan paava SONG LYRICS

சிலுவையில் எந்தன் பாவக் கறைகளைசலவை செய்து விட்டார்நிலுவையில் உள்ள பாவ சுமைகளைசுமந்து தீர்த்துவிட்டார்-2 இறைவனுக்கும் மனிதனுக்கும்இடையில் உள்ள பிளவை அவரின்சிலுவையாலே இணைத்துவிட்டார்மனிதனை அவர் மீட்டுவிட்டார்சிலுவை நாயகன் ஜெயித்துவிட்டார்-2-சிலுவையில் விழுந்த தூதன் விதைத்த வினைகள்மனித மனதில் முளைத்த விஷங்கள்-2அன்பு தணிந்த மனிதன் மாறஅன்பு நிறைந்த தேவன் மாண்டார்-2அன்பு நிறைந்த தெய்வம் மாண்டார்-இறைவனுக்கும் நீயும் நானும் சுமக்க வேண்டும்பாவி நமக்காய் அவரே சுமந்தார்-2பாவம் அறியா சுத்தக் கண்ணன்பாவம் ஆகி சுத்தம் செய்தார்-2பாவம் ஆகி சித்தம் செய்தார்-இறைவனுக்கும் Siluvayil enthan paava

சிலுவையில் எந்தன் பாவ – Siluvayil enthan paava SONG LYRICS Read More »

என் தாயினும் மேலானவர்- En Thaayinum Melaanavar

என் தாயினும் மேலானவர்- En Thaayinum Melaanavar என் தாயினும் மேலானவர்என் தந்தையிலும் மேலானவர்என் அப்பா உம் தோலினில் சாயுவேன்என் அப்பா நான் அனாதை அவதில்லை 1 ) என் தாயின் கர்ப்பத்தில் காப்பாற்றினீர்ஒரு தந்தையைப்போல இறங்குகின்றீர்என் குறைவுகள் யாவையும் சொல்லும்முன்னேஎன் தேவைகள் அனைத்தையும் அறிந்தவரே – என் அப்பா 2) என் வியாதிகள் ரோகங்கள் தீர்த்துவிட்டார்என் பாவங்கள் சாபங்கள் நீக்கிவிட்டீர்என் வரும்மையை நீக்கவே பலியானீர்என்னை உயர்த்த தாழ்ந்தவரே என் அப்பா உம் கரங்களில் ஆணியோஎன் அப்பா

என் தாயினும் மேலானவர்- En Thaayinum Melaanavar Read More »

En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே Song lyrics

என் இயேசுவே என் நேசரேஏன் இந்த பாடுகளோஎன் இதயம் நெகழிந்திடுதேஉம் முகம் பார்க்கையிலே கைகளில் கால்களில் ஆணிகளால்தழும்புகள் ஏற்றது எனக்காகவோபெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்பெலன் தந்து என்னை தாங்கினீரே தலையினில் முள்முடி துளைத்திடவேதாகத்தால் தவித்தே துடித்தீரையாஅநாதையை போலவே சிலுவையிலேஅன்பினால் எனக்காக தொங்கினீரே உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையாஎன்னதான் ஈடாக தந்திடுவேன்என்னையே உமக்காக தருகின்றேன் En Yesuvae En Naesarae Yen Intha PaadugaloEn Idhayan NeagilkiduthaeUm Maugam Paarkaiyilae Kaikalil Kaalkalil AanikalaalThalumbugal Yettrathu

En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே Song lyrics Read More »

Kurusinmael Kurusinmael – குருசின்மேல் குருசின்மேல் song lyrics

குருசின் மேல் குருசின் மேல் – Kurusin Meal Kurusin Meal 1. குருசின் மேல் குருசின் மேல் காண்கின்றதாரிவர்?பிராணநாதர் பிராணநாதர் என்பேர்க்காய் சாகின்றார்! 2. பாவத்தின் காட்சியை ஆத்மமே காணுவாய்!தேவ குமாரன் மா சாபத்தில் ஆயினார்! 3. இந்த மா நேசத்தை எத்தனை நாள் தள்ளினேன்!இம்மகா பாவத்தை தேவரீர் மன்னிப்பீர்! 4. பாவத்தை நேசிக்க நானினிச் செல்வேனோ?தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ! 5. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்குருசதின் காட்சியை தரிசித்துத் தேறுவேன் 6. சத்ருக்கள்

Kurusinmael Kurusinmael – குருசின்மேல் குருசின்மேல் song lyrics Read More »

கொல்கொதாவே கொலை மரமே-Kolgathavae kolai maramae

பல்லவி கொல்கொதாவே கொலை மரமே கோர மரணம் பாராய் மனமே – கொல்கதா அனுபல்லவி கோர மனிதர் கொலை செய்தார் கோர காட்சி பார் மனமே – கொல்கதா 1. கந்தை அணிந்தார், நிந்தை சுமந்தார் கள்ளார் நடுவில் கொலை மரத்தில் எந்தனை மீட்க இத்தனைப் பாடேன் எந்தன் ஜீவ நாயகா – கொல்கதா 2. என்னை மீட்ட கொலை மரமே அன்னையே நான் என்ன செய்வேன் என்னை உமக்கே ஒப்புவித்தேன் என்றென்றுமாய் நான் வாழ –

கொல்கொதாவே கொலை மரமே-Kolgathavae kolai maramae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks