good friday songs

good friday songs

good friday songs lyrics

KALVARIYIL YEGASUTHAN – கல்வாரியில் ஏகசுதன் Song Lyrics

LYRICS:- கல்வாரியில் ஏகசுதன்தொங்கியே மாண்டனரேஅழகற்றோராய் தேவ மைந்தன்அந்தக்கேடடைந்தார் குற்றமில்லாத கர்த்தனாம் இயேசுபாவங்கள் ஏற்றவராய்என் தேவனே கைவிட்டீரோகதறும் காட்சியிதே மெய்யான பானம் மெய்யான போஜனம்நித்திய ஜீவன் இவர்என்றென்றுமாய் பிழைத்திடபந்தியில் பங்கடைவோம் சரீரமான சபையில் நம்மைஅன்புடன் இணைத்தாரேஇரத்தத்தினால் ஒப்பந்தம் செய்தஇயேசுவை பின்பற்றுவோம்

KALVARIYIL YEGASUTHAN – கல்வாரியில் ஏகசுதன் Song Lyrics Read More »

Anbin Mugathai – அன்பின் முகத்தை Song Lyrics

LYRICS :-அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்கல்வாரி மலை மேல்தேவ அன்பின் எல்லை அங்கு நான் கண்டேன்கொல்கொதா மலை மேல் தியாகத்தின் நல் ஓசையை கேட்டேன்கருனையின் முகம் கண்டேன்கல்வாரி மலைமேல் அன்றுகல்வாரி மலைமேல் தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்பாடுகள் ஏற்றதினால்மனுக்குல பாவம் நீக்கிடவே அவர்சிதைந்து மாண்டதினால் ஓ….ஓ.. இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்இரத்தம் சிந்தினதால்திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்துளைக்கத் தொங்கினதால் ஓ…ஓ…. ****************************************************************Anbin mugathai andru naan kandenKalvaari malai melDeva anbin ellai angu

Anbin Mugathai – அன்பின் முகத்தை Song Lyrics Read More »

Yaridam selvom iraiva – யாரிடம் செல்வோம் இறைவா Song lyrics

யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன இறைவா……. இறைவா……. (1) (யாரிடம் செல்வோம் இறைவா…….) அலைமோதும் உலகினிலே ஆறுதல் நீ தரவேண்டும் (2) அண்டி வந்தோம் அடைக்கலம் நீ ஆதரித்தே அரவணைப்பாய் (1) (யாரிடம் செல்வோம் இறைவா…….) மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதைய்யா (2) குணமதிலே மாறாட்டம் குவலயம் தான் இணைவதெப்போ (1) (யாரிடம் செல்வோம் இறைவா…….) வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் கனிகளைப் போல் (2) உலகிருக்கும் நிலை கண்டு உனது

Yaridam selvom iraiva – யாரிடம் செல்வோம் இறைவா Song lyrics Read More »

Yesu kristhuvin anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாததுஇயேசு கிறிஸ்துவின் மாறா கிருபைஎன்றும் குறையாதது -2 உன் மீறுதலுக்காய் இயேசு காயங்கள் பட்டார்உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் -2 பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்ஆவலாய் உன்னை அழைக்கிறாரேதயங்கிடாதே தாவி ஓடி வாதந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா-2 Yesu kristhuvin anbu endrum maaraathathuYesu krishtuvin maara kirubaiendrum kuraiyaathathuYesu krishtuvin maara kirubaiendrum kuraiyaathathuYesu kristhuvin anbu un meeruthalukkai

Yesu kristhuvin anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு Read More »

EN YESUVAE Enakkai – என் இயேசுவே எனக்காய் Song Lyrics

என் இயேசுவே எனக்காய் மரித்தீரேஎன் பாவத்திற்காய் சிலுவை சுமந்தீரேநான் உம்மை மறந்தாலும்நீர் என்னை நினைத்தீர் இயேசுவேஉம்மை விட்டு பிரிந்தாலும்தேடி வந்தீர் இயேசுவேஜீவன் தந்தீர் இந்த பாவிக்காய்பலியானீரே இந்த துரோகிக்காய்-2-என் இயேசுவே தகப்பனே உம்மை தள்ளினேன்என் விருப்பம் போல ஓடினேன்காத்துக்கிடந்தீர் வாசலில்நான் (மீண்டும்) வருவேன் என்ற ஏக்கத்தில்-2எல்லாம் இழந்து நிற்கையில்யாரும் இல்லை அருகினில்தூரத்தில் என்னை கண்டதும்ஓடி வந்து அணைத்தீரேஉந்தன் அன்பை நான் என்றும் என்றும் மறவேனே என் இயேசுவேஉயிர்வாழும் நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்திடுவேன்-2 – என் இயேசுவே

EN YESUVAE Enakkai – என் இயேசுவே எனக்காய் Song Lyrics Read More »

Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும்

குருசினில் தொங்கியே குருதியும் – Kurusinil Thongiyae Kuruthiyum பல்லவி குருசினில் தொங்கியே குருதியும் வடிய,கொல்கதா மலைதனிலே-நம்குருவேசு சுவாமி கொடுந் துயர், பாவி,கொள்ளாய் கண் கொண்டு. சரணங்கள் 1.சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தேசிலுவையில் சேர்த்தையோ!-தீயர்திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,சேனைத்திரள் சூழ. – குருசினில் 2.பாதகர் நடுவில் பாவியினேசன்பாதகன்போல் தொங்க,-யூதபாதகர் பரிகாசங்கள் பண்ணிப்படுத்திய கொடுமைதனை. – குருசினில் 3.சந்திரசூரிய சகல வான் சேனைகள்சகியாமல், நாணுதையோ!-தேவசுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்துடிக்கா நெஞ்சுண்டோ? – குருசினில் 4.ஈட்டியால் சேவகன் எட்டியே குத்தஇறைவன் விலாவதிலே,-அவர்தீட்டிய

Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும் Read More »

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம்

கல்வாரி மா மாலையோரம்கொடுங்கோர காட்சி கண்டேன்கண்ணில் நீர் வழிந்திடுதேஎந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில்இரத்த வெள்ளம் கோலமிடதிருக்கோலம் நிந்தனையால்உருக்குலைந்து சென்றனரே சிலுவை தன் தோளதிலேசிதறும் தன் வேர்வையிலேசிறுமை அடைந்தவராய்நிந்தனை பல சகித்தார்

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம் Read More »

Neer ennai nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Song lyrics

நீர் என்னை நேசிப்பதால் சிலுவை பாடுகள் இலகுவானதோ நீர் என்னை நேசிப்பதால் ஐந்து காயங்கள் உமதானதோ-2 1.என் பாவத்தை உம் உடலில் ஆணியாய் அறைந்தேன் என் சாபத்தை உம் சிரசில் முட்களாய் முடிந்தேன்-2 துன்பம் என்று நீர் மறுக்கவுமில்லை துணை செய் என்று கேட்கவுமில்லை-2 என்னை நேசிப்பதால்-நீர் என்னை 2.நான் வாழவே உம் வாழ்வை விடியலாய் கொடுத்தீர் உம் சாவினில் என் உயிரை சாகாமல் காத்தீர்-2 தண்டனை ஏற்க நீர் மறுக்கவுமில்லை என்னை மன்னிக்க மறக்கவுமில்லை-2 என்னை

Neer ennai nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Song lyrics Read More »

Engu Pogireer en yesuve neer எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் Lyrics

எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் கொல்கத்தாவிற்கோ கொல்கத்தாவிற்கோ உந்தன் மேன்மையை விட்டு வந்தீரே என்னை மீட்கவோ என்னை மீட்கவோ (2) 1.அவர் இரத்தத்தின் பெருந்துளிகள் தரையில் விழுந்தது முகங்குப்புற விழுந்து தேவ சித்தம் செய்தார் (2) அவர் எனக்காய் ஜெபித்தார் அவர் எனக்காய் அழுதார் என் பாவம் போக்கிட பலியாக தந்தார் (2) – எங்கு போகிறீர் 2.உம்மை காட்டிக்கொடுத்தவனை சிநேகிதன் என்றீரே உம் எதிரியென் காதையும் ஓட்ட செய்தீரே (2) அவர் எனக்காய் ஜெபித்தார்

Engu Pogireer en yesuve neer எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் Lyrics Read More »

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என்நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகிறான் மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை இரத்தம் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய் சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து Read More »

Enthoralbhuthama Malayalam Christian Devotional Song

Enthoralbhuthama… ithenthoralbhuthama .. Daivamen, arikilayi, altharayil .. Enthoralbhuthama… ithenthoralbhuthama .. Daivamen, kaikalil, naavilinitha .. {Aradhana mathrame, paadanullu Nanni mathrame innu, parayanullu } x2 Enthoralbhuthama… ithenthoralbhuthama .. Daivamen, arikilayi, altharayil .. {Ninne nokki irikkanne kariyunullu .. Nin snehamorthu karayane akunullu } x2 Nin snehathin aazham ariyan, enthu njan cheyyum? Nin thyagathin vilayayi, enthu nalkidum? Enthoralbhuthama… ithenthoralbhuthama

Enthoralbhuthama Malayalam Christian Devotional Song Read More »

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும்

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2) கல்வாரி சிநேகம் 1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் காணட்டும் உம்மை களிப்போடு இன்னும்-2 குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்-2 கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்-கல்வாரி சிநேகம் 2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர் இனியாவது உம் திருமுகம் காண-2 நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்-2 என்னை காணுவோர் உம்மை காணட்டும்-கல்வாரி சிநேகம் 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும்

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks