Gersson Edinbaro

Ungge aaviye Anupengge Uyiradaya Vendumae lyrics Gersson edinbaro

உங்க ஆவியை அனுப்புங்கஎன்னை உயிரடைய செய்யுங்கஉலர்ந்த எலும்புகள் இந்த நாளில்உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமேஉயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமேஉந்தன் உயிர்த்தெழுந்த வல்லமை வேண்டுமே பாதளக் கட்டுகள் உடையட்டுமேபார்வோனின் வல்லமை அழியட்டுமேஉமக்காக நாங்கள் ஒடிட உயிரடைய வேண்டுமே கவலையின் கட்டுகள் உடையட்டுமேசந்தோஷத்தாலே நிரப்பிடுமேஎன் இரவுகளெல்லாம் துதிநேரமாய் உயிரடைய வேண்டுமே Ungge aaviye AnupenggeUyiradaya CheiyunggeUlarntha Elumbugal Inthe Naalum Uyiradaya Vendumae Uyiradaya VendumaeUyiradaya VendumaeUyiradaya VendumaeUyiradaya VendumaeUm Uyir Thelunthe Vallamai VendumaeUnthan Uyir […]

Ungge aaviye Anupengge Uyiradaya Vendumae lyrics Gersson edinbaro Read More »

Yesu Naamam Uyirntha Naamam lyrics Neerae 6 Gersson Edibaro

Yesu Naamam Uyirntha NaamamUnatha Naamam Meylana Naamam Maranathin VallaimaigalTheripatte OdetheyYesuvin Naamam SolleyilePathala Sangithigal Arupatte PogetheyYesuvin Naamam SolleyileSIluvaiyil Yesu VetripetrarMaranathai Avar Jeythitar Pavathin VallamaigalUdaipatte PogetheyYesuvin Naamam SolleyileViathiyin Vallamaigal Vilaigiye OdetheyYesuvin Naamam SolleyileSIluvaiyil Yesu VetripetrarMaranathai Avar Jeythithar Thadaiseitha MathigalThagernthe Poi VilagatheYesuvin Naamam SolleyileYerigovin Vallamaigal Bayanthe Poi OdetheYesuvin Naamam SolleyileSiluvaiyil Yesu VetripetrarMaranathai Avar Jeythitar இயேசு நாமம் உயர்ந்த நாமம்உன்னத

Yesu Naamam Uyirntha Naamam lyrics Neerae 6 Gersson Edibaro Read More »

Valla Kirubai NEERAE 6 Gersson Edinbaro

வல்ல கிருபை நல்ல கிருபை வழுவாமல் காத்த சுத்த கிருபை அக்கினியில் வேகாமல் காத்த கிருபை தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை—2 உம் கிருபை என்னை தாங்கிடுதே உம் கிருபை என்னை நடத்திடுதே (2) அல்லே அல்லே லூயா அல்லே அல்லே லூயா (2) அல்லே அல்லே லூயா அல்லே அல்லே லூயா (2) 1. அக்கினியின் சூளையில் வெந்து வெந்து போகாமல் கிருபை தாங்கினதே என் முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல் கிருபை

Valla Kirubai NEERAE 6 Gersson Edinbaro Read More »

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே enna NIRAPPIDUNGA by Pastor Gersson Edinbaro

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க ஆவியினாலே நிரப்பிடுங்க நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க வல்லமையாலே நிரப்பிடுங்க நிழலை தொடுவோர் சுகத்தை பெறணும் கச்சயை தொடுவோர் அற்புதம் பெறணும் பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க பவுலை போல் பயன் படுத்திடுங்க – நிரப்பிடுங்க காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை முடிவுக்கு வரணும் – நான் மூழ்கணுமே நான் மூழ்கணுமே ஆவியின் நதியிலே மூழ்கணுமே நிரம்பணுமே நான் நிரம்பணுமே பரிசுத்த ஆவியால்

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே enna NIRAPPIDUNGA by Pastor Gersson Edinbaro Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version