Gersson Edinbaro

Paathirar Neerae Parisuthar Neerae lyrics

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2) பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் – 2 தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே (2) கண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்லவரே (2) -பாத்திரர் நீரே-2 சுத்தர்கள் தொழுதிடும் நாமம் பரலோக தகப்பனின் நாமம் (2) ராஜ்ஜியம் வல்லமை கனமும் உமக்கே சொந்தமாகும் (2) -பாத்திரர் நீரே-2 சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் […]

Paathirar Neerae Parisuthar Neerae lyrics Read More »

Jeba Aavi Ootri Jebikka Seiyum lyrics

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ( 2)ஜெப ஆவி ஊற்றுமேவிண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2– ஜெப ஆவி ஊற்றி இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்மாறனுமே நான் ஜெபிக்கணுமே (2)ஜெப ஆவி ஊற்றுமேவிண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2– ஜெப ஆவி ஊற்றி எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போலவைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமே ( 2)ஜெப ஆவி ஊற்றுமேவிண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2– ஜெப ஆவி ஊற்றி உணவைத் தவிர்த்து உபவாசித்துதேசத்திற்காய் நான் கதறணுமே

Jeba Aavi Ootri Jebikka Seiyum lyrics Read More »

Vaalaakkaamal Ennai lyrics

வாலாக்காமல் என்னை தலையாக்குவார் கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2) அல்லேலுயா துதி உமக்கே அல்லேலுயா துதி உமக்கே -2 அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை சிறிய தாவீதுக்குள் வைத்தவரே ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே (2) – அல்லேலுயா வாலாக்காமல் என்னை தலையாக்குவார் கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2) -அல்லேலுயா கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர் பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய் தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை நீக்கிவிட்டீர்

Vaalaakkaamal Ennai lyrics Read More »

unthan Aviyai neer ootrrum ootrrida vendumae ennai nirappida vendumae lyrics

உந்தன் ஆவியை நீர் ஊற்றும் உந்தன் விடுதலை நீர் தாரும் உந்தன் ஆவியை நீர் ஊற்றும் ஊற்றுமே ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமே தந்திட வேண்டுமே உம் அக்கினி வானம் திறந்து நீர் ஊற்றும் உம் வல்லமையை நீர் ஊற்றும் என் தேசத்தை நீர் மாற்றும் ஊற்றுமே உந்தன் அக்கினியை நீர் ஊற்றும் என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும் அக்கினியை நீர் ஊற்றும் ஊற்றுமே வானம் திறந்து நீர் ஊற்றும் உம் வல்லமையை நீர் ஊற்றும்

unthan Aviyai neer ootrrum ootrrida vendumae ennai nirappida vendumae lyrics Read More »

With My Hands Lifted High Ummai Thudhithiduven lyrics

With my hands lifted highஉம்மை துதித்திடுவேன்Volume raiseபண்ணி உயர்த்திடுவேன்என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2 உம்மை துதித்திடுவேன்உம்மை புகழ்ந்திடுவேன்உம்மை உயர்த்திடுவேன்உமக்காய் ஓடிடுவேன் – 2 ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்அப்பாவின் சமூகத்திலே எத்தனையோ சந்தோஷம் (2)துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2 – உம்மை துதித்திடுவேன் என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2 – உம்மை துதித்திடுவேன் ஒரு வழியாய் வந்த சாத்தானின் கூட்டம்ஏழு

With My Hands Lifted High Ummai Thudhithiduven lyrics Read More »

எல்லாமே மாறப் போகுது -ELLAMAE MAARAPOGUDHU lyrics Gersson Edinbaro Neerae 6

எல்லாமே மாறப் போகுது என் எல்லாமே மாறப் போகுது என் வாழ்;க்க குரடடஆ மாறப் போகுது நான் ஜெபிச்சதெல்லாம் நடக்க போகுது மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2) என் நெருக்கமெல்லாம் மாறப் போகுது அது விசாலமா மாறப் போகுது (2) என் நெருக்கமெல்லாம் மாறப் போகுது அது விசாலமா மாறப் போகுது (2) மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2) என்

எல்லாமே மாறப் போகுது -ELLAMAE MAARAPOGUDHU lyrics Gersson Edinbaro Neerae 6 Read More »

UMMAI NESIPPEN NEERAE 6 by GERSSON EDINBARO -Lyrics

UMMAI NESIPPEN NEERAE 6 by GERSSON EDINBARO -Lyrics உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)ஆராதனை ஆராதனை (2)உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) மாறாதவர் நீர் மாறாதவர்என் இயேசு நீர் மாறாதவர் உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)ஆராதனை ஆராதனை (2)உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே

UMMAI NESIPPEN NEERAE 6 by GERSSON EDINBARO -Lyrics Read More »

CHINNA MANUSHANUKULLA (Neerae 6) Gersson Edinbaro Lyrics

சின்ன மனுஷனுக்குள்ள பெரிய ஆண்டவர் வந்தா பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும் உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2) சின்ன மனுஷனுக்குள்ள பெரிய ஆண்டவர் வந்தா பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் தெருவில் பேதுருவைத் தேடி ஒடி வந்ததே ஓர் கூட்டம் (2) நிழலைத் தொட்டவுடன்

CHINNA MANUSHANUKULLA (Neerae 6) Gersson Edinbaro Lyrics Read More »

Aaviyae Vaarumae – GERSSON EDINBARO Neerae 6 Lyrics

ஆவியே வாருமே -2 ஜீவன் தாருமே ஜெயத்தை தாருமே அக்கினி ஊற்றிடுமே என்னை அனலாய் மாற்றுமே எங்கள் உள்ளங்கள் நிரம்பட்டும் வறண்டு போன நிலத்தை போல என் உள்ளம் ஏங்குதே தூய ஆவி தேவ ஆவி மழை போல் வாருமே வியாதியோடு கஷ்டப்படுவோர் உம் சுகத்தை பெறனுமே சுகமாக்கும் தேவ ஆவி இப்போ இறங்கி வாருமே Aaviyae Vaarumae Aaviyai Vaarumay Jeevan Tharumae Jeyathai Tharumay Akkini Ootrumae Ennai Aanalai Maatrumay Aaviyae Vaarumae

Aaviyae Vaarumae – GERSSON EDINBARO Neerae 6 Lyrics Read More »

Alazhamanae Alazhliulm Alazhamanae Anbu lyrics NEERAE 6 GERSSON EDINBARO

ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு உயர்ந்த மனிதனிலும் உயரமான அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு விவரிக்க முடியாத அற்புத அன்பு இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு இது ஒப்பில்லாத அன்பு, பூரண அன்பு குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு ஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்பு எந்தக் காலத்திலும் மாறாத அன்பு மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு மகனாய் ஏற்றுக்கொண்ட மகா

Alazhamanae Alazhliulm Alazhamanae Anbu lyrics NEERAE 6 GERSSON EDINBARO Read More »

Thooki Sumapeerae Valnaal Ellam Gersson Edinbaro (Neerae 6) Lyrics

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் உந்தன் தோள்களில் நான் கிடப்பேன் பயமின்றி வாழ்ந்திடுவேன் -2 குழப்பங்கள் என்னை குழப்பும் போது குழந்தை போல நான் உம்முன் வருவேன் போராட்டங்கள் எனை நோக்கி கெர்ச்சிக்கும் போது யூத ராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன் பாரங்கள் என்னை அழுத்தும் போது உம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன் யாருமின்றி நான் கலங்கும் போது என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர் Thooki Sumapeerae Valnaal Ellam Thooki

Thooki Sumapeerae Valnaal Ellam Gersson Edinbaro (Neerae 6) Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version