E

என் சமுகம் முன்பாக செல்லும் -En Samugam munbaga sellum

என் சமுகம் முன்பாக செல்லும்இளைப்பாருதல் வரும் என்றீர் – 2இருந்தவரேஇருப்பவரேசீக்கிரம் வருபவரே – 2 1. நீர்ப்பாய்சலான தோட்டம் போலவற்றிடாத நீர் ஊற்றைப்போலவறண்ட காலத்தில் திருப்தியாக்கிஎலும்புகளை பலப்படுத்துகிறீர் – 2 – இருந்தவரே 2. கன்மலையை நீர்தடாகமாககற்பாறையை நீரூற்றுகளாகதண்ணீரை ருசியான ரசமாகமாற்றியே ஜீவன் தந்திடுவீர் – 2 – இருந்தவரே 3. காற்றுக்கு நீர் ஒதுங்கிடமாகவெள்ளத்திற்கும் புகலிடமாகவறண்ட நிலத்தில் நீர்க்கால்களாய் பெங்கன்மலையின் நிழலுமானீர் – 2 – இருந்தவரே

என் சமுகம் முன்பாக செல்லும் -En Samugam munbaga sellum Read More »

என் முடிவுக்கு விடிவு நீரே- En Mudivukku Vidivu Neere

என் முடிவுக்கு விடிவு  நீரேஎன் வாழ்வுக்கு உதயம் நீரேஎன்னையா தெரிந்துக்கொண்டீர்?என்னையா அழைத்து விட்டீர்? – அப்பாதகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றிகன்மலையில் நிறுத்தினீரே 1. பூமியிலே நான் பரதேசிஆனால் உமக்கோ இப்பொழுது விசுவாசி என்னையா தெரிந்துக்கொண்டீர்?என்னையா அழைத்து விட்டீர்? – அப்பாதகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றிகன்மலையில் நிறுத்தினீரே என் முடிவுக்கு விடிவு  நீரேஎன் வாழ்வுக்கு உதயம் நீரே2. புல்லைப்போல் உலர்ந்திடும் என் வாழ்க்கைஆனால் உம்மிடத்தில் எனக்கோர் இடம்தந்தீர் என்னையா தெரிந்துக்கொண்டீர்?என்னையா அழைத்து விட்டீர்? – அப்பாதகுதி

என் முடிவுக்கு விடிவு நீரே- En Mudivukku Vidivu Neere Read More »

என் குரலை கேட்கின்றீர் – En kuralai ketkindreer

1.என் குரலை கேட்கின்றீர்என் இதயம் பார்கின்றீர்இருள் என்னை சூழ்ந்தாலும்உம வெளிச்சம் மறையாதேநான் அஞ்சிடேன் சாத்தானை காலின் கீழ்மிதித்து ஜெயம் வென்றவர் நீர்துன்பங்கள் சூழ்ந்தாலும்கேடகமாய் இருப்பவர் நீர்நான் அஞ்சிடேன் என் முன்னே செல்பவர் அறிவேன்என் பின்னே நிற்பவர் அறிவேன்தேவ தூத சேனையின் கர்த்தர்என் அருகில் நிற்கின்றார் என்றும் அரசாளும் தெய்வம்என் பிரியா நண்பனேதேவ தூத சேனையின் கர்த்தர்என் அருகில் நிற்கின்றார் 2.என் வாழ்வின் பெலனும் நீர்ரட்சிப்பை கொடுத்தவர் நீர்என்னை விடுவிப்பவர் நீர்உமக்கென்றும் வெற்றியேநான் அஞ்சிடேன்நான் அஞ்சிடேன் என் முன்னே

என் குரலை கேட்கின்றீர் – En kuralai ketkindreer Read More »

என் உள்ளம் கவியொன்று பாடும்- En Ullam Kavi Ontru Paadum

என் உள்ளம் கவியொன்று பாடும் – உந்தன்அன்பொன்றே அது என்றும் நாடும் – 2இன்பங்கள் நதியான வெள்ளம்இதயத்தை சூழ்ந்தோடிக் கொள்ளும்ஆனந்த கவிபாடித் துள்ளும் – 2 உன்னோடு ஒன்றாகும் நேரம்உலகங்கள் சிறிதாகிப் போகும் – 2நான் என்பதெல்லாமே மாறும்பிறர் சேவை உனதாக ஆகும்எல்லாமே சமமாக எல்லோரும் நலமாய் – 2அன்போன்றே ஆதாரமாகும்விண் இன்று மண் மீது தோன்றும் பிறர் காணும் இன்பங்கள் எங்கள்இதயத்தை இசை மீட்டிச் செல்லும் – 2வரம் என்று உனைக் கேட்பதெல்லாம்உறவென்னில் உயிர் வாழத்தானேஎன்

என் உள்ளம் கவியொன்று பாடும்- En Ullam Kavi Ontru Paadum Read More »

என் உள்ள குடிலில் – En Ulla Kudilil

என் உள்ளக் குடிலில்என் அன்பு மலரில் எழுவாய் என் இறைவா வருவாய் இயேசு தேவா -2 மாளிகை இல்லை மஞ்சமும் இல்லை மன்னவன் உனக்கு கூடமும் இல்லை கோபுரம் இல்லை கொற்றவன் உனக்கு -2 இந்த ஏழை தங்கும் இல்லம் வானம் கூரையாக கொண்ட பூமிதானே நண்பர் வாழ உயிர்தருதல் ஒன்றுதான் அன்பின் மாண்பு பந்த பாசம் தனை கடந்து செய்தால்தான் திரு தொண்டு -2 இந்த பாடும்(பாடல் ) எந்த நாளும் வாழ்வின் நூலில் எழுதவேண்டும்

என் உள்ள குடிலில் – En Ulla Kudilil Read More »

எந்தன் இதய கானம் – Enthan Ithaya Ganam

எந்தன் இதய கானம் என்றும் உன்னைப் பாடும்இயேசுவே என் தலைவனென்று என்றும் எடுத்துக்கூறும் (2) 1. காலையில் பண்பாடும் பறவைக் கூட்டங்கள்சோலையில் நின்றாடும் மரத்தின் தோட்டங்கள்மாலையில் எம்மீது வீசும் தென்றல்கள்மருதம் மகிழச் சேரும் மழையின் துளிகள்நீரில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள்நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள்எல்லாம் உன் புகழ்ப்பாடுதே உன் சொல்லாலே உயிர் வாழுதே 2. தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும்தேயா அன்பாகும் தெய்வ மாந்தரும்கோயிலில் நின்றோங்கும் புகழ்ச்சிப் பாக்களும்பூமியில் நற்சேவை ஆற்றும் தொண்டரும்நீதியும் நேர்மையும் கேட்கும் கூக்குரல்நியாயமும்

எந்தன் இதய கானம் – Enthan Ithaya Ganam Read More »

என் இயேசுவே உன்னை நான்-En Yesuvae Unnai Naan

என் இயேசுவே உன்னை நான்மறவேன் மறவேன்.!எந்நாளும் உன் அருளை நான்பாடி மகிழ்ந்திருப்பேன்என் இயேசுவே உன்னை நான்மறவேன் மறவேன்! உன் நாமம் என் வாயில்நல் தேனாய் இனிக்கின்றது உன் வாழ்வு என் நெஞ்சில் – நல்செய்தியாய் ஜொலிக்கிறதுஉன் அன்பை நாளும் எண்ணும் போதுஆனந்தம் பிறக்கின்றது. -என் இயேசுவே உன் நெஞ்சின் கனவுகளைநிறைவேற்ற நான் உழைப்பேன்உறவாகும் பாலங்களைஉலகெங்கும் நான் அமைப்பேன்இறையாட்சி மலரும் காலம் வரையில்இனிதாய் எனை அளிப்பேன் -என் இயேசுவே En Yesuvae Unnai NaanMaravean MaraveanEnnalum un arulai

என் இயேசுவே உன்னை நான்-En Yesuvae Unnai Naan Read More »

எல்ரோயீ நீர் என்னை காண்கிற – ElRohi neer ennai kaankira

எல்ரோயீ நீர் என்னை காண்கிற தேவன்நீர் தானே என் இதயத்தில் வாழ்கிற தேவன்-2உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்நீர் மாத்ரம் என்றும் என்னோடு வருபவரேஉம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்நீர் மாத்ரம் என் துதிகளின் பாத்திரரே உமக்கே ஆராதனை-3நீர் என்னை காண்பவரேஉமக்கே ஆராதனை-3நீர் எந்தன் எல்ரோயீ 1.நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனேஎன்னை விட்டு விலகிட நீர் மனிதன் அல்லவே-2(தன்) காரியங்கள் முடிந்ததும் மனித அன்போ மாறியதேஆனால் உம் அன்போ மாறாததே-2 உமக்கே ஆராதனை-3நீர் என்னை காண்பவரேஉமக்கே ஆராதனை-3நீர் எந்தன் எல்ரோயீ 2.பணிந்தேன்

எல்ரோயீ நீர் என்னை காண்கிற – ElRohi neer ennai kaankira Read More »

என்னை தேடி தேடி வந்த – Ennai Thaedi Thaedi vantha

என்னை தேடி தேடி வந்த தேவனையே போற்றி பாடி பாடி என்றும் மகிழ்ந்திடுவேன் 1.ஆற்றிடுவார் என்னை தேற்றிடுவார் அரவணைத்து என்றும் நடத்திடுவார் கண்மணிபோல் காத்திடுவார் – என்னை 2.ஏந்திடுவார் என்றும் தாங்கிடுவார் மார்பொடென்னை என்றும் அணைத்துக் கொள்வார்கோணல்களை செவ்வையாக்கி கரம்பிடித்து நடத்திடுவார் – என்னை 3.போற்றிடுவேன் துதி சாற்றிடுவேன் நேசர் அன்பை என்றும் கூறிடுவேன் துதிகனமும் மகிமை எல்லாம் நேசருக்கே செலுத்திடுவோம் – என்னை

என்னை தேடி தேடி வந்த – Ennai Thaedi Thaedi vantha Read More »

இன்று கண்ட எகிப்தியனை- Intru kanda egyptian

இன்று கண்ட எகிப்தியனைஎன்றுமே இனி காண்பதில்லை (2)இஸ்ரவேலைக் காக்கும் தேவன்உறங்கவில்லை தூங்கவில்லை 1. கசந்த மாரா மதுரமாகும்வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2)கண்ணீரோடு நீ விதைத்தால்கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2) 2. தண்ணீரை நீ கடக்கும்போதுகண்ணீரை அவர் துடைத்திடுவார் (2)வெள்ளம் போல சத்துரு வந்தால்ஆவியில் கொடியேற்றிடுவார் (2) 3. வாதை உந்தன் கூடாரத்தைஅணுகிடாமல் காத்திடுவார் (2)பாதையிலே காக்கும் படிக்குதூதர்களை அனுப்பிடுவார் (2) 4. சோர்ந்து போன உனக்கு அவர்சத்துவத்தை அளித்திடுவார் (2)கோரமான புயல் வந்தாலும்போதகத்தால் தேற்றிடுவார் (2)

இன்று கண்ட எகிப்தியனை- Intru kanda egyptian Read More »

என் ஆத்துமா சோர்ந்து -En Aathuma soarnthu

என் ஆத்துமா சோர்ந்து போன வேளைஎன் பாரங்கள் என்னை நெருக்கினும்மௌனமாய் உம் பிரசன்னத்தில் அமர்ந்துஉம் வரவிற்காய் காத்திருப்பேன்-2 உயர்த்தினீர் கன்மலைமேல் நான் நின்றேன்கைதூக்கினீர் அலை மேல் நடந்தேஉம் தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன்உயர்த்தினீர் என் தகுதிக்கும் மேல்-2 வாழ்க்கை இல்லை அதன் தேடல் இல்லாமல்தாளம் இல்லா துடிக்கும் இதயம்உம் வரவால் நான் ஆச்சர்யத்தால் நிரம்பிஉம் நித்தியத்தை நான் என்றும் காண்பேன் உயர்த்தினீர் கன்மலைமேல் நான் நின்றேன்கைதூக்கினீர் அலை மேல் நடந்தேஉம் தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன்உயர்த்தினீர் என்

என் ஆத்துமா சோர்ந்து -En Aathuma soarnthu Read More »

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar எந்தன் கர்த்தர் வெளிச்சமானார் எதற்கும் நான் அஞ்சிடேன் (2) அவரின் கரம் பிடித்து நடக்கும்போது இன்பமே அவர் நிழலில் அடைக்கலமாய்தங்குவதும் கிருபையே என்னை தூக்கி எடுத்து துயரம் துடைத்த தூயனை போற்றுவேன் எந்தன் கர்த்தர் வெளிச்சமானார் எதற்கும் நான் அஞ்சிடேன் மகனே எதற்கும் திகையாதே கலங்கி தவிக்காதே மகளே மனதை அலட்டாதே கண்ணீரை துடைத்துவிட்டு விலகாத தேவன் விரைந்து வருவார் உன் விலங்குகள் யாவும் உடைந்திடும் எந்தன் கர்த்தர் வெளிச்சமானார்

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks